அன்பே...
உன் கை கோர்த்தபடியே என் நகர்வுகள்.
ம்ம்ம்....
முதற்படியிலேயே
என் மன்னிப்போடு ஏறுகிறேன்
உன் இடம்தேடி.
மன்னிக்கவே முடியாதது அல்ல
இந்த மடச்சியின் மறதியை
புரிந்துகொள்.
மென்மையானவன் நீ.
மனமும் கண்களும்
பனித்து அடங்குகிறது
இந்த இரண்டு நாட்களாளும்.
இனி என்றுமே பெப்ரவரி 5
நினைவால்
இறுக்கி அறையப்பட்ட
நாட்களாகவே இருக்கும்.
நம்பு.
என் மனதுக்கான மன்றாட்டங்கள்
மீண்டும் மீண்டும் உன்னிடம்.
உன் தளம்பல்களையும்
வார்த்தை அடைப்புக்களையும்
சரிசெய்து கொள்.
முடியாமையின் முனகலோடு
உன் குரல்.
உன் அவஸ்தை மூச்சு
என்னை முட்டி உதைக்கிறது.
கனங்களைத்
தங்கவைக்காதே தயவோடு.
கனத்த அன்போடு
உனக்காகவே காத்திருக்கிறேன்
உன் மனக் கிண்ணங்களை
நிரப்ப என்றே.
அன்றைய என்
அவல அலுவலகள்
என்னை - உன் நினைவை
உன் பிறந்த தினத்தை
மறக்க வைத்ததா!
என்னையும் அறியாமல்!
என்னையே வெறுக்கும்
வெறுப்பான தினம் அது.
வெளிச்சம் தராத பகல்கள்
நட்சத்திரம் கணாத இரவுகள்
நாட்கள் கோவிப்பதில்லை
இயற்கையுடன்.
புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
வாழ்வானாது.
என்றாலும்
மன்னித்துக்கொள்.
என்னவன் நீ...
எனக்கானவன் நீ.
கழிவிரக்கம் காட்டு.
கொஞ்சம் சிரி.
நீ கோபப்படவில்லையே தவிர
மனதால் உடைந்து கிடக்கிறாய்
அறிகிறேன்.
என் கைகளுக்குள்
காதலின் நிறைவோடு
உன் உள்ளங்கை வெப்பம் திணி.
இனியொருபோதும்
தவறுகள் நடக்காது நிச்சயம்.
அன்பே மன்னிப்பும் மறத்தலும்
எங்களுக்குள் வேண்டாம்.
எப்போதும் உன்னவள் நான்!!!
(என் தோழிக்காக)ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
336 comments:
«Oldest ‹Older 201 – 336 of 336ஹேமா என்ன இது என்னை நினைவு இருக்கா ??
//அது யாருங்க உயிர் சங்கீதா... பிரபல பதிவரா...//
ஹா ஹா ஹா...........பிர'ப(மா)லான' பதிவர்.
எப்படிவேண்டுமானாலும் மாற்றி போட்டு கொள்ளலாம்.
ஹா ஹா ஹா
1
Blogger RAMYA said...
நான் தான் நூறு அடிப்பேன் //
நூறு முடிஞ்சு.. 200 வந்தாச்சு
\\இராகவன் நைஜிரியா said...
// Blogger நட்புடன் ஜமால் said...
முடிஞ்சிருச்சில வலைச்சரம்
இனி வாங்க வலைகளில் //
அடிக்கடி வாங்க\\
வைகையொட வாங்க
Blogger RAMYA said...
ஹேமா என்ன இது என்னை நினைவு இருக்கா ??//
மறக்க முடியுமா...
// Blogger அ.மு.செய்யது said...
//அது யாருங்க உயிர் சங்கீதா... பிரபல பதிவரா...//
ஹா ஹா ஹா...........பிர'ப(மா)லான' பதிவர்.
எப்படிவேண்டுமானாலும் மாற்றி போட்டு கொள்ளலாம்.//
ஹா...ஹா...
\\RAMYA said...
ஹேமா என்ன இது என்னை நினைவு இருக்கா ?\\
உங்கள மரப்பாங்களா
அவுக வேலைக்கு போய்ட்டாக
// Blogger நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// Blogger நட்புடன் ஜமால் said...
முடிஞ்சிருச்சில வலைச்சரம்
இனி வாங்க வலைகளில் //
அடிக்கடி வாங்க\\
வைகையொட வாங்க //
ரிப்பீட்டேய்
என்ன ஒரு வில்லத்தனம்
இல்லே அண்ணா கடைசி நாள் கூட வந்து ஒரு வாழ்த்து சொல்லலை அதன் திட்டறதுக்கு வந்தேன் .
//நட்புடன் ஜமால் said...
முடிஞ்சிருச்சில வலைச்சரம்
இனி வாங்க வலைகளில்
//
வலை விரிக்கறாக..சிக்கிராதீக...டீச்சர்..
