புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
2 comments:
சந்தோஷ படுங்கள் - உங்கள் மகளுக்கு பிடிக்கும் போது ...
அம்மா பாசம்.
Post a Comment