Sunday, February 08, 2009

மன்னிப்போடு...

அன்பே...
உன் கை கோர்த்தபடியே
என் நகர்வுகள்.
ம்ம்ம்....
முதற்படியிலேயே
என் மன்னிப்போடு ஏறுகிறேன்
உன் இடம்தேடி.
மன்னிக்கவே முடியாதது அல்ல
இந்த மடச்சியின் மறதியை
புரிந்துகொள்.
மென்மையானவன் நீ.


மனமும் கண்களும்
பனித்து அடங்குகிறது
இந்த இரண்டு நாட்களாளும்.
இனி என்றுமே பெப்ரவரி 5
நினைவால்
இறுக்கி அறையப்பட்ட
நாட்களாகவே இருக்கும்.
நம்பு.


என் மனதுக்கான மன்றாட்டங்கள்
மீண்டும் மீண்டும் உன்னிடம்.
உன் தளம்பல்களையும்
வார்த்தை அடைப்புக்களையும்
சரிசெய்து கொள்.
முடியாமையின் முனகலோடு
உன் குரல்.
உன் அவஸ்தை மூச்சு
என்னை முட்டி உதைக்கிறது.


கனங்களைத்
தங்கவைக்காதே தயவோடு.
கனத்த அன்போடு
உனக்காகவே காத்திருக்கிறேன்
உன் மனக் கிண்ணங்களை
நிரப்ப என்றே.


அன்றைய என்
அவல அலுவலகள்
என்னை - உன் நினைவை
உன் பிறந்த தினத்தை 
மறக்க வைத்ததா!
என்னையும் அறியாமல்!
என்னையே வெறுக்கும்
வெறுப்பான தினம் அது.


வெளிச்சம் தராத பகல்கள்
நட்சத்திரம் கணாத இரவுகள்
நாட்கள் கோவிப்பதில்லை
இயற்கையுடன்.
புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
வாழ்வானாது.
என்றாலும்
மன்னித்துக்கொள்.


என்னவன் நீ...
எனக்கானவன் நீ.
கழிவிரக்கம் காட்டு.
கொஞ்சம் சிரி.
நீ கோபப்படவில்லையே தவிர
மனதால் உடைந்து கிடக்கிறாய்
அறிகிறேன்.


என் கைகளுக்குள்
காதலின் நிறைவோடு
உன் உள்ளங்கை வெப்பம் திணி.
இனியொருபோதும்
தவறுகள் நடக்காது நிச்சயம்.
அன்பே மன்னிப்பும் மறத்தலும்
எங்களுக்குள் வேண்டாம்.
எப்போதும் உன்னவள் நான்!!!


(என் தோழிக்காக)ஹேமா(சுவிஸ்)

336 comments:

  1. மன்னிப்பு அழகான விடயம்

    இந்த நிலை வரவேண்டும்.

    ReplyDelete
  2. சாப்பிட்டுவிட்டு வந்து மற்ற பின்னூட்டத்த போடுகின்றேன்.

    ReplyDelete
  3. என் மன்னிப்போடு ஏறுகிறேன்
    உன் இடம்தேடி.



    இந்த மடச்சியின் மறதியை
    புரிந்துகொள்.

    மன்னிப்பு கேட்டு ஏறுநீங்களா.

    ReplyDelete
  4. இனியொருபோதும்
    தவறுகள் நடக்காது நிச்சயம்.
    அன்பே மன்னிப்பும் மறத்தலும்
    எங்களுக்குள் வேண்டாம்.
    எப்போதும் உன்னவள் நான்!!!//


    ம்..கவிதையில் இரு பொருள்கள் புலப்படுகின்றன. கவிதையைப் பார்த்தால் தோழிக்காக எழுதப்பட்டது போல் தெரியவில்லையே? ஏன் இந்தளவு தூரம் இறங்கிப் போக வேண்டுமா?

    ReplyDelete
  5. அதானே...

    ஜமால் முந்திகிட்டாரு

    ஜஸ்ட் மிஸ்ஸிடு..

    ReplyDelete
  6. //
    வெளிச்சம் தராத பகல்கள்
    நட்சத்திரம் கணாத இரவுகள்
    நாட்கள் கோவிப்பதில்லை
    இயற்கையுடன்.
    புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
    வாழ்வானாது.
    என்றாலும்
    மன்னித்துக்கொள். //

    புரிதலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்வை செம்மையாக்கும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அருமை..

    ReplyDelete
  7. \\என் கைகளுக்குள்
    காதலின் நிறைவோடு
    உன் உள்ளங்கை வெப்பம் திணி.\\

    அருமை.

    உணரமுடிகிறது இவ்வரிகளில் உள்ள வெப்பத்தை.

    ReplyDelete
  8. //
    என் கைகளுக்குள்
    காதலின் நிறைவோடு
    உன் உள்ளங்கை வெப்பம் திணி.
    இனியொருபோதும்
    தவறுகள் நடக்காது நிச்சயம்.
    அன்பே மன்னிப்பும் மறத்தலும்
    எங்களுக்குள் வேண்டாம்.
    எப்போதும் உன்னவள் நான்!!! //

    ஆம்... தவறுதானே... மன்னியுங்கள்...

    ReplyDelete
  9. \\பெப்ரவரி 5
    நினைவால்
    இறுக்கி அறையப்பட்ட
    நாட்களாகவே இருக்கும்.\\


    இன்னா அச்சி ...

    ReplyDelete
  10. //ஜமால் முந்திகிட்டாரு

    ஜஸ்ட் மிஸ்ஸிடு..//

    ஜமால்,ஓடி வாங்க.பாருங்க இராகவன் அழறார்.பாவமா இருக்கு.

    ReplyDelete
  11. ஜமால்.இந்த விசயத்தில இப்பிடி ஒரு மறதி வரலாமா?அப்போ படி ஏறி ஏறி மன்னிப்புக் கேக்கணும்தானே!

    ReplyDelete
  12. இராகவன் அடுத்தமுறை ஜமாலை முந்திடலாம்.எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.முயற்சி செய்யுங்க...நம்ம போராட்டம்போல.

    ReplyDelete
  13. இராகவன்,பாவம் அவங்க.கொஞ்சம் மன்னிக்க மனசு வேணும் அவருக்கு.நாங்கதான் கொஞ்சம் பேசி உதவி பண்ணணும்.(கொஞ்சம் மாப்பிள்ளை முறுக்குத்தான்.)

    ReplyDelete
  14. என்ன மேட்டரு

    அத சொல்லவே இல்லையே ...

    ReplyDelete
  15. \\ஹேமா said...

    இராகவன் அடுத்தமுறை ஜமாலை முந்திடலாம்.எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.முயற்சி செய்யுங்க...நம்ம போராட்டம்போல.\\

    ஏன் இந்த கொல வெறி.

    ReplyDelete
  16. கமல்,உண்மையில் என் தோழிக்காகத்தான்.என் அவரின் பிறந்தநாள் Sep கொண்டாடினோமே!

    என்னைப் பொறுத்தமட்டில் என்னில் பிழை இருந்தால் மன்னிப்புக் கேக்கிறதில ஒண்டுமில்லதானே.அதில நான் இறங்கிப்போறன் எண்டு இல்ல.(பாத்தீங்களோ...ஆண் என்கிற !)

    ReplyDelete
  17. ஜமால்.ஓ...கவிதைல புரியறமாதிரி சொல்லாம விட்டுட்டேனா?பெப்ரவரி 5 அவரின் பிறந்தநாளை மறந்திட்டாங்க.அதுதான் விஷயம்.