200 அடித்த ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
\\இராகவன் நைஜிரியா said...
Blogger RAMYA said...
ஹேமா என்ன இது என்னை நினைவு இருக்கா ??//
மறக்க முடியுமா...\\
அதே அதே
// Blogger அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
முடிஞ்சிருச்சில வலைச்சரம்
இனி வாங்க வலைகளில்
//
வலை விரிக்கறாக..சிக்கிராதீக...டீச்சர்.. //
என்னாது இது..
அமுது செய்யது 12 மணிக்கு
அவரோட ப்லோக் போனா கூட
எழுந்து பதில் போடுது அண்ணா
நானே பயந்துட்டேன்
அவரை பெருச்சாளி
வேறே பிரண்டிச்சாம் !!!
\\இராகவன் நைஜிரியா said...
200 அடித்த ஜமாலுக்கு வாழ்த்துக்கள்\\
14 அடிச்ச பிறகா சொல்றியள்
சரி சரி
அண்ணன் ஜொன்னா கேட்டுக்கனும்
\\RAMYA said...
அமுது செய்யது 12 மணிக்கு
அவரோட ப்லோக் போனா கூட
எழுந்து பதில் போடுது அண்ணா
நானே பயந்துட்டேன்
அவரை பெருச்சாளி
வேறே பிரண்டிச்சாம் !!!\\
ஹா ஹா ஹா
// Blogger RAMYA said...
அமுது செய்யது 12 மணிக்கு
அவரோட ப்லோக் போனா கூட
எழுந்து பதில் போடுது அண்ணா
நானே பயந்துட்டேன்
அவரை பெருச்சாளி
வேறே பிரண்டிச்சாம் !!! //
அப்படீங்களா...
பெருச்சாளி கூட எல்லாம் ஏம் வம்பு பண்ணீங்க
\\ RAMYA said...
இல்லே அண்ணா கடைசி நாள் கூட வந்து ஒரு வாழ்த்து சொல்லலை அதன் திட்டறதுக்கு வந்தேன் .\\
மன்னிச்சி விட்ருங்க
// அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
முடிஞ்சிருச்சில வலைச்சரம்
இனி வாங்க வலைகளில்
//
வலை விரிக்கறாக..சிக்கிராதீக...டீச்சர்..
//
இதெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை
கடைசி நாள் எவ்வளவு லேட்
இரெண்டு கமெண்ட் என்னாதிது சி.பிள்ளைத் தனமா இருக்கு
\\அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
முடிஞ்சிருச்சில வலைச்சரம்
இனி வாங்க வலைகளில்
//
வலை விரிக்கறாக..சிக்கிராதீக...டீச்சர்..\\
யார்ப்பா அது ஊடால
// Blogger நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
200 அடித்த ஜமாலுக்கு வாழ்த்துக்கள்\\
14 அடிச்ச பிறகா சொல்றியள்
சரி சரி
அண்ணன் ஜொன்னா கேட்டுக்கனும் //
என்னா செய்யறது...
200 அடிச்சது யாருன்னு கண்டு பிடிச்சு இல்ல போடணும்
//RAMYA said...
இல்லே அண்ணா கடைசி நாள் கூட வந்து ஒரு வாழ்த்து சொல்லலை அதன் திட்டறதுக்கு வந்தேன் .
//
விடாதீங்க...நல்லா கேளுங்க...ஆனா ஊனா லஞ்சுனு டின்னருன்னு போயிராறு.
இங்க என்ன நடக்குது?
// Blogger நட்புடன் ஜமால் said...
\\ RAMYA said...
இல்லே அண்ணா கடைசி நாள் கூட வந்து ஒரு வாழ்த்து சொல்லலை அதன் திட்டறதுக்கு வந்தேன் .\\
மன்னிச்சி விட்ருங்க //
மறப்போம்... மன்னிப்போம்
\\இதெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை
கடைசி நாள் எவ்வளவு லேட்
இரெண்டு கமெண்ட் என்னாதிது சி.பிள்ளைத் தனமா இருக்கு\\
அட அப்பிடியா
என்னாப்பா செய்யது
இப்படி செய்ய-லாமா
225 வது பின்னூட்டம் போட்ட நிஜமா நல்லவனுக்கு வாழ்த்துக்கள்
\
என்னா செய்யறது...
200 அடிச்சது யாருன்னு கண்டு பிடிச்சு இல்ல போடணும்\\
மற்றது கண்டுபிடிப்பதை விட இது எளிதண்ணே
யப்பா செய்யது நீ உடனே அங்க போ
// Blogger நட்புடன் ஜமால் said...
\\இதெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை
கடைசி நாள் எவ்வளவு லேட்
இரெண்டு கமெண்ட் என்னாதிது சி.பிள்ளைத் தனமா இருக்கு\\
அட அப்பிடியா
என்னாப்பா செய்யது
இப்படி செய்ய-லாமா //
எப்படி?
