Monday, May 17, 2010

தமிழன்...


ஒன்றாய்
இருக்க வேண்டாம்
ஆனால்
நாம் ...
இரண்டாய்
இருக்க வேண்டாம்!!!
ஹேமா(சுவிஸ்)<>

36 comments:

  1. சூப்பர் ஹேமா! ரொம்ப சரி!

    ReplyDelete
  2. அதேதான் அக்கா

    ReplyDelete
  3. இதையாவது இனியாவது நாம்... மெத்தச் சரி ஹேமா

    ReplyDelete
  4. சரியா சொன்னிங்க ஹேமா.

    ReplyDelete
  5. ஹேமா சொன்னா சரிதான்.

    ReplyDelete
  6. சரி.
    நட்பாய் இல்லாவிட்டாலும்
    பரவாயில்லை.
    எதிரியாய்
    இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  7. தமிழனுக்கு எல்லாமே தாமதமாக தான் புரிகிறது.

    ReplyDelete
  8. சரியாச்சொன்னீங்க ஹேமா..

    ReplyDelete
  9. இரண்டாக கூட பரவாயில்லை
    பலவாக இருக்கவேண்டாம்

    ReplyDelete
  10. வரவேற்கிறேன் ...

    ReplyDelete
  11. ஹேமா!உங்களிடம் ஒரு வெளிப்படையான கேள்வி!

    எந்த செயலுக்கும் பக்க விளைவான ஒரு மறுபக்கம் இருக்கும்.ஆனால் நான் இதுவரை கவனித்த வரையில் தமிழகத்தில் குட்டையை குழப்பும் அரசியலுக்கும் அப்பால் ஈழம் சார்ந்த குரல்கள் நிறையவே ஒலிக்கிறது.அல்லது அதற்கு எதிர்ப்பானவர்களின் மௌனம் மட்டுமே இருக்கிறது.

    ஆனால் ஈழமண் உரிமையாளர்கள் ஒரு பக்கம் தமது இழப்புக்கள் என்னவென்று தெரிந்தே குரல் கொடுப்பவர்களாயும் இன்னொரு பக்கம் மனித அவலங்களையெல்லாம் மறந்து விட்டு இரண்டாம் தர குடிமகனாக இருந்தாலும் பரவாயில்லை ஈழம் என்ற சொல்லுக்கு எதிராக இரண்டு பட்டே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.

    கூடவே இதற்கான நேர்,எதிர் விவாத இணைய பின்னூட்டங்களும் கூட பொது அரங்கில் கிரகித்துக் கொள்ளுமளவுக்கு அவரவர் தளங்களில் வெளிப்படுவதில்லை.இதற்கெல்லாம் காரணமென்ன?

    ReplyDelete
  12. நல்லா சொல்லியிருக்கீங்க ஹேமா!

    ReplyDelete
  13. சினேகத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஹேமா

    ReplyDelete
  14. மிகவும் சரி ஹேமா......

    ReplyDelete
  15. ரொம்ப யோசிக்க வைக்குது ஹேமா

    ReplyDelete
  16. ரொம்ப யோசிக்க வைக்குது ஹேமா

    ReplyDelete
  17. இரண்டாய் இருந்தாலும் பரவாயில்லை. துண்டு துண்டாய் இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  18. ஹேமா.. ஒரே வார்த்தையில் சொல்வதானால் தமிழன் - இளிச்ச வாயன்.
    இன்னும் சொல்வதானால் சுயநலவாதி.
    சிந்தனையும், படமாக்கிக் கவியாக்கிய விதமும் அருமை.

    ReplyDelete
  19. சரியாகச் சொல்லி இருக்கிங்க

    ReplyDelete
  20. கரெக்ட்டு தாங்க

    ReplyDelete
  21. முதல்ல ஜாதி எல்லாம் தூக்கி எறிங்க.......வாங்க இங்கே இருந்து start செய்வோம்.ஒற்றுமையாக வாழ.....

    உலகத்தை ஆண்ட இனத்தை மீண்டும் ஆள வைப்போம்......

    ReplyDelete
  22. நல்ல வார்த்தை..

    ReplyDelete
  23. ஒண்ணா இல்லாட்டி ஆறாதுங்களே? ரெண்டா இருந்தா பத்தாதுங்களே?

    ReplyDelete
  24. மிகச்சரி

    ReplyDelete
  25. சேர்ந்தே இருப்போம்...

    ReplyDelete
  26. ஆணி அறைந்தது போல ஒரு வார்த்தை ஹேமா.

    ReplyDelete
  27. மூணாவதா ஒரு ஆளுக்கு இடம் கொடுக்கக் கூடாது...

    ReplyDelete
  28. ஆமாம்...!

    இரண்டாய் ’’இருப்பதை’’விட

    ஒன்றாய் இறக்கலாம்..!

    ReplyDelete
  29. எனதும் அதுவே!!
    இரண்டாய் இருந்திடல் வேண்டாம்!!!!

    ReplyDelete
  30. சூப்பர் ஹேமா. Wow. You are impressive in conveying your message

    ReplyDelete