என்ன சொல்றதுன்னு தெரியலைடா ஹேமா.இந்த அமைப்பில் கவிதையில் கவனம் செலுத்த இயலவில்லை.எனக்கு கணினி அறிவு சொற்பமே ஹேமா...இப்படி நகர்வதை நிறுத்தி கவிதை வாசிக்க தெரிந்திருந்தால்,இதை உங்களிடம் கொண்டுவராமல் செய்திருப்பேன்.எழுத்து நம்மை அசைத்தால் போதுமோ என இருக்கு ஹேமாம்மா.மற்றபடிக்கு எல்லோருக்கும் இது பிடிக்கிறதே..ஆகையால் வேறு சொல்ல தோன்றவில்லை.நல்லதுடா,கொஞ்சம் கொஞ்சமாய் நானும் முயற்சிக்கிறேன்.எப்பவும் போல் பரினாமங்களுக்கான வாழ்த்துக்கள்!
நன்றி ராஜா.இந்தக் கவிதைகள் அத்தனையும் என் பதிவில் தனித்தனியாக இருக்கின்றன. என்றாலும் இப்படி ஒரு முயற்சி.ஒரே நேரத்தில் 6- 7கவிதைகள். அழகாய்த்தான் இருக்கின்றன.
********************************** //பா.ராஜாராம் ... என்ன சொல்றதுன்னு தெரியலைடா ஹேமா.இந்த அமைப்பில் கவிதையில் கவனம் செலுத்த இயலவில்லை.எனக்கு கணினி அறிவு சொற்பமே ஹேமா...இப்படி நகர்வதை நிறுத்தி கவிதை வாசிக்க தெரிந்திருந்தால்,இதை உங்களிடம் கொண்டுவராமல் செய்திருப்பேன். எழுத்து நம்மை அசைத்தால் போதுமோ என இருக்கு ஹேமாம்மா.//
ஏன் ராஜா அண்ணா ...கஸ்டமாயிருக்கா?இப்பிடிக் கவிதை வாசிக்க.அதனால்தானே வேகம் மிக மிகக் குறைவாக விட்டிருக்கேன்.அதோடு மவுசை கவிதைக்குக் கிட்டக் கொண்டு போகக் கவிதை அசையாமல் நிற்கிறதே.
எனக்கும் கணணி அறிவு குறைவுதான் அண்ணா.என்றாலும் நிறையத் தேடிக்கொள்வேன் தன்னிச்சையோடு.நானே கண்டு பிடித்துச் செய்துகொண்டால் பிறகென்ன அவ்வளவுதான்.இந்த முயற்சியும் அப்படித்தான்.
ஒவ்வொரு கவிதையும் இனிமை. தொழில் நுட்பத்துடன் கவிதை இணையும் போது 'வாவ் .... அருமை '. இது மாதிரியான முயற்சியில் தொழில் நுட்பங்கள் தான் முன் நிற்கும் கருவை அழித்துவிட்டு. அப்படியாக இல்லாமல் உங்களுக்கு அழகாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்...
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
37 comments:
ஹை இங்கேயும் ஸ்லைடா ...
வாங்க ஜமால்.உப்புமடச் சந்தில பாட்டை மட்டும் விட்டிட்டு கவிதைகளை எடுத்திட்டேன்.இப்போ நீங்க சொன்னதுபோல ஆறுதலாக ஓடவிட்டிருக்கு.சரியா இருக்கா ?நன்றி ஜமால்.
ஆமா! பார்த்தேன்
அதிலும் அந்த தாயுமானவன் மிக அருமை.
வாவ் மிக மிக அழகாக இருக்கிறது ஹேமா!
கவிதைகளும் சுப்பர்! வாழ்த்துக்கள்!
நல்ல முயற்சி. அருமையா இருக்கு ஹேமா
கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கு
முயற்சிக்கு பாராட்டுகள்
கலக்கல்
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஹேமா
அசையும் காணொளியில் கவிதைகள்.
இனியதொரு புதிய முயற்சி.
காணொளிகளும் அருமை. கவிதைகளும் அருமை.
//எப்படியெல்லாம்
என்னை
செதுக்கி எடுக்கிறாய்.