\நிஜமா நல்லவன் said...
இங்க என்ன நடக்குது?\\
அட மக்கா
ஒளிஞ்சிருந்து 225ஆ
நிறைய எழுதினா என்ன குறைஞ்ச போய்டுவீங்க
அண்ணா, நி.நல்லவரு, தேவா, ஜமால், அண்ணன்.முடி, பண்ணையார்
எல்லாம் ரொம்ப நல்லவங்க, ஆனா
செய்யது என்னா ?????????????????
\\அப்படீங்களா...
பெருச்சாளி கூட எல்லாம் ஏம் வம்பு பண்ணீங்க\\
என்னா செய்யது
உண்மையா
// Blogger நட்புடன் ஜமால் said...
\
என்னா செய்யறது...
200 அடிச்சது யாருன்னு கண்டு பிடிச்சு இல்ல போடணும்\\
மற்றது கண்டுபிடிப்பதை விட இது எளிதண்ணே //
அது முதல் பக்கத்துக்க் போயிடுச்சுங்க..
அதான் லேட். லேட்டா வாழ்த்து சொன்னதற்கு ஒரு மன்னிப்பு கேட்டுகிறேன்
//// Blogger RAMYA said...
அமுது செய்யது 12 மணிக்கு
அவரோட ப்லோக் போனா கூட
எழுந்து பதில் போடுது அண்ணா
நானே பயந்துட்டேன்
அவரை பெருச்சாளி
வேறே பிரண்டிச்சாம் !!! //
பெருச்சாளி பிரண்டச்சா..அது என் பிரண்டுங்க...
\\RAMYA said...
நிறைய எழுதினா என்ன குறைஞ்ச போய்டுவீங்க
அண்ணா, நி.நல்லவரு, தேவா, ஜமால், அண்ணன்.முடி, பண்ணையார்
எல்லாம் ரொம்ப நல்லவங்க, ஆனா
செய்யது என்னா ?????????????????\\
வன்மையாக கண்டிக்கிறோம் செய்யதை
// Blogger RAMYA said...
நிறைய எழுதினா என்ன குறைஞ்ச போய்டுவீங்க
அண்ணா, நி.நல்லவரு, தேவா, ஜமால், அண்ணன்.முடி, பண்ணையார்
எல்லாம் ரொம்ப நல்லவங்க, ஆனா
செய்யது என்னா ????????????????? //
அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்....
//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
இல்லே அண்ணா கடைசி நாள் கூட வந்து ஒரு வாழ்த்து சொல்லலை அதன் திட்டறதுக்கு வந்தேன் .
//
விடாதீங்க...நல்லா கேளுங்க...ஆனா ஊனா லஞ்சுனு டின்னருன்னு போயிராறு.
//
செய்யது இது அண்ணாவை இல்லே
ஹேமாவை சொல்லறேன் .
ஐயாம் அப்பீட்டு...மீத கும்மிய பாத்துக்கோங்க..
ஏம்பா இங்க ஒரு நாலு பேரு பின்னூட்டம் போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டு இருக்கோம்.
ஒரு காபி, டீ, இளநீ எதுவுமே கிடையாதா?
\\அண்ணா, நி.நல்லவரு, தேவா, ஜமால், அண்ணன்.முடி, பண்ணையார்
எல்லாம் ரொம்ப நல்லவங்க, ஆனா\\
அண்ணா - நி. நல்லவரு
அது எப்படி நீங்க போடனும்
தேவா, ஜமால், அண்ணனோட முடியா
என்னா ரம்யா இது
ரத்த வெறி அனைவரின் கண்களிலும் தெரிகிறது.
என்னயே டார்கெட் பன்ரீங்களே !!!!!!!
இத கேப்பார் யாருமில்லையா ??
\\இராகவன் நைஜிரியா said...
ஏம்பா இங்க ஒரு நாலு பேரு பின்னூட்டம் போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டு இருக்கோம்.
ஒரு காபி, டீ, இளநீ எதுவுமே கிடையாதா?\\
இளநீர் கேட்ட அண்ணன் வாழ்க
மறைந்து இருந்து 250 யாரு போடறா
மறைந்து இருந்து 250 யாரு போடறா
சொல்லுங்க
//
அ.மு.செய்யது said...
//RAMYA said...
இல்லே அண்ணா கடைசி நாள் கூட வந்து ஒரு வாழ்த்து சொல்லலை அதன் திட்டறதுக்கு வந்தேன் .
//
விடாதீங்க...நல்லா கேளுங்க...ஆனா ஊனா லஞ்சுனு டின்னருன்னு போயிராறு.
//
அப்ப அ,இ,ஈ,உ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ. ஃ - இதெல்லாம் சொல்லிட்டு லஞ்சுக்கு போகக் கூடாதா
250
மறைந்து இருந்து 250 யாரு போடறா
யாருப்பா
சொல்லிடுங்க
//
நட்புடன் ஜமால் said...
