*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 03, 2008

வரம்...

9 comments:

அப்புச்சி said...

கவிதை நன்றாக இருக்கிறது.அப்புறம் விடுமுறை எல்லாம் எப்படி மகிழ்வாக கழிப்பீர்கள் என நம்புகிறேன்.

thamizhparavai said...

வாங்க இனியா முதல் வருகைக்கு....நானும்தான் அந்த ஜோதியில் இருக்கிறேன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

பல பதிவுகளுக்கு பிறகு ஒரு அழகான காதல் கவிதை..

ரசித்தேன் நண்பரே..

தொடரட்டும்...

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன ரொம்ப நாளா நம்ம பக்கம் உங்களை பாக்க முடிவது இல்லை??
பிஸியா ??

http://urupudaathathu.blogspot.com/ said...

நம்ம பக்கமும் அடிக்கடி வாங்க,,,

ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்குறேன்...

Unknown said...

வரம் கவி வரிகளில் ஏக்கம் தொக்கி நிற்கின்றது, அருமை.
பாராட்டுக்கள் ஹேமா.

தமிழன் said...

ஹேமா உங்கள் வீட்டில் அனைவரும் சுகமா? கவிதை அருமையாக உள்ளது.
தங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும்.

thamizhparavai said...

ஹேமா வந்தாச்சா...? இனி கவிதைமழையில் நனையலாம்...வீட்டில் எல்லோரும் சுகம்தானே...?

ஹேமா said...

வணக்கம் தமிழ்ப்பறவை அண்ணா.
நலம்தானே?சந்தோசமாய் இருக்கிறது.உடனடியான உங்கள் விசாரிப்புக்கு.இப்போதுதான் வந்திருக்கிறேன்.மனம் நிறையப் பாரம்.அதோடு களைப்பு.மனமும் உடலும் இயங்க மறுக்கிறது.இயல்பு நிலைக்கு வர முயற்சி செய்கிறேன்.
உங்கள் அன்பு விசாரிப்பு ஒரு சொட்டு ஊட்டச்சத்தாகவே இருக்கிறது.
குழந்தைநிலா இனிக் கவி கொண்டு வருவாள்.நன்றி அண்ணா.

Post a Comment