    ReplyDelete
  18. //ஏன் இந்த கொல வெறி.//

    இராகவன் பாவம்தானே!என்னாச்சும் சொல்லி அவரைச் சமாதானப்படுத்த வேணாமா.அழறார் அவர்.சத்தம் தாங்கமுடில.

    ReplyDelete
  19. //வெளிச்சம் தராத பகல்கள்
    நட்சத்திரம் கணாத இரவுகள்
    நாட்கள் கோவிப்பதில்லை
    இயற்கையுடன்.
    புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
    வாழ்வானாது.
    என்றாலும்
    மன்னித்துக்கொள்.
    //

    புரிதலையும், விட்டுக்கொடுத்தலையும் அழகான வரிகளில் விளக்கியிருக்கீங்க‌

    ரொம்ப நல்லாயிருக்கு

    ReplyDelete
  20. காதல் கவிதை எழுதினா,நாட்டில இப்போ இருக்கிற சூழ்நிலைல இது தேவையா என்று யாரும் திட்டுவீங்களோன்னு பயமாயிருந்தது.

    சரி...கமலே திட்டேல்ல.சரி பரவாயில்ல.கொஞ்சம் கலந்து கலக்குவோம்.

    ReplyDelete
  21. கொஞ்சம் நல்லாவே குழப்பி இருக்கியள்

    1) அவருக்கு பிறந்த நாள் 5

    2) வாழ்த்த மறந்தது உங்கள் தோழி

    3) அவர் கேட்பது போல மன்னிப்பு கவிதை நீங்க எழுதியது.

    கண்ண(க்)கட்டுதே

    ReplyDelete
  22. \\ஹேமா said...

    காதல் கவிதை எழுதினா,நாட்டில இப்போ இருக்கிற சூழ்நிலைல இது தேவையா என்று யாரும் திட்டுவீங்களோன்னு பயமாயிருந்தது.

    சரி...கமலே திட்டேல்ல.சரி பரவாயில்ல.கொஞ்சம் கலந்து கலக்குவோம்.\\

    ஹேமா - நாடு இருக்கிற சூழ்நிலைல உங்களுக்கு காதல் கவிதை உள்ளே வருதா ...

    அது தான் நிதர்சனம், சும்மா போடுங்க.

    அதுக்காக என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  23. நன்றி அபுஅஃப்ஸர்.வேண்டுமென்றே தன்னையும் அறியாமல் விட்ட தப்பை மன்னிக்கலாம்தானே!வாழ்வென்றால் இப்படித்தானே.


    அபுஅஃப்ஸர்,உங்கள்தளம் வந்தேன்.உங்களுக்கு பின்னூட்டம் என்னால் போட முடியாமலிருக்கிறது.அதுக்கும் மன்னிப்போடு...

    ReplyDelete
  24. \\கமல் said...

    இனியொருபோதும்
    தவறுகள் நடக்காது நிச்சயம்.
    அன்பே மன்னிப்பும் மறத்தலும்
    எங்களுக்குள் வேண்டாம்.
    எப்போதும் உன்னவள் நான்!!!//


    ம்..கவிதையில் இரு பொருள்கள் புலப்படுகின்றன. கவிதையைப் பார்த்தால் தோழிக்காக எழுதப்பட்டது போல் தெரியவில்லையே? ஏன் இந்தளவு தூரம் இறங்கிப் போக வேண்டுமா?\\

    கமல்-ஜி தெளிவா சொல்லுங்களேன்

    ReplyDelete
  25. \\ஹேமா said...

    காதல் கவிதை எழுதினா,நாட்டில இப்போ இருக்கிற சூழ்நிலைல இது தேவையா என்று யாரும் திட்டுவீங்களோன்னு பயமாயிருந்தது.

    சரி...கமலே திட்டேல்ல.சரி பரவாயில்ல.கொஞ்சம் கலந்து கலக்குவோம்.\\

    ரஜினி திட்டுவாரா ;)

    ReplyDelete
  26. //முதற்படியிலேயே மன்னிப்போடு ஏறுகிறேன்.//

    அழ‌கான‌ ம‌ன்னிப்பு...ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌தா ???

    ReplyDelete
  27. //கொஞ்சம் நல்லாவே குழப்பி இருக்கியள்.//

    ஜமால்,யாழ்ப்பாணத்தமிழ் களை கட்டி நிக்குது.எங்க ஆரிட்ட படிச்சனீங்கள்!குழம்பித் தெளியுங்கோ.ஒரு அவசரமும் இல்ல.
    தோழிக்காக ஒரு கை கொடுப்புத்தான்!

    ReplyDelete
  28. //முதற்படியிலேயே மன்னிப்போடு ஏறுகிறேன்.//

    அழ‌கான‌ ம‌ன்னிப்பு...ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌தா ???

    ReplyDelete
  29. \\தோழிக்காக ஒரு கை கொடுப்புத்தான்!\\

    நல்ல விடயம்.

    அதுவும் வெப்பத்தோடு ...

    ReplyDelete
  30. சிறந்த வரிகளை தேர்ந்தெடுக்கலாமென்று சுட்டெலியை சொடுக்குகிறேன்.

    அது வழக்கத்திற்கு மாறாக எல்லா வரிகளையும் செலக்ட் செய்கிறது.

    ReplyDelete
  31. //என் கைகளுக்குள்
    காதலின் நிறைவோடு
    உன் உள்ளங்கை வெப்பம் திணி.
    இனியொருபோதும்
    தவறுகள் நடக்காது நிச்சயம்.
    அன்பே மன்னிப்பும் மறத்தலும்
    எங்களுக்குள் வேண்டாம்.
    எப்போதும் உன்னவள் நான்!!!


    (என் தோழிக்காக)ஹேமா(சுவிஸ்)//

    சரிதான்..
    அப்போ நிறைய மண்ணிப்பு கவிதை எழுதி தருவீங்கனு நினைக்கிறேன்

    ReplyDelete
  32. ஜமால்.இது நம்ம மெல்போர்ன் கமல்.கதையை மாத்தாதீங்க ஜமால்.

    அதுசரி இராகவன் எங்க?தேடிப்பாருங்க எங்காச்சும்...!

    ReplyDelete
  33. \\அ.மு.செய்யது said...

    சிறந்த வரிகளை தேர்ந்தெடுக்கலாமென்று சுட்டெலியை சொடுக்குகிறேன்.

    அது வழக்கத்திற்கு மாறாக எல்லா வரிகளையும் செலக்ட் செய்கிறது\\

    அது வழக்கத்திற்கு மாறல்லவே, இந்த வலைப்பூவினை பொருத்தமட்டில்

    ReplyDelete
  34. தமிழ் நாட்டிலே ஒரு கட்சி கேப்டனுக்கு பிடிக்காத வார்த்தை "மண்ணிப்பு"
    அது உங்களுக்கு நிறையவே புடிச்சிருக்குனு நினைக்கிறேன்..

    ReplyDelete
  35. ##சிறந்த வரிகளை தேர்ந்தெடுக்கலாமென்று சுட்டெலியை சொடுக்குகிறேன்.

    அது வழக்கத்திற்கு மாறாக எல்லா வரிகளையும் செலக்ட் செய்கிறது##
    அருமையான உண்மை.

    ##காதல் கவிதை எழுதினா,நாட்டில இப்போ இருக்கிற சூழ்நிலைல இது தேவையா என்று யாரும் திட்டுவீங்களோன்னு பயமாயிருந்தது##

    கவலை வேண்டாம். பூந்தோட்டம் மட்டுமே காதல் கவிதைகளின் பிறப்பிடமில்லை. போர்க்களத்திலும் எவ்வளவோ காதல் கவிதைகள், காதல்கள் உருவாகியுள்ளன. காதலுக்கும், கவிதைக்கும், இடம் ஒரு பொருட்டல்ல. மனம்தான். சந்தோசமான பின்னூட்டங்களை பார்க்கும்போது எனக்கும் சந்தோசமாக இருக்கிறது.

