Thursday, March 07, 2013

நிலாக்குட்டி 2013 !

என் செல்லம் அன்பு நிலாக்குட்டி......... அன்போடும் பண்போடும் பல் கலைகளும் பெற்று வாழ 8 ஆவது இனிய நிறைவான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நிலா வாலுக்கு செல்ல முத்தங்கள் நூறு...ஆயிரம் !  

ஹேமா(சுவிஸ்)

37 comments:

  1. நிலாக்குட்டிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி நூறாண்டு வாழ பிரார்த்திக்கின்றோம்!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாகுட்டிக்கு

    நிலாக்குட்டின்னா எனக்கு கடவுளை பூதமாக்கிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  4. சகோ நான் நலமாகத்தான் உள்ளேன் தேடுவிர்களென்று தெரியும்
    சில தவிர்க்க முடியாத காரணத்தால் சொல்ல முடியலை, விரைவில் அடுத்த மாதம் முதல் வாரம் வந்து விடுவேன் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள்

    சரியா நிலா பிறந்த நாளுக்கு வந்திருக்கேன் நானும் வாழ்த்த மிக்க மகிழ்ச்சி சகோ

    தொடர்புக்கு joefelix24@gmail.com

    எனக்கும் வேறு வழி தெரியலை அதான் இங்கேயே எழுதிட்டேன்

    ReplyDelete
  5. நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  6. நிலாக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் முழுமதியாய் என்றும் பிரகாசம் வீசட்டும்......

    ReplyDelete
  9. Hai hema How are you ?
    Happy birthday Nila

    நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள...

    ReplyDelete
  11. அன்புத்தோழி ஹேமா!
    நிலாக்குட்டித் தேவதைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    நிலாக்குட்டித் தேவதை!!!!!!?

    ReplyDelete
  13. நிலா குட்டிக்கு ,குட்டி கவிதைக்கு இனிய அன்பான அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இனிய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. என் இனிய வாழ்த்துக்களும் தோழி !

    ReplyDelete
  16. நிலாக்குட்டிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நிலாக்குட்டிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    Kanchana, TVR

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹேமாவின் அன்புத் தேவதைக்கு....

    ReplyDelete
  21. /நிலா வாலுக்கு செல்ல முத்தங்கள் நூறு...ஆயிரம்///

    ஏன் ஹேமா வால்ல மட்டும்தான் முத்தமிடுவீங்களோ?:))

    ReplyDelete
  22. நிலா பெண்ணுக்கு மனம்
    நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. Hello Nila,

    Happy Birthday :)

    From Thulasi, Barathy & Nithya Auntys and Ammama and Thaatha

    ReplyDelete
  24. நிலா வளர்ந்துவிட்டாள் . அழகு. என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூட.

    ReplyDelete
  25. செல்லப்பெண்ணுக்கு மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  26. நிலாவுக்கு மாமாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. அழகு நிலாவுக்கு அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. ரொம்பப் பிந்தி வந்துட்டேன் ஃப்ரெண்ட்! இருந்தாலும் மனசு நிறைய மகிழ்வோட குட்டி தேவதைக்கு என் நல்வாழ்த்துகளையும், அன்பு முத்தங்களையும் பரிசாக் குடுக்கறேன்.

    ReplyDelete
  29. பிறந்தநாள் வாழ்த்துகள் நிலாவுக்கு

    ReplyDelete
  30. மகிழ்வான வாழ்த்துக்களும் கனிவான பிரார்த்தனைகளும்!

    ReplyDelete
  31. பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  32. ஹைகூவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  33. திரு.அப்பாதுரையின் அறிமுகம் மூலம் என் முதல் வருகையே நிலாக்குட்டியை வாழ்த்த என்று எண்ணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க.

    ReplyDelete
  34. அன்பு நிலாக்குட்டி......... அன்போடும் பண்போடும் பல் கலைகளும் பெற்று வாழ 8 ஆவது இனிய நிறைவான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  35. நிலாக்குட்டிக்கு...

    எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. தனிமரம் நேசன்....

    தனபாலன்....

    துயிலன் ஜோ....

    ராமலஷ்மி அக்கா....

    சுரேஷ்....

    தினேஷ்....

    திகழ்....

    விஜி....

    சௌந்தர்....

    இளமதி....

    இராமாநுசம் ஐயா....

    ஏஞ்சல்....

    அப்பாஜி....

    அம்பாளடியாள்....

    ஸ்ரீராம்....

    கிருபாலினி....

    டி.வி.ஆர் ஐயா,அன்ரி....

    உழவன் ராஜா....

    அதிரா....நீங்களே ஒரு வால்....!

    அருணா டீச்சர்....

    குட்டி அம்மம்மா,தாத்தா,பாரதி அன்ரி,துளசி அன்ரி,நித்யா அன்ரி....

    நிலாமிகிலன்....

    கீதா....

    கண்ணதாசன் ஐயா....

    சிவகுமார்....

    ஃப்ரெண்ட் கணேஸ்....

    மலர் பாலன்....

    நிலாமகள்....

    உழவன்....

    விச்சு....

    பாலசுப்ரமணியம் ஐயா முதல் வருகைக்கு முதல் வணக்கம்.நிலாவின் பிறந்தாளில் உங்கள் வாழ்த்து மனதைச் சந்தோஷப்பட வைக்கிறது !

    ஆன்மீகத்தோழி....இராஜராஜேஸ்வரி....

    குமார்....

    தியா....

    அத்தனை சொந்தங்களுக்கும் நிலாக்குட்டியின் சார்பில் என் அன்பான அன்பும் நன்றியும்.உங்கள் வாழ்த்துக்களை நிலா மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.உங்கள் அனவரின் ஆசீர்வாதங்களும் நிலாவை மேன் மேலும் தமிழால் வாழ வைத்து வளர்க்கும் !

    ReplyDelete