Saturday, September 22, 2012

ஏதோ...


பொத்தி.....பொத்தி
வைத்திருக்கிறேன் 
இதயப் பொத்திக்குள் 
உன் அன்பு வார்த்தைகளை 
உன் குரலை 
வானலைகளில் மட்டுமே 
அலைய விட்டிருக்கிறார்கள் 
எதுவும் புதிதாய் கிடைக்கவில்லை 
இப்போதைக்கு எனக்கு !

 ஹேமா(சுவிஸ்)

31 comments:

  1. ஆஆஆஆஆஆ
    இன்று இங்கயும் மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊ...

    ReplyDelete
  2. ஒரே சோக மயமாக இருக்கே இன்று எல்லா இடமும்..:((.

    என்ன சொல்வது ஹேமா.. கவிதை மனதைத் தொடுகிறது.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு...


    //தளம் திறக்கும் போது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது... கவனிக்கவும் //

    ReplyDelete
  4. முதல் இரண்டு விஷயங்களும் அருமை.

    // வானலைகளில் மட்டுமே
    அலைய விட்டிருக்கிறார்கள்//

    வானொலி அறிவிப்பாளருக்கு தகவலா!

    ReplyDelete
  5. வணக்கம் அக்கா.நீண்ட நாட்களின் பின் இவ்விடத்தில் சந்திக்கிறோம்.உண்மைதான் அக்கா.எந்தவொரு பொருளையும் தொலைத்தபின் தான் அதன் அருமை புரிகிறது.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எப்படி??? அருமையான கவி வரிகள்.

    ReplyDelete
  6. //ஆழமான உணர்வு மௌனம்// சரிதான்.

    தலைப்பு கவிதையோடு இணைந்து மனதின் ஆழத்தை தொடுகிறது. நல்லா இருக்கு ஹேமா.

    ReplyDelete
  7. என் இனிய தோழி ஹேமா...

    வெறும் வார்த்தைகள்
    காற்று மட்டும் தானே...!!
    பிறகெப்படி சேர்ப்பீர்கள்...?

    ReplyDelete
  8. கவிதையும் கொஞ்சம் ஆழமாக உள்ளதே தோழி !...
    பிரிவின் துயரை வகுத்துவந்த கவிதை அருமை ...
    மகிழ்வும் தொடர வாழ்த்துக்கள் தோழி ...

    ReplyDelete
  9. பொத்தி பொத்தி வைச்சிருக்க
    என் அக்காச்சி மாதிரி ஒராள் கிடைக்க அவரு கொடுத்து வைச்சிருக்கணும் :)))

    ReplyDelete
  10. mmm....

    varuththam therikirathu....
    kavithaiyl......

    ReplyDelete
  11. பொன்மொழிகளை தூக்கிச் சாப்பிட்டது,இறுதியில் கவிதை!

    ReplyDelete
  12. முதல் இரண்டு சிறப்புங்க அக்கா ..

    ReplyDelete
  13. aaaaaaaaaaaaa akkaaa

    ReplyDelete
  14. akkaa என்ன ஒரே காதல் சோகம் .....

    ReplyDelete
  15. அயித்தானே எங்க இருந்தாலும் அக்காளுக்கு ஒருக்க போன் பண்ணி பெசிபோடுங்கோவேன் ...

    ReplyDelete
  16. பொன்மொழிகளை தூக்கிச் சாப்பிட்டது,இறுதியில் கவிதை!///


    அதே தான் மாமா மீ யும் வழி மொழிகிறேன்

    ReplyDelete
  17. அரசன் சே said...
    முதல் இரண்டு சிறப்புங்க அக்கா ..///

    ஆலோ அடிமை ,மூணாவது கவிதைக்கு என்ன குறைச்சல் னு கேக்குரீன் ...பிச்சி பிச்சி ....

    ReplyDelete
  18. பிரிவின் துயரை உரக்க உறைக்கிறது உங்கள் கவிதை

    ReplyDelete
  19. வானலையை இதய ரேடியோ மட்டுமே கேட்குமோ?

    ReplyDelete
  20. முதல் இரண்டு விஷயங்களும் அருமை.

    ReplyDelete
  21. பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான்..//
    உண்மையான விடயம் அழகான கவிதை... இன்னும் ஒன்று சொல்லிவிடுகிறேன் சால்லை விபத்தில் சிக்கியவனும் அதிகம் காயப்படுகிறான்... :)

    ReplyDelete
  22. >>>

    சிட்டுக்குருவி said...
    பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான்..//
    உண்மையான விடயம் அழகான கவிதை... இன்னும் ஒன்று சொல்லிவிடுகிறேன் சால்லை விபத்தில் சிக்கியவனும் அதிகம் காயப்படுகிறான்... :)

    <<<

    அருமையான கருத்து குருவியாரே...மனப்பாடம் செய்துகொண்டேன் ஹி ஹி ஹி!

    ReplyDelete
  23. மனதை ஒத்தி ஒத்தி எடுத்தது ஒவ்வொரு வார்த்தையும் சகோ.

    ReplyDelete
  24. இரண்டாவது கவிதை மிக அருமை...உணமையும் கூட...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  25. சரியா உங்கள அந்த அலைவரிசைக்கு ட்யூன் பண்ணி வெச்சுக்கிட்டீங்கன்னா , சேதிகள் கேட்டு மகிழலாம். :-))

    ReplyDelete
  26. முதல் இரண்டு கவிதைகளும் உண்மை வரிகள்...

    முடிவில் அசத்தல்...

    ReplyDelete
  27. அருமை அக்கா............

    ReplyDelete