Monday, March 10, 2014

நிலாக்குட்டி 2014 !

   னம் நிறைந்த இனிய.......

(07.03.2014)பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் என் செல்வத்திற்கு.எல்லோருக்கும் இனியவளாய், நல்லவளாய்,பண்பானவளாய் எல்லா நலனும் நலமும் வளமும் பெற்று வாழ என் அன்பு வாழ்த்துகள் கண்ணம்மா !


15 comments:

  1. Happy Birthday Nila kutti :)

    May God Bless you dear Princess .

    Angelin .

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நிலாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எல்லா நலமும் வளமும் இறைவன் அருளால் கிடைக்கப்பெற்று சிறப்புற வாழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சிப்பிக்குள் விளைந்த நன் முத்தே நீ
    சீரோடும் சிறப்போடும் வாழியவே !
    எத்திக்கும் புகழ்ந்துரைக்க நலம் பெறுவாய்
    எனதன்புத் தோழி மனம் குளிர்ந்திடவே !!

    புத்திக்கும் பண்பிற்கும் துணையிருப்பாள்
    பூமித் தாய் வாழ்த்துரைக்கச் சீர் பெறுவாள்
    நிலவாக வந்த மகள் நினைப்பெல்லாம்
    நீடு வாழ வாழ்த்துகின்றேன் அன்பில் நானும் .

    வாழ்த்துக்கள் செல்லமே ...

    ReplyDelete
  5. குட்டிம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நிலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்துச்சு.அப்ப ஒரு சிங்கம் வந்து நாயை கடிச்சிருச்சு. அப்ப ஒரு அக்கா அந்த நாயை தூக்கிட்டு போனா.. நல்லா கதை எழுதுவாங்களோ நிலா..!!

    ReplyDelete
  9. சாரி டா குட்டிச் செல்லம் ...என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்களும் ..

    ReplyDelete
  10. காலம் தாழ்த்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நிலாக்குட்டி.

    ReplyDelete
  11. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இன்றோடு நீங்கள் விடுதலை!!

    ReplyDelete
  13. ஏஞ்சல்...

    தன்பால்...

    சுரேஷ்...

    அம்பாள்...

    சேகர்...

    கும்மாச்சி...

    விச்சு...

    கருவாச்சி...

    என் கிறுக்கல்கள்...

    மற்றும் நிலாக்குட்டியை வாழ்த்திய எல்லோருக்குமே எனதும் நிலாவினதும் அன்பு நன்றியும் மகிழ்ச்சியும்.நேற்றுத்தான் நிலாக்குட்டியை விட்டுவிட்டு கனடாவிலிருந்து வந்திருக்கிறேன்.நன்றி சொல்ல அதனாலேயே பிந்திவிட்டது.உங்கள் வாழ்த்துகளை வாசித்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டாள் இந்த வருடம் நிலா !

    ReplyDelete
  14. அத்தை மட்டும் தானா பிந்திய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவா?நானும் தான்,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக் குட்டிக்கு!!!

    ReplyDelete
  15. அப்பாவுக்கும் நிலாவின் நன்றி !

    ReplyDelete