    ReplyDelete
  36. \\ஹேமா said...

    ஜமால்.இது நம்ம மெல்போர்ன் கமல்.கதையை மாத்தாதீங்க ஜமால்.

    அதுசரி இராகவன் எங்க?தேடிப்பாருங்க எங்காச்சும்...!\\

    நம்ம கமல் மெல்போர்ன் என்று தெரியுமெ.

    அண்ணன் சாப்பிட போயிருக்காகள்

    ReplyDelete
  37. Syed Abdul kadhar.M said...
    இப்போதானே மன்னிப்பு கேட்கத் தொடங்கியிருக்கு.பாக்கலாம்.(அவங்க நேத்தே சமாதானமாயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.)

    ReplyDelete
  38. //வெளிச்சம் தராத பகல்கள்
    நட்சத்திரம் கணாத இரவுகள்
    நாட்கள் கோவிப்பதில்லை
    இயற்கையுடன்.
    புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
    வாழ்வானாது.
    //

    நெகிழத் தான் வைக்கிறது...

    ReplyDelete
  39. // Blogger ஹேமா said...

    //ஜமால் முந்திகிட்டாரு

    ஜஸ்ட் மிஸ்ஸிடு..//

    ஜமால்,ஓடி வாங்க.பாருங்க இராகவன் அழறார்.பாவமா இருக்கு. //

    நம்ம ஜமால் தானுங்களே...

    இந்த தோல்வியிலும் ஒரு சந்தோஷம் இருக்குங்க...

    நீங்களே சொல்லியிருக்கீங்களே..
    // புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
    வாழ்வானாது.//

    ReplyDelete
  40. சின்ன சின்ன‌ சண்டைகளும், கெஞ்சல்களும் மன்னிப்பும்
    வாழ்வியலை இன்னும் சுவார‌ஸ்ய‌மாக்குகின்ற‌ன‌..

    ReplyDelete
  41. // Blogger ஹேமா said...

    ஜமால்.இது நம்ம மெல்போர்ன் கமல்.கதையை மாத்தாதீங்க ஜமால்.

    அதுசரி இராகவன் எங்க?தேடிப்பாருங்க எங்காச்சும்...!//

    எங்க போறது.. இங்கத்தான் இருக்கேன் (நைஜிரியாவுல)

    துரத்திவிட்டாலும், வந்துட மாட்டோம்

    ReplyDelete
  42. @இராகவன் அண்ணன்

    \\இந்த தோல்வியிலும் ஒரு சந்தோஷம் இருக்குங்க...\\

    இது தோல்வியே இல்லண்ணே ...

    ReplyDelete
  43. // Blogger ஹேமா said...

    Syed Abdul kadhar.M said...
    இப்போதானே மன்னிப்பு கேட்கத் தொடங்கியிருக்கு.பாக்கலாம்.(அவங்க நேத்தே சமாதானமாயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.)//

    அதானே...

    ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா?

    ReplyDelete
  44. //இராகவன் நைஜிரியா said...

    நீங்களே சொல்லியிருக்கீங்களே..
    // புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
    வாழ்வானாது.//


    தலைவரே !!!!!! விட்டுக் கொடுத்தல் உங்களிடம் நிறையவே இருக்கிறது...
    நிறைய 50,100 விட்டுக் கொடுத்திர்கீங்க‌ளே !!

    ReplyDelete
  45. \\ஹேமா said...

    Syed Abdul kadhar.M said...
    இப்போதானே மன்னிப்பு கேட்கத் தொடங்கியிருக்கு.பாக்கலாம்.(அவங்க நேத்தே சமாதானமாயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.)\\

    இப்ப உடனே கேட்டு சொல்லுங்கோ

    எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது

    ReplyDelete
  46. // Blogger RAD MADHAV said...
    ##காதல் கவிதை எழுதினா,நாட்டில இப்போ இருக்கிற சூழ்நிலைல இது தேவையா என்று யாரும் திட்டுவீங்களோன்னு பயமாயிருந்தது##

    கவலை வேண்டாம். பூந்தோட்டம் மட்டுமே காதல் கவிதைகளின் பிறப்பிடமில்லை. போர்க்களத்திலும் எவ்வளவோ காதல் கவிதைகள், காதல்கள் உருவாகியுள்ளன. காதலுக்கும், கவிதைக்கும், இடம் ஒரு பொருட்டல்ல. மனம்தான். சந்தோசமான பின்னூட்டங்களை பார்க்கும்போது எனக்கும் சந்தோசமாக இருக்கிறது. //

    இதை நான் கண்டபடி ஆதரிக்கின்றேன். காதலுக்கு நேரம், காலம், சூழ்நிலை எல்லாம் கிடையாது

    ReplyDelete
  47. அ.மு.செய்யது தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பது தவறில்லையே.அதிலே மனிதன் ஒன்றும் சின்னவன் ஆகிவிடுவதில்லையே.அதுவும் என்னை எதிர்பார்த்து ஏமாந்து நிற்பவரிடம் நிச்சயம் கேட்கவே வேணும் மன்னிப்பு.

    அரசியல்...அது கணக்கே வேற!அதை விடுங்க.

    ReplyDelete
  48. //நட்புடன் ஜமால் said...

    இப்ப உடனே கேட்டு சொல்லுங்கோ

    எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது //

    யாருங்கோ அந்த அழுகாச்சி...

    ReplyDelete
  49. // Blogger அ.மு.செய்யது said...

    //இராகவன் நைஜிரியா said...

    நீங்களே சொல்லியிருக்கீங்களே..
    // புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே
    வாழ்வானாது.//


    தலைவரே !!!!!! விட்டுக் கொடுத்தல் உங்களிடம் நிறையவே இருக்கிறது...
    நிறைய 50,100 விட்டுக் கொடுத்திர்கீங்க‌ளே !!//

    நட்பு என்பதன் அடையாளமே விட்டு கொடுத்தல் என்று நம்புகின்றவன் நான்.

    தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி செய்யது அவர்களே...

    ReplyDelete
  50. \\ஹேமா said...

    அ.மு.செய்யது தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பது தவறில்லையே.அதிலே மனிதன் ஒன்றும் சின்னவன் ஆகிவிடுவதில்லையே.அதுவும் என்னை எதிர்பார்த்து ஏமாந்து நிற்பவரிடம் நிச்சயம் கேட்கவே வேணும் மன்னிப்பு.

    அரசியல்...அது கணக்கே வேற!அதை விடுங்க.\\

    ஆமாம் ஆமாம்

    அரசியல் வேண்டாம்

    நமக்கு அரசி - இயல் தான் வேண்டும்

    ReplyDelete
  51. \\//நட்புடன் ஜமால் said...

    இப்ப உடனே கேட்டு சொல்லுங்கோ

    எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது //

    யாருங்கோ அந்த அழுகாச்சி...\\

    கருவாச்சி இல்லப்பா

    ReplyDelete
  52. //கவலை வேண்டாம். பூந்தோட்டம் மட்டுமே காதல் கவிதைகளின் பிறப்பிடமில்லை. போர்க்களத்திலும் எவ்வளவோ காதல் கவிதைகள், காதல்கள் உருவாகியுள்ளன. காதலுக்கும், கவிதைக்கும், இடம் ஒரு பொருட்டல்ல. மனம்தான். சந்தோசமான பின்னூட்டங்களை பார்க்கும்போது எனக்கும் சந்தோசமாக இருக்கிறது.//

    RAD MADHAV உங்களுக்கும் நன்றி.
    காதல்...அதன் மகிமையே தனிதான்.
    பாருங்க நாங்க எல்லோருமே இப்போ எவ்வளவு சந்தோஷமாயிருக்கோம்.

