*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, November 02, 2008

என் தேசம் ரஹ்மான் குரலில்...

3 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

இலங்கையின் இயற்கை அழகை அருமையாக எடுத்துக்காட்டுகிறது.

பதிவுக்கு நன்றி.

ஹேமா said...

நன்றி நிர்ஷன்.நீங்களும் தமிழ்பறவை அண்ணாவும் மாட்டிவிட்ட சினிமாத் தொடர் என் புதிய வலைப்பூவில் தொடங்கியிருக்கிறேன்.பாருங்களேன்.வலைப்பூ இன்னும் பூரணமாகவில்லை.கவிதையை விட வேறு ஏதாவது பதிவுகளை இடலாம் என்று யோசிக்கிறேன்.

மற்றும் சில விஷயங்களை அலசலாம்....வாதாடலாம் என்றும் நினைக்கின்றேன்.அது அரசியலோ அல்லது சமூகமோ அல்லது சாதாரண விஷயங்களாகவோ இருக்கலாம்.
மனதிற்குள் கேள்விகளோடு இருக்கும் எந்த விஷயங்கள் ஆனாலும் யார் தலையங்கம் தந்தாலும் பதிவில் இட்டு அலசலாமா?அபிப்பிராயம் கேட்டுக் காத்திருக்கிறேன்.

Vishnu... said...

அருமை ஹேமா ..பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன்

விஷ்ணு

Post a Comment