*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, July 08, 2015

அப்பா...அப்பா...

கவியாய்
எனைப் பிரசவித்த
என் குழந்தை...

தன் பெயரையே
என் கவிக்குப் பெயராக்கிய
என் அப்பாக் குழந்தை...

பறையோசையின்
அதிர்விலும் உறங்குகிறது
இறுதிக் கவிதைக்கான
வார்த்தைகளை
என் கண்ணீரில்
நனைத்துவிட்டு.

எனக்கான குறிப்பேதும்
விட்டுச் சென்றதாய்
எந்தத் தடயமுமில்லை
என்னைத்தவிர.

அடிவயிற்றில்
கயிறிறுக்கி
காலன் உயிர் பிடுங்கையில்
அவர் எழுதி ஒடிந்த
பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர்
மூடிய விழியில்.

எழுத்தறிவித்த
என் இறைக் குழந்தை
என்'அப்பா'
'குழந்தை நிலா' வின்
இக்குழந்தை...

இனியொருபோதும்
திறக்கா அவ்விழி
இனியொருபோதும்
'அம்மா' வென அழைக்கா
அப் பாசமொழி.

எரிந்த சிதையிலிருந்தும்
புரண்டு விழுந்திருக்கும்
ஒற்றை விறகு
எனக்கே எனக்காய்!!!

குழந்தை நிலாவின் குழந்தை குழந்தைவேலு என் அப்பா யூலை 1 ல் என்னை விட்டு இறைவனடி சேர்ந்தார்.

26 comments:

துபாய் ராஜா said...

அன்னார்தம் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்,
அஞ்சலிகளும்.... அவரது பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் புகழுடல் என்றும் இம்மண்ணை விட்டு மறையாது. இப்பேரிழப்பை தாங்கும் மன உறுதியை தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக...

ஸ்ரீராம். said...

நினைவில் என்றும் வாழுவார் ஹேமா. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். எங்கள் அனுதாபங்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

Pandiaraj Jebarathinam said...

தந்தை நம்மை பிரிவதில்லை., நமது ஒவ்வொரு செயலிலும் அவர் மறைந்திருப்பார்.

Yarlpavanan said...

அப்பா
எங்கும் செல்லவில்லை
உள்ளத்திலே இருக்கிறார்...

தங்கள் துயரில்
நாமும் பங்கெடுக்கின்றேம்!

Unknown said...

அருமையாந விமர்சநம். எந்நுடைய பக்கதையும் அநுகவும் Bahubali mp3 songs Hd videos songs free download
bajrangi bhaijaan mp3 songs and Hd mp4 videos songs free download

'பரிவை' சே.குமார் said...

அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இளமதி said...

தங்கள் தந்தையின் மறைவுச் செய்தி கண்டு
உள்ளம் வருந்துகிறேன்!

ஈடு செய்ய முடியாத இழப்பு!.
அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்!...

Amit Parashar said...

Journalist Pase – Breaking news from the world : Have you seen how effective it is to use this kind of consolidate credit cards? Well, you better see it right now in order for you to truly understand its best use and News.

Football News | Breaking News & Search 24/7*365 : the best soccer fans in europe, the best soccer fans in the world, best soccer fans in america, best soccer fans in usa, best soccer fans in england, soccer fans in england, soccer fans in the us, soccer fans in the world, soccer fans in the usa, soccer fans in spain, soccer fans in america, soccer fans in europe, soccer fans in mexico, soccer fans in argentina, soccer fans in rome, soccer fans in toronto.

Yarlpavanan said...


புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

test said...

விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

பணம் அறம் இணையதளம்

ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

உதவிக்கு பயன்படுத்து லிங்க்

Yarlpavanan said...

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

'பரிவை' சே.குமார் said...

அன்பின் அக்கா...

இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

பித்தனின் வாக்கு said...

அடிக்கடி உன் அப்பா அவர்களைப் பத்தி சொல்வீர்கள், என்ன செய்வது மானுடர்க்கு மரணம் என்பது இயல்பு. வருந்தாதே. எல்லாம் நல்லபடியாக நடக்கும். மன்னிக்கவும் வெகுநாளாய் பிளாக் பக்கம் வராமல் இருந்தக்கு.

V.N.Thangamani said...

அவர் எழுதி ஒடிந்த பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர் மூடிய விழியில்.
I pray for rest in Peace......

ஸ்ரீராம். said...

நலமா ஹேமா?

Unknown said...

நீங்கள் மீண்டு வர வேண்டுகிறேன் .சின்னபாரதி

Admin said...

Arumaiyana VArigal Nenjai Thodum .

https://www.tamilinfotek.com/

Vignesh said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Nanjil Siva said...

கவிதை அருமை ... அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
https://www.scientificjudgment.com/

Vignesh said...

I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

Vignesh said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let's keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News

Vignesh said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let's keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News

fuel digital vignesh said...


We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


Best Digital Marketing Agency in Chennai
Best Content Marketing companies in Chennai
Best SEO Services in Chennai
leading digital marketing agencies in chennai
digital marketing agency in chennai
best seo company in chennai
best seo analytics in chennai

fuel digital vignesh said...

Thanks for the article…
Best Digital Marketing Agency in Chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Brand makers in chennai
Expert logo designers of chennai
Best seo analytics in chennai
leading digital marketing agencies in chennai
Best SEO Services in Chennai

Musta said...

மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழ் ஆபாச வீடியோ

Newstamil25 said...

அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட நான் உங்களை வேண்டுகிறேன்.

உடனுக்குடனான செய்திகளை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் காண https://newstamil25.blogspot.com/2021/08/Tamilnadu-budget-2021-in-tamil.html என்ற பக்கத்திற்கு வாருங்கள்,நன்றி

Post a Comment