    ReplyDelete
  53. ஜமால்,இராகவன் சமாதானமாயிட்டார்.எதுக்கும் பாத்துக்கோங்க.நான் வேலைக்குப் போயட்டு வரேன்.பின்னூட்டங்கள் களை கட்டுது.முடில!

    ReplyDelete
  54. \\ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா?\\

    அண்ணா

    காதலுக்கு ஊடாலயே ஊடல் இருக்கத்தானே வேனும் ...

    ReplyDelete
  55. //நட்புடன் ஜமால் said...
    ஆமாம் ஆமாம்

    அரசியல் வேண்டாம்

    நமக்கு அரசி - இயல் தான் வேண்டும் //

    இதுல‌ கூட‌ ஒரு நுண்ண‌ர‌சிய‌ல் இருக்கும் போல‌...

    ReplyDelete
  56. \\ஹேமா said...

    ஜமால்,இராகவன் சமாதானமாயிட்டார்.எதுக்கும் பாத்துக்கோங்க.நான் வேலைக்குப் போயட்டு வரேன்.பின்னூட்டங்கள் களை கட்டுது.முடில!\\

    சரி சரி போய்ட்டு வாங்க.

    அதுவரைக்கும் மாடரேஷன் தூக்கிவுட்டுட்டு போங்க

    ReplyDelete
  57. \\//நட்புடன் ஜமால் said...
    ஆமாம் ஆமாம்

    அரசியல் வேண்டாம்

    நமக்கு அரசி - இயல் தான் வேண்டும் //

    இதுல‌ கூட‌ ஒரு நுண்ண‌ர‌சிய‌ல் இருக்கும் போல‌...\\

    என் அரசியலா - நுண்ணரசியலா என்னாமே இது

    ReplyDelete
  58. //ஹேமா said...
    அ.மு.செய்யது தவறு செய்தால் மன்னிப்புக் கேட்பது தவறில்லையே.அதிலே மனிதன் ஒன்றும் சின்னவன் ஆகிவிடுவதில்லையே.
    //


    நிச்சயமாக...சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.
    உறவுகளை பலப்படுத்தும் மன்னிப்புகள் அவசியம்.

    ReplyDelete
  59. அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம்.

    ReplyDelete
  60. \\ஹேமா said...

    அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம்.\\

    இன்னாதிது புதுக்கதையாக்கீதே

    ReplyDelete
  61. பின்னூட்டம், பின்னூட்டங்கள், பின்னூட்ட மழை, இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பின்னூட்டப்புயலை இங்குதான் அனுபவிக்கிறேன். கூடவே சந்தோஷ மழையும். பின்னூட்டங்களை படிக்கும்போதே மனதுக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக 'பின்னூட்ட சக்கரவர்த்தி' ஜமாலும் இருக்கின்றார். கேட்கவே வேண்டாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  62. \\நிச்சயமாக...சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.
    உறவுகளை பலப்படுத்தும் மன்னிப்புகள் அவசியம்.\\

    சில நேரங்களில் அல்ல செய்யத்.

    தப்பென்றால் உணர்ந்தால் உடனே

    ReplyDelete
  63. //நட்புடன் ஜமால் said...
    \\ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா?\\

    அண்ணா

    காதலுக்கு ஊடாலயே ஊடல் இருக்கத்தானே வேனும் ...
    //

    நிறைய காதல் அவங்கவங்க ஊட்டால தான் பிரச்சன வரும்..இதுல ஊடல் வேறயா..

    ReplyDelete
  64. \\//நட்புடன் ஜமால் said...

    \நிச்சயமாக...சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.
    உறவுகளை பலப்படுத்தும் மன்னிப்புகள் அவசியம்.\\

    சில நேரங்களில் அல்ல செய்யத்.

    தப்பென்றால் உணர்ந்தால் உடனே
    //

    அல்வா தானா ????? இல்ல எஸ்ஸா.....\\

    அது இன்னாபா எஸ்ஸு

    ReplyDelete
  65. \\/நட்புடன் ஜமால் said...

    \நிச்சயமாக...சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.
    உறவுகளை பலப்படுத்தும் மன்னிப்புகள் அவசியம்.\\

    சில நேரங்களில் அல்ல செய்யத்.

    தப்பென்றால் உணர்ந்தால் உடனே
    //

    அல்வா தானா ????? இல்ல எஸ்ஸா.....
    //நட்புடன் ஜமால் said...
    \\ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா?\\

    அண்ணா

    காதலுக்கு ஊடாலயே ஊடல் இருக்கத்தானே வேனும் ...
    //

    நிறைய காதல் அவங்கவங்க ஊட்டால தான் பிரச்சன வரும்..இதுல ஊடல் வேறயா\\

    ஊடு வேற ஊடல் வேறப்பா

    இன்னும் நீ ‘அது’ செய்யலையா

    ReplyDelete
  66. // Blogger ஹேமா said...

    அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம். //

    கணினிக்குள்ளேயும் ஊடலா?

    ReplyDelete
  67. அண்ணே செய்யதுக்கு

    ஊட்ல

    மற்றும்

    ஊடால

    வித்தியாசம் தெரியலையாம்.

    ReplyDelete
  68. // Blogger அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    \\ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா?\\

    அண்ணா

    காதலுக்கு ஊடாலயே ஊடல் இருக்கத்தானே வேனும் ...
    //

    நிறைய காதல் அவங்கவங்க ஊட்டால தான் பிரச்சன வரும்..இதுல ஊடல் வேறயா..//

    ஊட்டு பிரச்சின வேறப்பா...

    ஊடல் வேறப்பா..

    ஊடல் பின் காதல் சுகமே தனித்தாங்க

    ReplyDelete
  69. \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger ஹேமா said...

    அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம். //

    கணினிக்குள்ளேயும் ஊடலா?\\

    அதான் மன்னிப்பு கேட்டாங்க போல

    ReplyDelete
  70. // Blogger நட்புடன் ஜமால் said...

    அண்ணே செய்யதுக்கு

    ஊட்ல

    மற்றும்

    ஊடால

    வித்தியாசம் தெரியலையாம் //

    அதானே?

    செய்யதுக்கு இன்னும் கண்ணாலம் ஆகவில்லையா?

    ReplyDelete
  71. யப்பா செய்யது

    பெரியவா சொன்னா கேட்டுக்கோ


    ஊடல் பின் காதல் சுகமே தனித்தாங்க

    இன்னிக்கே ஊடல் செய்

    ReplyDelete
  72. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger ஹேமா said...

    அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம். //

    கணினிக்குள்ளேயும் ஊடலா?\\

    அதான் மன்னிப்பு கேட்டாங்க போல //

    இருக்கும்... இருக்கும்...

    நேரத்தோட சரி செய்யுங்க

    ReplyDelete
  73. \\
    செய்யதுக்கு இன்னும் கண்ணாலம் ஆகவில்லையா?\\

    அண்ணா இப்பதான் ‘அது’ வந்திருக்கு போல ...

    ReplyDelete
  74. //\\ஹேமா said...

    அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம்.\\

    ஐயகோ !!!!! இதுவரை நான் வலை தொடங்கி மாடரேசன் கூட வைத்ததில்லை.

    பின்னூட்ட முறையில் ஏதோ குளறுபடி என்று நினைக்கிறேன்.நிச்சயம் சரிசெய்ய
    முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  75. // Blogger நட்புடன் ஜமால் said...