கல்லாய்
கிடந்த நான்
உன் வீட்டு
கர்ப்ப கிரகமானேன்.//
அழகு.அழகு.சிறந்த பெண்ணியல் பார்வை கவிதை.
//தாயுமானவன் நீ
என் கனவுகள்
கற்பனைகள்
கவிதைகள்
அனைத்திற்கும்
கரு தந்தவன் நீ.//
அட்டகாசம் ஹேமா.
புதிய புதிய முயற்சிகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
என்ன சொல்றதுன்னு தெரியலைடா ஹேமா.இந்த அமைப்பில் கவிதையில் கவனம் செலுத்த இயலவில்லை.எனக்கு கணினி அறிவு சொற்பமே ஹேமா...இப்படி நகர்வதை நிறுத்தி கவிதை வாசிக்க தெரிந்திருந்தால்,இதை உங்களிடம் கொண்டுவராமல் செய்திருப்பேன்.எழுத்து நம்மை அசைத்தால் போதுமோ என இருக்கு ஹேமாம்மா.மற்றபடிக்கு எல்லோருக்கும் இது பிடிக்கிறதே..ஆகையால் வேறு சொல்ல தோன்றவில்லை.நல்லதுடா,கொஞ்சம் கொஞ்சமாய் நானும் முயற்சிக்கிறேன்.எப்பவும் போல் பரினாமங்களுக்கான வாழ்த்துக்கள்!
அருமையான கவிதை..
சிற்பியாக,கடவுளாக.. ஒவ்வொன்றும் அருமை.
ஆஹா சிந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமா ரசனையாகிகிட்டே வருதுங்க ஹேமா......
நன்றி ஜமால்.உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் எப்போதுமே உற்சாகத்தைத் தருகிறது.ஜமால்,ரமழான் கொண்டாட்டங்கள் எப்படிப் போகிறது ?
********************************
புதுவரவு யாழினி.இனிய உறவாய் இனிக் கை கோர்த்துக் கொள்வோம் தோழி.என் தேசக் காற்றைக் கொஞ்சம் அனுப்புவிடுங்களேன்...!
சுவாசிக்க ஏங்கிக் கிடக்கிறேன் தோழி.
*********************************
நவாஸ் உங்களுக்கும் நன்றி.ரமழான் தினங்கள் எப்படிப் போகின்றன.சந்தோஷம்தானே.
நன்றி ஞானம்.கவிதைகளைக் கொஞ்சம் இன்னும் அழகு படுத்திப் பார்த்தேன்.அழகாய் எனக்கும் பிடிச்சிருக்கு.
*********************************
வாங்க கருணாகரசு.கலக்கல் மட்டும்தானா ?
*******************************
நன்றி தோழி சக்தி.
நன்றி ராஜா.இந்தக் கவிதைகள் அத்தனையும் என் பதிவில் தனித்தனியாக இருக்கின்றன.
என்றாலும் இப்படி ஒரு முயற்சி.ஒரே நேரத்தில் 6- 7கவிதைகள்.
அழகாய்த்தான் இருக்கின்றன.
**********************************
//பா.ராஜாராம் ...
என்ன சொல்றதுன்னு தெரியலைடா ஹேமா.இந்த அமைப்பில் கவிதையில் கவனம் செலுத்த இயலவில்லை.எனக்கு கணினி அறிவு சொற்பமே ஹேமா...இப்படி நகர்வதை நிறுத்தி கவிதை வாசிக்க தெரிந்திருந்தால்,இதை உங்களிடம் கொண்டுவராமல் செய்திருப்பேன்.
எழுத்து நம்மை அசைத்தால் போதுமோ என இருக்கு ஹேமாம்மா.//
ஏன் ராஜா அண்ணா ...கஸ்டமாயிருக்கா?இப்பிடிக் கவிதை வாசிக்க.அதனால்தானே வேகம் மிக மிகக் குறைவாக விட்டிருக்கேன்.அதோடு மவுசை கவிதைக்குக் கிட்டக் கொண்டு போகக் கவிதை அசையாமல் நிற்கிறதே.
எனக்கும் கணணி அறிவு குறைவுதான் அண்ணா.என்றாலும் நிறையத் தேடிக்கொள்வேன் தன்னிச்சையோடு.நானே கண்டு பிடித்துச் செய்துகொண்டால் பிறகென்ன அவ்வளவுதான்.இந்த முயற்சியும் அப்படித்தான்.
