*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 29, 2008

பிறந்த நாள்!

5 comments:

தமிழ் said...

வாழ்த்துக்கள்
உங்களுக்கும்
கவிதைக்கும்

தமிழன் said...

கவிதை எழுத தெரியாவிட்டாலும் ரசிக்க தெரியும் உங்கள் கவிதை ரசிக்கும் படியாக உள்ளது.

ஹேமா said...

நன்றி திகழ்மிளிர்,திலீபன்.
என்னை ஊக்குவிக்கும் விட்டமின்கள் நீங்கள்தான்.உஙகள் இருவருக்கும் என் வாழ்த்துக்களும்.

திலீபன் உஙகள் பெயரை இப்போதான் கவனிக்கிறேன்.தீ..லி..ப..ன்.இதுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா??

Riyas said...

ஹேமா அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

கவிதையும் அருமை...

நானும் இதே பொருள்பட ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் என் பிளாக்கில்..

விச்சு said...

பிரசவம் என்பதே மறுபிறப்புதான்.

Post a Comment