*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 09, 2014

09.10.2014

கடந்து போக
நினைக்கிறேன்
கையசைக்கிறது
ஏணைக்கயிறு பிடித்த
தொட்டில் கையொன்று.


பூக்களின் புன்னகைக்கும்
அர்த்தமுண்டு.

பிறப்பின் பலனோ
இல்லை அர்த்தமோ
தெரியா வாழ்வில்
கடக்கிறது
இன்றொரு நாளும் !

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

Angel said...

பூக்களின் புன்னகைக்கும் அர்த்தமுண்டு !!!
கவிதாயினி குழந்தைநிலா :) நம் அனைவரின் வாழ்வுக்கும் பிறப்புக்கும் அர்த்தமுண்டுப்பா :) ..ஸ்விஸ் ரோல் கேக் அப்புறம் சாக்லேட் எடுத்துட்டு அங்கே வாங்க :) birthday baby :)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நினைவுகளை தொட்டுச்செல்லும் வரிகள்....பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

பூக்களின் புன்னகைக்கும்
அர்த்தமுண்டு.

மணக்கிறது கவிதை..!

'பரிவை' சே.குமார் said...

பூக்களின் புன்னகைக்கும் அர்த்தம் உண்டு..
புன்னகைக்க வைக்கும் கவிதை.. அருமை..

Post a Comment