    யப்பா செய்யது

    பெரியவா சொன்னா கேட்டுக்கோ


    ஊடல் பின் காதல் சுகமே தனித்தாங்க

    இன்னிக்கே ஊடல் செய் //


    செய்யது உடனே ஊடல் செய். செய்யாது இருப்பதற்கு செய்யது என்ற பெயர் இருக்க கூடாது.

    ஆமாம் சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  76. `\\
    இருக்கும்... இருக்கும்...

    நேரத்தோட சரி செய்யுங்க\\

    பூட்டாங்க அண்ணேன் வேலைக்கு

    ReplyDelete
  77. // Blogger அ.மு.செய்யது said...

    //\\ஹேமா said...

    அ.மு.செய்யது உங்ககிட்டயும் மன்னிப்போடு...உங்களுக்கும் எனக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை.
    நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கும் என் கணணிக்கும் என்னமோ ஒத்தே வராதாம்.\\

    ஐயகோ !!!!! இதுவரை நான் வலை தொடங்கி மாடரேசன் கூட வைத்ததில்லை.

    பின்னூட்ட முறையில் ஏதோ குளறுபடி என்று நினைக்கிறேன்.நிச்சயம் சரிசெய்ய
    முயற்சிக்கிறேன்.//

    என்னது சின்ன புள்ளயாட்டம் .. அழுதுகிட்டு... சரி சரி கண்ண தொடச்சிகிட்டு.. கணினிய சரி பண்ற வழிய பாருங்கோ...

    ReplyDelete
  78. \\ஐயகோ !!!!! இதுவரை நான் வலை தொடங்கி மாடரேசன் கூட வைத்ததில்லை.

    பின்னூட்ட முறையில் ஏதோ குளறுபடி என்று நினைக்கிறேன்.நிச்சயம் சரிசெய்ய
    முயற்சிக்கிறேன்.\\

    அட பிரச்சனை உன் கணினியில் இல்லைப்பா.

    அவங்க IE அல்லது FireFox problem

    ReplyDelete
  79. அடடா..என்ன வச்சி மறுபடியும் காமெடி ஆரம்பிச்சுட்டாங்களே !!!

    இப்படி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க..

    ஏற்கெனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்காச் சண்ட இருக்கு...இப்ப புதுசா
    தகராறு வரும்.

    ReplyDelete
  80. \\
    செய்யது உடனே ஊடல் செய். செய்யாது இருப்பதற்கு செய்யது என்ற பெயர் இருக்க கூடாது.

    ஆமாம் சொல்லிபுட்டேன்\\

    ஏதோ சத்தக் கேட்குது ...


    தட்டி பார்த்தேன் கொ ...

    யப்பா செய்யது சொல்ல மாட்டியா

    ReplyDelete
  81. \\அ.மு.செய்யது said...

    அடடா..என்ன வச்சி மறுபடியும் காமெடி ஆரம்பிச்சுட்டாங்களே !!!

    இப்படி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க..

    ஏற்கெனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்காச் சண்ட இருக்கு...இப்ப புதுசா
    தகராறு வரும்.\\


    யாரு யாரு

    சொல்லு பா

    ReplyDelete
  82. //அட பிரச்சனை உன் கணினியில் இல்லைப்பா.

    அவங்க IE அல்லது FireFox proப்லெம்//

    இருந்தாலும் என்னுடைய கணிணி மன்னிப்பு கேட்கும்.
    ஹேமா சொல்லியிருக்கறாங்கள்.

    ReplyDelete
  83. வாசவன் வாங்க.கவிதை போட்ட எனக்கு வாழ்த்து இல்லையா?

    ReplyDelete
  84. \\என்னது சின்ன புள்ளயாட்டம் .. அழுதுகிட்டு... சரி சரி கண்ண தொடச்சிகிட்டு.. கணினிய சரி பண்ற வழிய பாருங்கோ...\\

    என்னா அங்க அழுவுற சத்தம் ...

    ReplyDelete
  85. // Blogger அ.மு.செய்யது said...

    அடடா..என்ன வச்சி மறுபடியும் காமெடி ஆரம்பிச்சுட்டாங்களே !!!

    இப்படி எத்தன பேரு கிளம்பிர்க்கீங்க..

    ஏற்கெனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்காச் சண்ட இருக்கு...இப்ப புதுசா
    தகராறு வரும். //

    வாய்க்காவுக்கெல்லாமா சண்ட போட்டுப்பீங்க..

    ரொம்ப தப்பு...

    ReplyDelete
  86. \\VASAVAN said...

    பின்னூட்டம், பின்னூட்டங்கள், பின்னூட்ட மழை, இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பின்னூட்டப்புயலை இங்குதான் அனுபவிக்கிறேன். கூடவே சந்தோஷ மழையும். பின்னூட்டங்களை படிக்கும்போதே மனதுக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக 'பின்னூட்ட சக்கரவர்த்தி' ஜமாலும் இருக்கின்றார். கேட்கவே வேண்டாம். வாழ்த்துக்கள்.\\

    அண்ணாஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  87. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\ஐயகோ !!!!! இதுவரை நான் வலை தொடங்கி மாடரேசன் கூட வைத்ததில்லை.

    பின்னூட்ட முறையில் ஏதோ குளறுபடி என்று நினைக்கிறேன்.நிச்சயம் சரிசெய்ய
    முயற்சிக்கிறேன்.\\

    அட பிரச்சனை உன் கணினியில் இல்லைப்பா.

    அவங்க IE அல்லது FireFox problem //

    ஆமாம். Browser Problem.

    ReplyDelete
  88. \\ஹேமா said...

    வாசவன் வாங்க.கவிதை போட்ட எனக்கு வாழ்த்து இல்லையா\\

    சீக்கிரம் வாசவன்

    அழறாங்க பாருங்க

    (பார்க்க முடியாட்டி அட்ஜஸ்ட் செய்துக்கோங்க)

    ReplyDelete
  89. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\VASAVAN said...

    பின்னூட்டம், பின்னூட்டங்கள், பின்னூட்ட மழை, இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பின்னூட்டப்புயலை இங்குதான் அனுபவிக்கிறேன். கூடவே சந்தோஷ மழையும். பின்னூட்டங்களை படிக்கும்போதே மனதுக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக 'பின்னூட்ட சக்கரவர்த்தி' ஜமாலும் இருக்கின்றார். கேட்கவே வேண்டாம். வாழ்த்துக்கள்.\\

    அண்ணாஆஆஆஆஆஆஆஆஅ//


    தம்பி...ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  90. \\வாய்க்காவுக்கெல்லாமா சண்ட போட்டுப்பீங்க..

    ரொம்ப தப்பு...\\

    கொஞ்சம் சரியா

    கொஞ்ச-வல்ல கொஞ்சம்

    ReplyDelete
  91. \\நட்புடன் ஜமால் said...
    செய்யது உடனே ஊடல் செய். செய்யாது இருப்பதற்கு செய்யது என்ற பெயர் இருக்க கூடாது.

    ஆமாம் சொல்லிபுட்டேன்\\


    ச‌ரியாக‌ச் செய்து வாங்கிக் க‌ட்டிக் கொண்ட‌த‌ற்கு பிற‌கு செய்ய‌து என்று பெய‌ருக்கு
    அர்த்த‌ம் தெரிந்த‌து.

    உங்க‌ வார்த்தை விளையாட்டில் தீய‌ வ‌க்க‌..

    ReplyDelete
  92. ஹேமா இருக்கியளா

    Remove Anonymous option,

    ReplyDelete
  93. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\ஹேமா said...