\\RAMYA said...
நிறைய எழுதினா என்ன குறைஞ்ச போய்டுவீங்க
அண்ணா, நி.நல்லவரு, தேவா, ஜமால், அண்ணன்.முடி, பண்ணையார்
எல்லாம் ரொம்ப நல்லவங்க, ஆனா
செய்யது என்னா ?????????????????\\
வன்மையாக கண்டிக்கிறோம் செய்யதை
//
இது நல்ல பிள்ளைக்கு அடையாளம்
// Blogger நட்புடன் ஜமால் said...
மறைந்து இருந்து 250 யாரு போடறா
யாருப்பா//
அதுவும் ஜமால் தான்
வாழ்த்துக்கள்
அண்ணேன் 250 நானே
எப்பா கண்ணகட்டுதே
Blogger நட்புடன் ஜமால் said...
அண்ணேன் 250 நானே //
ஆமாம்
\\அப்ப அ,இ,ஈ,உ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ. ஃ - இதெல்லாம் சொல்லிட்டு லஞ்சுக்கு போகக் கூடாதா\\
கி கி கி
//
இராகவன் நைஜிரியா said...
// Blogger நட்புடன் ஜமால் said...
\\இதெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை
கடைசி நாள் எவ்வளவு லேட்
இரெண்டு கமெண்ட் என்னாதிது சி.பிள்ளைத் தனமா இருக்கு\\
அட அப்பிடியா
என்னாப்பா செய்யது
இப்படி செய்ய-லாமா //
எப்படி?
//
நல்ல கேளுங்க அண்ணா
இல்லே பெருச்சாளி ஆட்டோ
வச்சி அனுப்பி வைப்பேன்
// Blogger நட்புடன் ஜமால் said...
எப்பா கண்ணகட்டுதே //
யாருப்பா, எங்கப்பா, எப்படிப்பா கண்ண கட்டுராங்க..
நான் இருக்கும்போதேவா...
அப்ப கிளம்பறேனுங்க
கடமை அழைக்குது
(வயிறு)
// நட்புடன் ஜமால் said...
\\அண்ணா, நி.நல்லவரு, தேவா, ஜமால், அண்ணன்.முடி, பண்ணையார்
எல்லாம் ரொம்ப நல்லவங்க, ஆனா\\
அண்ணா - நி. நல்லவரு
அது எப்படி நீங்க போடனும்
தேவா, ஜமால், அண்ணனோட முடியா
//
அது அண்ணன் வணங்காமுடி
\\நல்ல கேளுங்க அண்ணா
இல்லே பெருச்சாளி ஆட்டோ
வச்சி அனுப்பி வைப்பேன்\\
என்னாச்சி ரம்யாவுக்கு
//
நல்ல கேளுங்க அண்ணா
இல்லே பெருச்சாளி ஆட்டோ
வச்சி அனுப்பி வைப்பேன் //
ஆமாம் பா...
போய் முதல்ல அங்க பின்னூட்டம் போட்டு விட்டு வாங்க..
பெருச்சாளி ஆட்டோவெல்லாம் தாங்கமாட்டீங்க
\\அது அண்ணன் வணங்காமுடி\\
ஹையோ ஹையோ
சரி நானும் கிளம்பறேன் பா !!
நானும் ஜூட்.
//
நட்புடன் ஜமால் said...
\\நல்ல கேளுங்க அண்ணா
இல்லே பெருச்சாளி ஆட்டோ
வச்சி அனுப்பி வைப்பேன்\\
என்னாச்சி ரம்யாவுக்கு
//
ஹா ஹா ஹா ஹா
ஹேமா போறோம்
‘மன்னிப்போடு’
Yen kaikalukkul kaathalin niraivodu un ullankai veppam,these sort of words deserve too many comments.kaathal konjam, thainaadu athiham you are planning perfectly Hema.
கனங்களைத்
தங்கவைக்காதே தயவோடு.
கனத்த அன்போடு
உனக்காகவே காத்திருக்கிறேன்
உன் மனக் கிண்ணங்களை
நிரப்ப என்றே...
நல்லாயிருக்கு ஹேமா..
வாழ்த்துக்கள்.
ரம்யா உங்களுக்கு என்னோட கோவம்.எனக்கு உடம்புக்கு ரொம்ப முடில.இப்பவும்தான்.மூணு வாரமாச்சு.இன்னும் நல்லா இல்ல.ஆனாலும் நான் முதல் நாளே வாழ்த்துச் சொல்லியிருந்தேனே.ஏன் என்கூட கோவம்.கோவம் வேணாம்.
ஜமால்,இராகவன்,ரம்யா,செய்யது கலக்கோ.....கலக்குன்னு கலக்கியிருக்கீங்க.என்னா இதுங்கிற மாதிரி.நான் வேலையால வந்து பாத்திட்டு அசந்தே போய்ட்டேன்.அப்பாடி....!