*********************************
நன்றி பெருமாள்.சந்தோஷமும் கூட.
ஸ்லைட் வடிவம் நன்றாக இருந்தது ஹேமா... :)))
ஆனால் என்னால் சரியாக படிக்க முடியவில்லை.. அதனால்.. நேரே Slide.com-ற்கு சென்று படித்துவிட்டேன்..
அனைத்தும் நன்றாக இருந்தது :))
அந்த கடவுள் பற்றிய கவிதை மிக அருமை :))
அருமையான PRESENTATION ஹேமா அக்கா....
Purinthu lol,unakkul urainthu kidakkiren-oru kavithaikkul yehapatta thalaippuhal,slide show nice Hema.
ஜமால்,ரமழான் கொண்டாட்டங்கள் எப்படிப் போகிறது ?]]
திண்டாட்டங்கள் இல்லாமல் போகுது ஹேமா!
தங்கள் அன்புக்கு நன்றி.
-----------------
இன்றும் ஒரு இடுக்கையை பார்த்தனன் பின்னே காணவில்லை ...
அழகு .... பாராட்ட வார்த்தைகள் வேறு இல்லை ...
இருந்தால் சொல்லவும் .....
சில இடத்தில் வார்த்தைகள் மீது சரியான வெளிச்சம் இல்லை ......
ஒவ்வொரு கவிதையும் இனிமை.
தொழில் நுட்பத்துடன் கவிதை இணையும் போது
'வாவ் .... அருமை '.
இது மாதிரியான முயற்சியில் தொழில் நுட்பங்கள் தான்
முன் நிற்கும் கருவை அழித்துவிட்டு. அப்படியாக இல்லாமல்
உங்களுக்கு அழகாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்...
கவிதை ( கள் ) நெம்ப நல்லாருக்கு .... !! ஆனா ஒவ்வொரு ஸ்லைடும் நெவரதுக்குள்ள எனக்கு பாதி வயுசு காலியாயிருமாட்ட....!!!
வாழ்த்துக்கள்!அருமையான கவிதை..
Yathavan from Sri Lanka
ஆமாம்தான் ஹேமா.மவுசை கவிதை கிட்ட கொண்டுபோனானால்,கவிதை நிற்கிறதே.சொன்னதற்க்கப்புரம்,ஆற அமர வாசிக்க இயன்றது ஹேமா.மிகுந்த நன்றிடா.நல்லா இருக்கு கவிதை.
நல்லாயிருக்கு கவிதைகள்.
very nice
நல்ல அழகான வரிகள் கொண்ட கவிதை...ரசனையுடன் ரசித்தேன்...
நிறைய கவிதைகள் உள்ளத்தை தொடுகின்ற விதத்தில். நல்ல கவிஞர், நல்ல ஆர்ட்டிஸ், போட்டோஷhப் அருமை.
மொத்தத்தில் ரொம்ப நல்லா இருக்கு
கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு
அசத்தல் கலக்கல் எல்லாமே இருக்கு..
ரொம்ப நன்றி ஹேமா .... இப்பொழுது கவிதைகளை நன்றாக பார்க்க முடிகிறது; அருமை ......
Name/URL மற்றும் Anonymous யை எடுத்து விடுங்கள்
உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....
நெஞ்சைதொட்டது.. அருமை.. வாழ்த்துக்கள்.
பூச்சரத்துடன் இணையுங்கள்
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
ஹேமா.....,
வந்துட்டேன். நிறைய தாமதமாயிடுச்சி. கொஞ்சமா மன்னிச்சிடுங்க.
ம்ம்ம்...!புது ஸ்டைல். நடத்துங்க நடத்துங்க.
//அத்தனையும் கனவாக்கி விட்டு
கனவு கண்டு கொண்டிருக்கிறாயா?//
அதானே! சொல்லியிருக்கேன் ஹேமா, வந்திடுவாரு.
"உயிர் உரஞ்சி" என் இருக்கிறது. "உறிஞ்சி" என இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.சரிதானே?
உயிர்க் காதல் கவிதைகள்!
Post a Comment