    வாசவன் வாங்க.கவிதை போட்ட எனக்கு வாழ்த்து இல்லையா\\

    சீக்கிரம் வாசவன்

    அழறாங்க பாருங்க

    (பார்க்க முடியாட்டி அட்ஜஸ்ட் செய்துக்கோங்க)//

    என்னங்க இது வாசவன்..

    முதல் வாழ்த்து அவங்களுக்குத்தான் இருக்கணும்...

    இப்படி பண்ணிட்டீங்களே..

    ReplyDelete
  94. //என்னது சின்ன புள்ளயாட்டம் .. அழுதுகிட்டு... சரி சரி கண்ண தொடச்சிகிட்டு.. கணினிய சரி பண்ற வழிய பாருங்கோ...//

    இது மாதிரி பின்னூட்ட் முறை வச்சிருக்கிறவங்க கிட்ட எப்பவுமே அழுதுகிட்டு மன்னிப்பும் கேட்டுகிட்டுதான் இருக்கேன்.திருத்த வழி தெரில.

    ReplyDelete
  95. \\உங்க‌ வார்த்தை விளையாட்டில் தீய‌ வ‌க்க‌..\\

    அந்த விளையாட்டு அண்ணன் ஆடியது

    நானல்ல

    ReplyDelete
  96. \\ஹேமா said...

    //என்னது சின்ன புள்ளயாட்டம் .. அழுதுகிட்டு... சரி சரி கண்ண தொடச்சிகிட்டு.. கணினிய சரி பண்ற வழிய பாருங்கோ...//

    இது மாதிரி பின்னூட்ட் முறை வச்சிருக்கிறவங்க கிட்ட எப்பவுமே அழுதுகிட்டு மன்னிப்பும் கேட்டுகிட்டுதான் இருக்கேன்.திருத்த வழி தெரில.\\

    what is the browser you are using Hema

    ReplyDelete
  97. // Blogger அ.மு.செய்யது said...

    \\நட்புடன் ஜமால் said...
    செய்யது உடனே ஊடல் செய். செய்யாது இருப்பதற்கு செய்யது என்ற பெயர் இருக்க கூடாது.

    ஆமாம் சொல்லிபுட்டேன்\\


    ச‌ரியாக‌ச் செய்து வாங்கிக் க‌ட்டிக் கொண்ட‌த‌ற்கு பிற‌கு செய்ய‌து என்று பெய‌ருக்கு
    அர்த்த‌ம் தெரிந்த‌து.

    உங்க‌ வார்த்தை விளையாட்டில் தீய‌ வ‌க்க‌..//

    கோபப் படாதீங்க... எல்லாம் ஒரு உரிமைல தான் எழுதிபுட்டேன்

    ReplyDelete
  98. சரி எல்லாருரும் சந்தோஷமா கும்மி கொட்டுங்க.நான் போய்ட்டு வரேன்.இனி இரவு 9 மணிக்கு மேலதான்.

    ReplyDelete
  99. எப்புடீ

    ரொம்ப நாள் ஆச்சி

    ReplyDelete
  100. //நட்புடன் ஜமால் said...
    \\உங்க‌ வார்த்தை விளையாட்டில் தீய‌ வ‌க்க‌..\\

    அந்த விளையாட்டு அண்ணன் ஆடியது

    நானல்ல
    //

    சாரி ஃபார்த மேனுஃபேக்சரிங்க் டிஃபெக்ட்...

    ReplyDelete
  101. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\உங்க‌ வார்த்தை விளையாட்டில் தீய‌ வ‌க்க‌..\\

    அந்த விளையாட்டு அண்ணன் ஆடியது

    நானல்ல //

    ஆமாம் நான் தான் விளையாடினேன்.

    தவறு / தப்பு என்றால் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.

    Really very very sorry செய்யது

    ReplyDelete
  102. \\ஹேமா said...

    சரி எல்லாருரும் சந்தோஷமா கும்மி கொட்டுங்க.நான் போய்ட்டு வரேன்.இனி இரவு 9 மணிக்கு மேலதான்\\

    நல்ல படியா போய்ட்டு வாங்கோ

    ReplyDelete
  103. சாரிங்க, கண் மூடி கண் திறப்பதற்குள், மின்னல் போல் பின்னூட்ட மழையில் நனைந்து நான் ஒரு வழியாகி விட்டேன். கவிதை நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  104. பதிவின் லிங்க் கொடுக்காம பின்னூட்ட பொட்டியின் லிங்க் கொடுத்தது ஏன்?

    ReplyDelete
  105. \\நிஜமா நல்லவன் said...

    வருகை பதிவு!\\

    வந்தாச்சி

    வாங்க வாங்க

    ReplyDelete
  106. போஸ்ட் படிச்சிட்டு வருகிறேன்!

    ReplyDelete
  107. //நட்புடன் ஜமால் said...
    எப்புடீ

    ரொம்ப நாள் ஆச்சி
    //


    செத்த நேரம் கண் அசறதுக்குள்ளே...இப்படி ஆய் போச்சே..

    ReplyDelete
  108. அண்ணேன் என்ன இது மன்னிப்பெல்லாம்

    ReplyDelete
  109. // Blogger நிஜமா நல்லவன் said...

    பதிவின் லிங்க் கொடுக்காம பின்னூட்ட பொட்டியின் லிங்க் கொடுத்தது ஏன்? //

    அது எங்க தப்பு இல்லைங்க...

    கணினி செய்த தவறு...

    ReplyDelete
  110. \\நிஜமா நல்லவன் said...

    பதிவின் லிங்க் கொடுக்காம பின்னூட்ட பொட்டியின் லிங்க் கொடுத்தது ஏன்?\\

    பதிவ படிக்கற பயக்கம் ஈக்கீதா

    ReplyDelete
  111. \\VASAVAN said...

    சாரிங்க, கண் மூடி கண் திறப்பதற்குள், மின்னல் போல் பின்னூட்ட மழையில் நனைந்து நான் ஒரு வழியாகி விட்டேன். கவிதை நன்றாக இருக்கின்றது.\\

    பர்வாயில்லை

    ReplyDelete
  112. // Blogger நிஜமா நல்லவன் said...

    போஸ்ட் படிச்சிட்டு வருகிறேன் //

    வேகமா படிச்சுட்டு வந்து..

    ஜோதில கலந்துக்குங்க

    ReplyDelete
  113. \\நிஜமா நல்லவன் said...

    போஸ்ட் படிச்சிட்டு வருகிறேன்!\\

    நெசமாவா

    ReplyDelete
  114. //இராகவன் நைஜிரியா said...
    // Blogger நட்புடன் ஜமால் said...

    \\உங்க‌ வார்த்தை விளையாட்டில் தீய‌ வ‌க்க‌..\\

    அந்த விளையாட்டு அண்ணன் ஆடியது

    நானல்ல //

    ஆமாம் நான் தான் விளையாடினேன்.

    தவறு / தப்பு என்றால் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.

    Really very very sorry செய்யது
    //

    தலைவரே !!!!!! என்னங்க இது...நீங்கள் மன்னிப்பு கோருவதா..

    சும்மா லுலுலாயிக்கு சொன்னதுக்கு இப்படி பொசுக்குனு...

    ReplyDelete
  115. \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger நிஜமா நல்லவன் said...

    பதிவின் லிங்க் கொடுக்காம பின்னூட்ட பொட்டியின் லிங்க் கொடுத்தது ஏன்? //

    அது எங்க தப்பு இல்லைங்க...

    கணினி செய்த தவறு...\\

    ஹையோ ஹையோ

    அது நான் கொடுத்த லின்க்

    ReplyDelete
  116. // Blogger நட்புடன் ஜமால் said...

