*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, November 26, 2012

அண்ணாவுக்கு வாழ்த்து...

பிரபஞ்சம் பெரிது
அதைவிடப்
பெரியவன்
நம் சூரியன்
இறைந்தெங்கும்
நிறைகின்றான்
தமிழர்கள்
நெஞ்சமெங்கும்.

வெளிச்சத்தைவிட
அதை....
உமிழ்ந்தெடுத்து
வெளிவிடும்
விளக்கின்
மதிப்பானவன்...

எம் அன்பான
அண்ணனுக்கு
மனம் நிறைந்த
பிறந்த நாள் வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

7 comments:

சின்னப்பயல் said...

வாழ்த்துகள் ..!

அம்பாளடியாள் said...

என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் தோழி !.......

அருணா செல்வம் said...

என் இனிய தோழி ஹேமா

வாழ்கிறவரை
வாழ்த்துவோம்....!!

தனிமரம் said...

சுட்டெரிக்கும் சூரியன்
சுடவந்தான் இனவாத சூழல் படையை
சூரிய தேவனே சூரிய உதயநாளில் 
சுடர் நீ !வாழ்த்துக்கள் அண்ணா!

பிலஹரி:) ) அதிரா said...

எதையுமே மறக்க முடியவீல்லை...

என் வாழ்த்துக்களும் சென்றடையட்டும்...

Unknown said...

வாழக பிரபா! உலகம் உள்ளவரை!

வெற்றிவேல் said...

வாழ்த்துகள் தலைவருக்கு...

Post a Comment