பாருங்க ஜமால்,ரம்யா கோவிச்சுக்கிட்டங்க.நான் மறப்பேனா அந்த வாலை.முதல் நாளே இரண்டாவதா வாழ்த்துச் சொல்லியிருந்தேனே.அப்புறம் எனக்கு முடியாம போச்சு!சரி...அதுக்கும் மன்னிப்போடு...சரியா!
நிஜமா நல்லவன்.நீங்க ரொம்ப நல்லவன்.முதன் முதலா வந்திருக்கீங்க.இனி அடிக்கடி வரணும்.வாங்க.நன்றி.
//ஊட்டு பிரச்சின வேறப்பா...
ஊடல் வேறப்பா..
ஊடல் பின் காதல் சுகமே தனித்தாங்க//
ஊடல்...கூடல்....ஊடால எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லியிருக்காங்க.பாருங்க.
வாங்க முனியப்பன்.மன்னிப்போடு களைச்சுப்போனேன்.நன்றி நீங்களும் நடுவால வந்ததுக்கு.
நன்றி வண்ணத்துப்
பூச்சியாரே.அடிக்கடி வந்து போங்க.சந்தோஷமாய் இருக்கும்.
/ஹேமா said...
நிஜமா நல்லவன்.நீங்க ரொம்ப நல்லவன்.முதன் முதலா வந்திருக்கீங்க.இனி அடிக்கடி வரணும்.வாங்க.நன்றி.
/
கண்டிப்பா வந்துடுறேன்...!
நான் தான் முத்தல்லன்னு தப்பு கணக்கு போட்டு வந்தேன், இங்கே பின்னூட்ட சூறாவளி அல்லவா நடந்து இருக்கு
//இரண்டு நாட்களாளும்.
இனி என்றுமே பெப்ரவரி 5
நினைவால்
இறுக்கி அறையப்பட்ட
நாட்களாகவே இருக்கும்.
நம்பு.
//
இதுக்கு தான் அதிகமா பதிவு எழுதக் ௬டாது, பாருங்க நல்ல நாள் மறந்து போச்சு
நசரேயன் நீங்களும் சிக்கிட்டீங்களா?நல்லா ஏமாந்தீங்களா!முதல்ல எனக்கு என் கவிதை எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க.
//முதற்படியிலேயே
என் மன்னிப்போடு ஏறுகிறேன்
உன் இடம்தேடி.
//
ஏன் ரெண்டாவது படியிலே கால் வச்சா கிழே விழுந்துடுவீங்களா
எதோ மனிப்பு கேட்கிற மாதிரி இருக்கு, உங்க ஆளு கிட்டயா?
கண்டிப்பா மன்னிப்பார், இந்த கவிதை படித்தால் கரையாத மனமும் கரையும்
//ஏன் ரெண்டாவது படியிலே கால் வச்சா கிழே விழுந்துடுவீங்களா.//
அட நீங்களுமா!
கொஞ்சம் பாருங்க ஜமால்,இராகவன்,செய்யது,ரம்யா யாராச்சும் இருக்காங்களான்னு.
//வெளிச்சம் தராத பகல்கள்
நட்சத்திரம் கணாத இரவுகள்
நாட்கள் கோவிப்பதில்லை
இயற்கையுடன்//
என்ன ஒரு சமாளிப்பு, இதுக்காகவாவது மன்னிச்சுடுங்கோ
/*//ஏன் ரெண்டாவது படியிலே கால் வச்சா கிழே விழுந்துடுவீங்களா.//
அட நீங்களுமா!
கொஞ்சம் பாருங்க ஜமால்,இராகவன்,செய்யது,ரம்யா யாராச்சும் இருக்காங்களான்னு.//
*/
எல்லோரும் குறட்டை போட்டு தூங்குறாங்க
/*
என் மனதுக்கான மன்றாட்டங்கள்
மீண்டும் மீண்டும் உன்னிடம்.
உன் தளம்பல்களையும்
வார்த்தை அடைப்புக்களையும்
சரிசெய்து கொள்
*/
சரி செய்யுங்க, இல்லன்னா வாயிலே பூட்டு போட வேண்டிய வரும்
//வெளிச்சம் தராத பகல்கள்
நட்சத்திரம் கணாத இரவுகள்
நாட்கள் கோவிப்பதில்லை
இயற்கையுடன்//
என்ன ஒரு சமாளிப்பு, இதுக்காகவாவது மன்னிச்சுடுங்கோ//
இதுக்குப் பேர் சமாளிக்கிறதா...
இல்லங்க.புரிய வைக்கிறது.
/*
முடியாமையின் முனகலோடு
உன் குரல்.
உன் அவஸ்தை மூச்சு
என்னை முட்டி உதைக்கிறது.
