கொள்ளை இயற்கை அழகு.எங்கு தேடி எடுக்கிறீர்கள் கவிதைகளுக்கு ஏற்ற மாதிரியான படங்களை?உங்கள் கற்பனைகள் அதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கும்பாராட்டுக்கள். தொடருங்கள். சுமதி.
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
3 comments:
கொள்ளை இயற்கை அழகு.எங்கு தேடி எடுக்கிறீர்கள் கவிதைகளுக்கு ஏற்ற மாதிரியான படங்களை?உங்கள் கற்பனைகள் அதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கும்பாராட்டுக்கள்.
தொடருங்கள். சுமதி.
kavithai ok...
but padam super appu....
keep going with better poems
venkat
ஓஓஓஓஓ...
Post a Comment