Monday, September 23, 2013

அகதி நாடும் நானும்...


மூச்சு வாங்குது......15 வருஷ அகதி வாழ்க்கையும்.அ,ஆ தெரியாத ஐரோப்பிய நாடுகளில் அவர்களோடு வேலையும்.....அகதியாய் நுழைந்தாலும் தங்களில் ஒரு வராய் ஏற்று எம்மையும் மதிக்கும் என் சுவிஸ் நாட்டுக்கும்,என் வேலைத் தலைமைக்கும் ,தோழர் தோழியருக்கும் என் மனமார்ந்த நன்றி !

ஹேமா(சுவிஸ்)

8 comments:

  1. புலம் பெயர்ந்து வாழ்தல் கடுமையான விசயம்தான்!

    ReplyDelete
  2. புரிகிறது... உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  3. குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதா...?

    மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உங்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ள முடிகிறது ..இதற்கு இடையிலும் உங்களின் தேடல் மகிழ்ச்சி அளிக்கிறது !

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள் ஹேமா.

    ReplyDelete
  6. உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்றும் நிலவட்டும் ஹேம்ஸ்..

    ReplyDelete
  7. வாழவைக்கும் அன்புள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பதினைந்து வருடங்கள் நினைக்கவே மூச்சு வாங்குது. காலச்சக்கரம் சுழலும். உங்களின் அன்பு உள்ளத்திற்கு எல்லோருமே அடிமைதான். அதுவும் உங்கள் கவிதைக்கு நிச்சயம் அடிமைதான். அடிமையாக்கிய அகதி...

    ReplyDelete