*/
பாவங்க மன்னிப்புக்கேட்டுகிட்டே அப்படியெல்லாம் அடிக்கப்புடாது, மூச்சு ௬ட விட முடியலை
நசரேயன்,நடுராத்திரில ஏன் இப்பிடி ஒரு கொலை வெறி உங்களுக்கு.கவிதையைக் குதறித் துப்புறீங்களே!
ஐயோ...யாராச்சும் வந்து காப்பாத்துங்க என் கவிதையை.
/*
கனத்த அன்போடு
உனக்காகவே காத்திருக்கிறேன்
*/
எவ்வளவு கிலோ இருக்கும்?
//ஹேமா said...
நசரேயன்,நடுராத்திரில ஏன் இப்பிடி ஒரு கொலை வெறி உங்களுக்கு.கவிதையைக் குதறித் துப்புறீங்களே!
ஐயோ...யாராச்சும் வந்து காப்பாத்துங்க என் கவிதையை.
//
எனக்கு மாலை சரியாக ஆறு மணி
//உன் மனக் கிண்ணங்களை
நிரப்ப என்றே//
அப்படியே கொஞ்சம் ஐஸ் கட்டியும் போடுங்க, சீக்கிரம் நிறைஞ்சிடும்
எனக்கு ரத்தம் வருது.போதும் இனி அழுதுடுவேன்.எனக்குச் சரியா 12.17am
/*அன்றைய என்
அவல அலுவலகள்
என்னை - உன் நினைவை
உன் பிறந்த தினத்தை
மறக்க வைத்ததா!*/
அன்னைக்கு ஒன்னும் புது பதிவு போடலையே, அப்புறம் எப்படி அதிகம் வேலை
//ஹேமா said...
எனக்கு ரத்தம் வருது.போதும் இனி அழுதுடுவேன்.எனக்குச் சரியா 12.17am
//
நல்ல நேரம் தானே
/*
என்னையும் அறியாமல்!
என்னையே வெறுக்கும்
வெறுப்பான தினம் அது.
*/
ஏன் பின்னூட்டம் அதிகம் வரலையோ?
//என்னவன் நீ...
எனக்கானவன் நீ.
கழிவிரக்கம் காட்டு.
கொஞ்சம் சிரி //
சிரிப்பு வரலினா கவிதைக்கு வந்த மறுமொழிகளை காட்டவும்
முடியல....முடியல.எனக்குத் தூக்கம் தூக்கமா வருது.நல்லதா ஒரு வார்த்தை சொல்லுங்க நசரேயன்.
/*நீ கோபப்படவில்லையே தவிர
மனதால் உடைந்து கிடக்கிறாய்
அறிகிறேன்.*/
ஒட்டவைக்க பெவிகால் போடுங்க
கவிதை அருமை
கவிதை அருமை
கவிதை அருமை
கவிதை அருமை
கவிதை அருமை
போதுமா?
/*என் கைகளுக்குள்
காதலின் நிறைவோடு
உன் உள்ளங்கை வெப்பம் திணி */
ஏன் கையிலே சூடு வைக்க போறீங்களா?
சரிங்க வந்த வேலை முடிந்தது, நீங்க இனிமேல நிம்மதியா தூங்கலாம், மீண்டும் சந்திப்போம், அடுத்த பிறந்தநாளையாவது ஞாபகம் வச்சுகோங்க
நீங்க கவிதைக்குக் கீழே சரியா கவனிக்கல.கவிதை தோழிக்காக.
அப்பா....டி நசரேயன்.ரொம்ப நன்றி.நான் தூங்கப்போறேன்.
நாளைக்கு யாராச்சும் வந்து மிச்சம் பதில் சொல்லுவாங்க உங்களுக்கு.
பிள்ளையள் இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறன்? உங்கை என்ன நடக்குது? சனம் அங்கை அல்லோலப் பட்டு, இருக்க இடமில்லாமல் செல்லடியிக்கை ஓடித் திரியுது நீங்கள்?? என்னவாம் இங்கை செய்யுறீங்கள்? என்ன காதல், கீதல், ஊடலோ? என்ன விளையாட்டுகள் இது? ஏதாவது புரியிறமாதிரிச் சொல்லுங்கோவன்?? என்ன நடக்குது உங்கை? 'டிங்கிடி டிங்காலே மீனாட்சி...டிங்கிடி டிங்கிலாலே! உலகம் போற போக்கைப் பாரு தங்கமேத் தில்லாலே??
//மன்னிப்போடு...//
தோழியின் மறந்த பிறந்த நாளுக்கு மன்னிப்புக் கடிதமா...?
//வெளிச்சம் தராத பகல்கள்
நட்சத்திரம் கணாத இரவுகள்
நாட்கள் கோவிப்பதில்லை
இயற்கையுடன்.
புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
வாழ்வானாது.
என்றாலும்
மன்னித்துக்கொள்.//
அருமையான வரிகள் ஹேமா...இப்படிக் கூட மன்னிப்புக் கேட்க்க முடியுமா...?
