பச்சோந்தியானவன்...
வார்த்தைகளில்...
மஞ்சள் பொடி
தடவியிருந்தான்
அவன்
செல்லம் கொஞ்சி
எச்சில் பறக்கையில்
கண்களில் பட்டுத் தெறிக்க
மஞ்சளானேன் நானும்.
இடையில்...
எங்கோ
சிவப்பு வார்த்தைகள்
அவனோடு ஒட்டிக்கொள்ள
பிடித்துப்போனது பச்சை.
மஞ்சள்நோய் பிடித்தவளாய்
நான் இப்போ!!!
ஹேமா(சுவிஸ்)
நிறம் மாறும் பச்சோந்தியானவன்..!
ReplyDeleteசூப்பர்...!
ReplyDeleteநிறம் மாறும் பூக்கள்
ReplyDeleteமாற்றிச் செல்லும் சூழல்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteஇன்றைய உலகில் பச்சோந்தியானவன்தான் வாழத் தக்கவனாகி விட்டானே! நலமா மகளே!
ReplyDeleteம்ம்..
ReplyDeleteநிறம் மாறி நிறம் மாற வைத்துவிட்டான் போல! அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteநிறம் மாறத்தெரிந்தவன் புத்திசாலி நிகழ்கால வாழ்வில்! நல்ல கவிதை!
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteஒருநிலையில் இருக்கமாட்டானோ..!
ReplyDeleteவர்ணங்களின் தெறிப்பு கவிதையின் ஜொலிப்பாய் .....
ReplyDelete