    அண்ணேன் என்ன இது மன்னிப்பெல்லாம் //

    மன்னிப்பு பற்றிய பதிவில் கூட நாம் கேட்கவில்லை என்றால் எப்படி

    ReplyDelete
  117. \\தலைவரே !!!!!! என்னங்க இது...நீங்கள் மன்னிப்பு கோருவதா..

    சும்மா லுலுலாயிக்கு சொன்னதுக்கு இப்படி பொசுக்குனு...\\

    அதானே ...

    உடனே அதுக்கொரு மன்னிப்பு கேட்டு புடாதிய

    ReplyDelete
  118. ஆனாலும் இந்த கவிதையில் தான் மன்னிப்பு இருக்கிறது என்றால்
    இந்த பின்னூட்டத்திலுமா...

    ந‌ம்ம‌ கேப்ட‌ன‌ கூப்டு பாக்க‌ச் சொல்லுங்க‌...

    ம‌ன்னிப்பு..த‌மிழ்ல‌...என‌க்கு...அவ்ம்ம்ம்ம்வ்வ்வ்..

    ReplyDelete
  119. \\நிஜமா நல்லவன் said...

    கவிதை அருமை!\\

    நெசமா படிச்சியளா ...

    ReplyDelete
  120. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger நிஜமா நல்லவன் said...

    பதிவின் லிங்க் கொடுக்காம பின்னூட்ட பொட்டியின் லிங்க் கொடுத்தது ஏன்? //

    அது எங்க தப்பு இல்லைங்க...

    கணினி செய்த தவறு...\\

    ஹையோ ஹையோ

    அது நான் கொடுத்த லின்க்//

    நல்லா கலக்குறாங்கய வயத்த...

    ReplyDelete
  121. பாராட்ட வார்த்தைகளே இல்லை!

    ReplyDelete
  122. \\நிஜமா நல்லவன் said...

    சூப்பர்!\\

    எது ....

    ReplyDelete
  123. \\நிஜமா நல்லவன் said...

    பாராட்ட வார்த்தைகளே இல்லை!\\

    நான் தரட்டா

    ReplyDelete
  124. \\
    நல்லா கலக்குறாங்கய வயத்த...\\

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  125. / நட்புடன் ஜமால் said...

    \\நிஜமா நல்லவன் said...

    சூப்பர்!\\

    எது ..../


    எது சூப்பரோ அதுவே சூப்பர்....:)

    ReplyDelete
  126. \\நிஜமா நல்லவன் said...

    கலக்கல்!\\

    என்னத்த

    ReplyDelete
  127. // நிஜமா நல்லவன் said...
    சூப்பர்!
    //

    மைண்ட் ப்ளோயிங்...

    குட் ஆட்டிடியுட்...விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் பார்ப்பதுண்டா..??

    ReplyDelete
  128. // Blogger அ.மு.செய்யது said...

    ஆனாலும் இந்த கவிதையில் தான் மன்னிப்பு இருக்கிறது என்றால்
    இந்த பின்னூட்டத்திலுமா...

    ந‌ம்ம‌ கேப்ட‌ன‌ கூப்டு பாக்க‌ச் சொல்லுங்க‌...

    ம‌ன்னிப்பு..த‌மிழ்ல‌...என‌க்கு...அவ்ம்ம்ம்ம்வ்வ்வ்.//

    அதான கேப்டன கூப்பிடுங்க..

    இந்த பதிவில் எத்தன இடத்தில மன்னிப்பு அப்படின்ற வார்த்தை வந்துள்ளது என்ற கணக்கு தெரிய வேண்டும்

    ReplyDelete
  129. \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger நட்புடன் ஜமால் said...

    அண்ணேன் என்ன இது மன்னிப்பெல்லாம் //

    மன்னிப்பு பற்றிய பதிவில் கூட நாம் கேட்கவில்லை என்றால் எப்படி\\

    அதுவும் ஜரிதான்.

    மன்னிச்சிக்கோங்கோ

    ReplyDelete
  130. ஆனாலும் பின்னூட்டம் கொஞ்சம் ஃபாஸ்ட்டா தான் போவுது

    ReplyDelete
  131. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\நிஜமா நல்லவன் said...

    பாராட்ட வார்த்தைகளே இல்லை!\\

    நான் தரட்டா //

    அதான அவரால் முடியாட்டா நான் தரட்டா

    ReplyDelete
  132. /
    நட்புடன் ஜமால் said...

    \\நிஜமா நல்லவன் said...

    கவிதை அருமை!\\

    நெசமா படிச்சியளா ...
    /

    ரகசியங்களை நான் வெளியிடுவதில்லை...:)

    ReplyDelete
  133. \\ நிஜமா நல்லவன் said...

    / நட்புடன் ஜமால் said...

    \\நிஜமா நல்லவன் said...

    சூப்பர்!\\

    எது ..../


    எது சூப்பரோ அதுவே சூப்பர்....:)\\

    எதெல்லாம் சூப்பரோ அதுவே சூப்பர என்று சூப்பரா கமெண்ட் போட்டவர்

    சூப்பராவே - நல்லவர்

    ReplyDelete
  134. // Blogger அ.மு.செய்யது said...

    ஆனாலும் பின்னூட்டம் கொஞ்சம் ஃபாஸ்ட்டா தான் போவுது //

    கொஞ்சம் இல்ல
    ரொம்ப பாஸ்ட்டா போகுது

    ReplyDelete
  135. நட்புடன் ஜமால் said...
    \\நிஜமா நல்லவன் said...

    கவிதை அருமை!\\

    நெசமா படிச்சியளா ...

    மில்லியன் டாலர் கேள்வி..

    அவர் நிஜமா படிச்சவர் தாங்க..

    ReplyDelete
  136. \\நிஜமா நல்லவன் said...

    /
    நட்புடன் ஜமால் said...

    \\நிஜமா நல்லவன் said...

    கவிதை அருமை!\\

    நெசமா படிச்சியளா ...
    /

    ரகசியங்களை நான் வெளியிடுவதில்லை...:)\\

    உள்ள விடுவியளோ

    ReplyDelete
  137. 150 அடிச்சது

    நட்புடன் ஜமால்

    ReplyDelete
  138. \அ.மு.செய்யது said...

    நட்புடன் ஜமால் said...
    \\நிஜமா நல்லவன் said...

    கவிதை அருமை!\\

    நெசமா படிச்சியளா ...

    மில்லியன் டாலர் கேள்வி..

    அவர் நிஜமா படிச்சவர் தாங்க..\\

    ‘நிஜமா’ படிச்சாரா

    இது என்ன படிப்பு

    ReplyDelete
  139. கேப்டன ஏம்பா இப்போ கூப்புடிரியள்

    ReplyDelete
  140. நம் ராகவன் அவர்கள் இந்த முறை ஒன்னே ரூம் போட்டிருக்கிறார்..

    வாழ்த்துக‌ளை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  141. 150 வது பின்னூட்டம் அடித்த ஜமாலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  142. மில்லியன் டாலர்ன்னா என்னா

    ReplyDelete
  143. \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger அ.மு.செய்யது said...

    ஆனாலும் பின்னூட்டம் கொஞ்சம் ஃபாஸ்ட்டா தான் போவுது //

    கொஞ்சம் இல்ல
    ரொம்ப பாஸ்ட்டா போகுது\\

    நெம்ப

    ReplyDelete
  144. // Blogger நட்புடன் ஜமால் said...

    கேப்டன ஏம்பா இப்போ கூப்புடிரியள் //

    ரொம்ப போரடிக்குது...

