*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 24, 2008

யார் அங்கே....

5 comments:

தமிழ் said...

வேதனை எல்லாம் தீரும்
விடியல் எப்போது தான்
விடிய போகிறதே

தமிழன் said...

மனித வெடி குண்டுதான் நம் சுதந்திரத்துக்கு தடை, அமைதி காப்போம் அடக்குமுறை வெல்வோம். ஈழம் நம்வசமாவது நிச்சயம். அதற்காக எதிரியின் முன் மண்டியிட சொல்லவில்லை, மதியால் வெல்வோம் என்று சொல்கிறேன்.
வாழ்க ஈழம் வளர்க அதன் புகழ்

தமிழன் said...

இன்னுமொரு வேண்டுகோள் இனி ஒருமுறை இலங்கை தமிழர் என்று கூற வேண்டாம், ஈழ தமிழர் என்று கூறுங்கள்.

ஹேமா said...

நன்றி திகழ்மிளிர்.எங்கள் ஏக்கம் என்றோ ஒரு நாள் தீரத்தானே வேண்டும்.நிச்சயம் தீரும்.நம்பிக்கையோடு காத்திருப்போம்.

ஹேமா said...

உண்மைதான் திலீபன்.தமிழன் தன் விடுதலைக்காக தன்னைத் தானே அழித்துக் கொண்டும்கூட இந்த சிங்கள அரசாங்கம் கண்ணை மூடிக் கொண்டுதானே இருக்கிறது!பார்ப்போம் எதுவரை என்று.எமக்கும் விடியமலா போகும்.தமிழரின் தாகமே ஈழம்தானே!!!

Post a Comment