அனேகமா...இன்ன மட்டும் மன்னிச்சிருப்பாங்களே...?
யப்பா.. 300 பின்னூட்ட்டங்களா? மலைத்ததேன்.....
கவிதையில் பிப் 5 ஐ குறிப்பிடுகிறீர்களே ஏன்?? சொந்த அனுபவமா?
வெளிச்சம் தராத பகல்கள்
நட்சத்திரம் கணாத இரவுகள்
நாட்கள் கோவிப்பதில்லை
இயற்கையுடன்.
அருமையான வரிகள்....
தொடருங்கள்...
\\ஹேமா said...
பாருங்க ஜமால்,ரம்யா கோவிச்சுக்கிட்டங்க.நான் மறப்பேனா அந்த வாலை.முதல் நாளே இரண்டாவதா வாழ்த்துச் சொல்லியிருந்தேனே.அப்புறம் எனக்கு முடியாம போச்சு!சரி...அதுக்கும் மன்னிப்போடு...சரியா!\\
மிக(ச்) சரியே.
\\நசரேயன் said...
நான் தான் முத்தல்லன்னு தப்பு கணக்கு போட்டு வந்தேன், இங்கே பின்னூட்ட சூறாவளி அல்லவா நடந்து இருக்கு\\
புயலுக்கு பின் அமைதி
அமைதியில் நீங்க தான் முதல்
பின்னூட்டம் தொடர்கிறது.....
காலையில் ஏனோ தானோ என்று படித்துவிட்டு பின்னூட்டம் போட்டுவிட்டு போய்விட்டேன். பிறகு மீண்டும் வந்து பார்த்தால் தான் தெரிகிறதோ ஏதோ ஒன்றை விட்டுவிட்டோமே என்று.
நீங்கள் உங்கள் தோழிக்காக (அவரது காதலுக்காக) எழுதிக் கொடுத்திருப்பதாகச் சொல்லுவதால், சில சம்பவங்கள், நாட்கள், ஒரு குறிப்புகளாக வந்து நிற்கிறது.. கவிதை ஓட்டத்தின் மேலேயே அமர்ந்து சென்று கருவைத் தாங்கி நிற்கிறது.
சில வரிகளில் சிலாகித்தேன் சகோதரி,
//அவஸ்தை மூச்சு முட்டி உதைக்கிறது//
வெளிச்சம் தராத பகல்//
//காதல் நிறறவோடு வெப்பம் திணி//
கைகோர்த்த நகர்வும், முதற்படி மன்னிப்பும்.... அழகாக கோர்த்திருக்கிறீர்கள்..
//// எங்களுக்குள் வேண்டாம் /////
உதை நமக்குள் என்று எழுதலாம்தானே!!!!!
அன்புடன்
ஆதவா
//கனங்களைத்
தங்கவைக்காதே தயவோடு.
கனத்த அன்போடு
உனக்காகவே காத்திருக்கிறேன்
உன் மனக் கிண்ணங்களை
நிரப்ப என்றே.//
கவிதையில் தமிழ் வார்தைகளை திரும்ப திரும்ப படித்தேன். ஆகா அங்கேயிருந்து இவ்வளவு அழகாக தமிழ். கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது... இப்படி நம்மால் எழுத முடியவில்லையென்று...
\\(என் தோழிக்காக)ஹேமா(சுவிஸ்\\
நாங்க நம்பிட்டம்..
கவிதை ஜூப்பரு....
என்ன சங்கடத்தார் நீங்க.சின்னஞ் சிறுசுகளைக் கொஞ்சம் சிரிக்கப் பேச விடமாட்டியள்.உங்களுக்கு முடியாது என்றதுக்காக ஏன் பொறாமைப் படுறியள்.
ஊர்ல பிரச்சனைதான் அதுக்காக எங்களால முடிஞ்சதுகளைச் செய்துகொண்டுதானே இருக்கிறம்.
அப்பு சும்மா இரணை.
இடைக்கிடையில கொஞ்சம் நாங்களும் சிரிக்க இதுதானே வழி.கண்டும் காணாம இரணை அப்பு.
புதியவன்,கவிதை விளங்காமல் இருக்கிறதா?தோழி தன் காதலனின் பிறந்ததினத்தை மறந்துவிட்டா.அதனால் அவர்களுக்குள் சின்ன ஊடல்.அவளின் நிலையில் இருந்துதான் நான் எழுதியது.
புதியவன்,அவங்க இரண்டு பேரும் சமாதானமாயிட்டாங்க.இத்தனை கும்மியைப் பார்த்த அப்புறமும் ஆகலன்னா!இனிமே ஜென்மத்துக்கும் பெப்ரவரி 5 மறந்துடுவாங்களா அவங்க!
