Monday, September 30, 2013

கழிவறைச் சாட்சி...


மருந்துகள் பலனளிக்காது
அறிந்தபடியேதான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்.

அவசர அழைப்பில்
வைத்தியரும்
சம்பிரதாயம் சொல்கிறார்.

அப்போதும்
உதடுகள் குவிந்து
விரிகிறது சொல்ல.

விடிந்த பொழுதில்
வைத்தியருக்காகக்
காத்திருக்கமுடியவில்லை
காப்பாற்ற
வரவில்லை அவரும்.

கழிவறை மூலையில் சேமித்த
உண்மைகள்
வறண்டு ஆவியாகின்றன!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. சமூகம் அப்படித்தானோ..!

    ReplyDelete
  2. சமூகம் அப்படித்தான். வேண்டும் என்கிற போது வராது...
    உங்கள் ப்ளாக் mobile viewஐ சரி செய்யவும்... வாசிக்க இயலவில்லை. மிகுந்த சிரமமாக உள்ளது..

    ReplyDelete