புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
7 comments:
ஹேமா, அப்ப நீங்க பால கவியா?
ரசனை பிடித்த ராட்சஷி
பரவாயில்லையே ! பலே !குட்டின்னு ஆசிரியர் பாராட்டினாரா ?
பராவாயில்லை ... நாம பாராட்டுவோம் . ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சமத்து . பெரியவளானதும் நிறைய எழுதனும் . எழுத்துலகில் நீங்கா இடத்தைப் பிடிக்கனும் .
(அப்புறமா ! உனக்கு சாக்லட் வாங்கித்தாரேன் !? )
விளையும் பயிர்!
விளையும் பயிர் எட்டில்.
விளைந்த பயிர் தட்டில்.
Pinjile pazhutha engal kavi ratchasi... Nanellam 8 vayathil a'na enge aa'vannaa ethu endru thediyathaaga niyabagam...
எட்டு வயதிலிருந்தே உங்கள் திறமையை காட்டியுள்ளீர்கள்.
Post a Comment