ஆதவா,நானும் நினைத்தேன் பின்னூட்டங்கள் பார்த்த அதிர்வில் கருத்து ஆழமாகச் சொல்லவில்லையே என்று.பிறகு வந்து நிறைவாகச் சொன்ன கருத்துக்கு நன்றி.
வாங்க அன்புமணி.இங்க இப்பவே நிறையவே ஐஸ் கொட்டிக் கிடக்குது.முதன் முதலா வரும்போதே என்னைக் குளிரப்பண்ணி வாறீங்க.சந்தோஷம்.இனி அடிக்கடி வாங்க.தமிழ்ப்பால் பருகலாம்.
கவின்....என்ன சொன்னீங்க.எல்லாரும் நம்பினாங்க.நீங்களும் நம்பணும்.
"என் மனதுக்கான மன்றாட்டங்கள்
மீண்டும் மீண்டும் உன்னிடம்"
அருமை......
"இனியொருபோதும்
தவறுகள் நடக்காது நிச்சயம்"
பார்ப்போம்..........
ரொம்ப லேட் யாக வந்து விட்டேன் போலிருக்கு.....
மாவீ,பாத்தீங்களா நானும் இப்போதான் உங்கள் பதிவு பார்த்து வந்தேன்.அட...நீங்களும் இங்கே!
நேத்து இங்கே ஒரே ஞாயித்துக்கிழமை கொண்டாட்டம்.
அதான் இப்பிடி.நீங்க பிந்தி வந்தாலும் வந்தீங்களே.அதுக்காக சந்தோஷமே!
kamal said:
//ஏன் இந்தளவு தூரம் இறங்கிப் போக வேண்டுமா?//
எனக்கும் அதே தோன்றியது.
Hema akka....wow...no words...superb.
\\நேத்து இங்கே ஒரே ஞாயித்துக்கிழமை கொண்டாட்டம்.\\
வார இறுதி உல்லாசம்
அழகான கவிதை வரிகளோடு ஆயிரம் மன்னிப்புகள்! கொடுத்து வைத்தவள் உங்கள் தோழி!!
மாதவராஜ்,காதலனின் முதல் பிறந்த தினத்தை மறந்த காதலி...எவ்வளவு தப்பான விஷயம்.காதலன் கோபப்படாவிட்டாலும் காதலியின் மனதுக்குள் தான் ஆழமாக இல்லையோ என்கிறத ஆதங்கமும் கவலையும் நிச்சயம் இருக்கும்.நிச்சயம் அவனின் மனதைச் சரிப்படுத்த இவ்வளவு இறங்கி மன்னிப்புக் கேட்பதில் தப்பில்லையே.எங்கள் பிறந்த தினத்தை எங்களுக்கு மிக மிக வேண்டியவர்கள் மறக்கும்போது....!
ஜெயா,எங்கப்பா இருந்து வாறீங்க ...ஓடிப்போயிடறீங்க.உங்க ரசிப்போடு கருத்துக்கு மிக்க நன்றி.மறந்திடாதீங்க.
ஜமால் அடுத்த வார இறுதி உல்லாசம் "காதலர் தினம்" கொண்டாடுவோம்.
அச்சோ......நம்ம இசக்கிமுத்து.எங்க போயிடறீங்க அடிக்கடி!நன்றி ஞாபகத்தோட வந்ததுக்கு.
புதுசா பதிவு ஏதாச்சும் போட்டீங்களா? வரேன் உங்க பக்கம்.
என் தோழி கொடுத்து வச்சவதான் ஆனாலும் பெரிய மறதி அவளுக்கு.அது சரில்லதானே!
மன்னிப்பு நல்ல பண்பின் வெளிப்பாடு!
காலை வாராத நட்பு காலங்கள் கடந்தும் வாழும்.
இறங்கினால் ஏறி மிதிக்காத வரை எந்த உறவும் நன்று தான்.
காரூரன் இது நட்பின் மன்னிப்பு அல்ல.காதலின் மன்னிப்பு.
ஊடலின் பின் கூடலே காதலின் இறுக்கத்தை கூட்டும். உங்கள் தோழி சொல்ல நினைப்பதை நீங்கள் கவிதையாக வடித்திருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
முகிலன் வாங்க.சந்தோஷம் எட்டிப் பாக்குது நிலான்னு.உங்கள் பக்கம் வந்தேன் அரசியல் வேணாம்ன்னு வந்திட்டேன்.வேறு ஒரு நண்பர் நன்றாகவே அந்த பதிவு இருக்கிறது என்றார்.சரியான நியாயத்துடன் எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொன்னார்.எனக்குப் புரியவில்லை முகிலன்.
//முதற்படியிலேயே
என் மன்னிப்போடு ஏறுகிறேன் //
தமிழ்ப்பறவை சுகம்தானே!எப்பிடி இருக்கிறீங்க.அண்ணா உங்களுக்கு மன்னிப்பே இல்லை.சரி...சரி சந்தோஷம் இப்போவாவது வந்திட்டீங்களே!
Post a Comment