Wednesday, July 08, 2015

அப்பா...அப்பா...

கவியாய்
எனைப் பிரசவித்த
என் குழந்தை...

தன் பெயரையே
என் கவிக்குப் பெயராக்கிய
என் அப்பாக் குழந்தை...

பறையோசையின்
அதிர்விலும் உறங்குகிறது
இறுதிக் கவிதைக்கான
வார்த்தைகளை
என் கண்ணீரில்
நனைத்துவிட்டு.

எனக்கான குறிப்பேதும்
விட்டுச் சென்றதாய்
எந்தத் தடயமுமில்லை
என்னைத்தவிர.

அடிவயிற்றில்
கயிறிறுக்கி
காலன் உயிர் பிடுங்கையில்
அவர் எழுதி ஒடிந்த
பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர்
மூடிய விழியில்.

எழுத்தறிவித்த
என் இறைக் குழந்தை
என்'அப்பா'
'குழந்தை நிலா' வின்
இக்குழந்தை...

இனியொருபோதும்
திறக்கா அவ்விழி
இனியொருபோதும்
'அம்மா' வென அழைக்கா
அப் பாசமொழி.

எரிந்த சிதையிலிருந்தும்
புரண்டு விழுந்திருக்கும்
ஒற்றை விறகு
எனக்கே எனக்காய்!!!

குழந்தை நிலாவின் குழந்தை குழந்தைவேலு என் அப்பா யூலை 1 ல் என்னை விட்டு இறைவனடி சேர்ந்தார்.

22 comments:

  1. அன்னார்தம் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்,
    அஞ்சலிகளும்.... அவரது பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் புகழுடல் என்றும் இம்மண்ணை விட்டு மறையாது. இப்பேரிழப்பை தாங்கும் மன உறுதியை தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக...

    ReplyDelete
  2. நினைவில் என்றும் வாழுவார் ஹேமா. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். எங்கள் அனுதாபங்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. தந்தை நம்மை பிரிவதில்லை., நமது ஒவ்வொரு செயலிலும் அவர் மறைந்திருப்பார்.

    ReplyDelete
  4. அப்பா
    எங்கும் செல்லவில்லை
    உள்ளத்திலே இருக்கிறார்...

    தங்கள் துயரில்
    நாமும் பங்கெடுக்கின்றேம்!

    ReplyDelete
  5. அருமையாந விமர்சநம். எந்நுடைய பக்கதையும் அநுகவும் Bahubali mp3 songs Hd videos songs free download
    bajrangi bhaijaan mp3 songs and Hd mp4 videos songs free download

    ReplyDelete
  6. அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. தங்கள் தந்தையின் மறைவுச் செய்தி கண்டு
    உள்ளம் வருந்துகிறேன்!

    ஈடு செய்ய முடியாத இழப்பு!.
    அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்!...

    ReplyDelete
  8. Journalist Pase – Breaking news from the world : Have you seen how effective it is to use this kind of consolidate credit cards? Well, you better see it right now in order for you to truly understand its best use and News.

    Football News | Breaking News & Search 24/7*365 : the best soccer fans in europe, the best soccer fans in the world, best soccer fans in america, best soccer fans in usa, best soccer fans in england, soccer fans in england, soccer fans in the us, soccer fans in the world, soccer fans in the usa, soccer fans in spain, soccer fans in america, soccer fans in europe, soccer fans in mexico, soccer fans in argentina, soccer fans in rome, soccer fans in toronto.

    ReplyDelete

  9. புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  10. அன்பின் அக்கா...

    இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

    http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

    ReplyDelete
  11. அடிக்கடி உன் அப்பா அவர்களைப் பத்தி சொல்வீர்கள், என்ன செய்வது மானுடர்க்கு மரணம் என்பது இயல்பு. வருந்தாதே. எல்லாம் நல்லபடியாக நடக்கும். மன்னிக்கவும் வெகுநாளாய் பிளாக் பக்கம் வராமல் இருந்தக்கு.

    ReplyDelete
  12. அவர் எழுதி ஒடிந்த பேனா முனையென
    மூன்று சொட்டுக் கண்ணீர் மூடிய விழியில்.
    I pray for rest in Peace......

    ReplyDelete
  13. நீங்கள் மீண்டு வர வேண்டுகிறேன் .சின்னபாரதி

    ReplyDelete
  14. Arumaiyana VArigal Nenjai Thodum .

    https://www.tamilinfotek.com/

    ReplyDelete
  15. கவிதை அருமை ... அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

  16. We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


    Best Digital Marketing Agency in Chennai
    Best Content Marketing companies in Chennai
    Best SEO Services in Chennai
    leading digital marketing agencies in chennai
    digital marketing agency in chennai
    best seo company in chennai
    best seo analytics in chennai

    ReplyDelete
  17. மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

    தமிழ் ஆபாச வீடியோ

    ReplyDelete
  18. அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட நான் உங்களை வேண்டுகிறேன்.

    உடனுக்குடனான செய்திகளை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் காண https://newstamil25.blogspot.com/2021/08/Tamilnadu-budget-2021-in-tamil.html என்ற பக்கத்திற்கு வாருங்கள்,நன்றி

    ReplyDelete
  19. அருமையான பதிவு
    Blogging Tools

    ReplyDelete
  20. Mobile service centre Ritchie street mobile service centre

    ReplyDelete