    அதனாலத்தான்

    ReplyDelete
  145. \\அ.மு.செய்யது said...

    நம் ராகவன் அவர்கள் இந்த முறை ஒன்னே ரூம் போட்டிருக்கிறார்..

    வாழ்த்துக‌ளை உரித்தாக்குகிறேன்.\\

    அதே அதெ

    ReplyDelete
  146. \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger நட்புடன் ஜமால் said...

    கேப்டன ஏம்பா இப்போ கூப்புடிரியள் //

    ரொம்ப போரடிக்குது...

    அதனாலத்தான்\\

    அவரு வந்தா அடிப்பாரா ‘போரை’

    ReplyDelete
  147. // Blogger நட்புடன் ஜமால் said...

    மில்லியன் டாலர்ன்னா என்னா //

    தெரியாது...
    அய்ய இது கூடத்தெரியாது

    அதாம்பா...

    மில்லியன் டாலர்

    ReplyDelete
  148. // Blogger அ.மு.செய்யது said...

    நம் ராகவன் அவர்கள் இந்த முறை ஒன்னே ரூம் போட்டிருக்கிறார்..

    வாழ்த்துக‌ளை உரித்தாக்குகிறேன். //

    நன்றி செய்யது

    ReplyDelete
  149. என்னா படம் போட்ட டாலரு

    ReplyDelete
  150. ஸ்லெம் டாக் டாலரா

    அட நம்ம ஜமாலு

    ReplyDelete
  151. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\இராகவன் நைஜிரியா said...

    // Blogger நட்புடன் ஜமால் said...

    கேப்டன ஏம்பா இப்போ கூப்புடிரியள் //

    ரொம்ப போரடிக்குது...

    அதனாலத்தான்\\

    அவரு வந்தா அடிப்பாரா ‘போரை //

    இந்த சுவத்துல ஒரு கால், அந்த சுவத்துல ஒருக்கால் வைத்து அடிப்பாரு

    ReplyDelete
  152. நல்லவர் எஸ்ஸூக்கா...????????

    ReplyDelete
  153. \\இந்த சுவத்துல ஒரு கால், அந்த சுவத்துல ஒருக்கால் வைத்து அடிப்பாரு\\

    முழுசாவே அடிக்க மாட்டாரா

    ReplyDelete
  154. // Blogger நட்புடன் ஜமால் said...

    என்னா படம் போட்ட டாலரு //

    யாருக்கு தெரியும்...

    படம் போட்டு இருக்கும்..

    ReplyDelete
  155. //நட்புடன் ஜமால் said...
    என்னா படம் போட்ட டாலரு
    //

    சாமிப்படம்.

    ReplyDelete
  156. \\இந்த சுவத்துல ஒரு கால், அந்த சுவத்துல ஒருக்கால் வைத்து அடிப்பாரு\\

    அந்த சுவரு இரண்டால இருக்கும்

    (எங்க ஊர்ல ‘அந்த’ என்றால் கிழிந்த)

    ReplyDelete
  157. \\அ.மு.செய்யது said...

    நல்லவர் எஸ்ஸூக்கா...????????\\

    அதே அதே

    ReplyDelete
  158. //இராகவன் நைஜிரியா said...
    // Blogger நட்புடன் ஜமால் said...

    என்னா படம் போட்ட டாலரு //

    யாருக்கு தெரியும்...

    படம் போட்டு இருக்கும்..
    //

    நல்லா போடுறாங்கப்பா படத்த...

    ReplyDelete
  159. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\இந்த சுவத்துல ஒரு கால், அந்த சுவத்துல ஒருக்கால் வைத்து அடிப்பாரு\\

    முழுசாவே அடிக்க மாட்டாரா //

    அந்த மாதிரி அடிச்சதா, சரித்திரம், பூகோளம் என்று எதுவுமே கிடையாது

    ReplyDelete
  160. /நட்புடன் ஜமால் said...

    mind blowing ஆ

    இன்னாதிது/


    உயிர் சங்கீதா கிட்ட கேளுங்க..:)

    ReplyDelete
  161. //நட்புடன் ஜமால் said...
    \\இந்த சுவத்துல ஒரு கால், அந்த சுவத்துல ஒருக்கால் வைத்து அடிப்பாரு\\

    அந்த சுவரு இரண்டால இருக்கும்

    (எங்க ஊர்ல ‘அந்த’ என்றால் கிழிந்த)
    //

    எடுத்துக்காட்டு: டங்குவார் அந்து போச்சு.

    ReplyDelete
  162. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\அ.மு.செய்யது said...

    நல்லவர் எஸ்ஸூக்கா...????????\\

    அதே அதே//
    ஆமாம் எஸ்...

    ReplyDelete
  163. // Blogger நிஜமா நல்லவன் said...

    /நட்புடன் ஜமால் said...

    mind blowing ஆ

    இன்னாதிது/


    உயிர் சங்கீதா கிட்ட கேளுங்க..:)//

    அது யாருங்க உயிர் சங்கீதா... பிரபல பதிவரா...

    ReplyDelete
  164. என்னப்பா இங்கே நடக்குது ???

    ReplyDelete
  165. // Blogger அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    \\இந்த சுவத்துல ஒரு கால், அந்த சுவத்துல ஒருக்கால் வைத்து அடிப்பாரு\\

    அந்த சுவரு இரண்டால இருக்கும்

    (எங்க ஊர்ல ‘அந்த’ என்றால் கிழிந்த)
    //

    எடுத்துக்காட்டு: டங்குவார் அந்து போச்சு. //

    மேலாதிக்க தகவலுக்கு நன்றிங்க

    ReplyDelete
  166. \\அது யாருங்க உயிர் சங்கீதா... பிரபல பதிவரா...\\

    அம்மாடியோவ் மீண்டும் ஜுரம் வருதெனக்கு

    ReplyDelete
  167. //RAMYA said...
    என்னப்பா இங்கே நடக்குது ???
    //

    எங்கேயோ கேட்ட குரல்.

    ReplyDelete
  168. // Blogger RAMYA said...

    என்னப்பா இங்கே நடக்குது ??? //

    கும்மி... கும்மி... (ரகுவரன் சொல்ற மாதிரி படிச்சுகிங்க)

    ReplyDelete
  169. என்னன்னமோ நடக்குது

    ReplyDelete
  170. // Blogger நட்புடன் ஜமால் said...

    \\அது யாருங்க உயிர் சங்கீதா... பிரபல பதிவரா...\\

    அம்மாடியோவ் மீண்டும் ஜுரம் வருதெனக்கு //

    இன்னொரு முறை வில்லு படம் பார்க்கவும். ஜுரம் விட்டு போயிடும்

    ReplyDelete
  171. முடிஞ்சிருச்சில வலைச்சரம்

    இனி வாங்க வலைகளில்

    ReplyDelete
  172. // Blogger நட்புடன் ஜமால் said...

    என்னன்னமோ நடக்குது //

    மர்மமா இருக்குது

    ReplyDelete
  173. நான் தான் நூறு அடிப்பேன்

    ReplyDelete
  174. \\இன்னொரு முறை வில்லு படம் பார்க்கவும். ஜுரம் விட்டு போயிடும்\\

    பேர கேட்டாலா சும்மா இல்லை

    நிசமாவே அதிருது

    என் கணினியும்

    ReplyDelete
  175. // Blogger நட்புடன் ஜமால் said...

    முடிஞ்சிருச்சில வலைச்சரம்

    இனி வாங்க வலைகளில் //

    அடிக்கடி வாங்க

    ReplyDelete
  176. 200 அடிக்கப்போவது யாரு

    ReplyDelete
  177. 200 அடிக்கப்போவது யாரு

    சீக்கிரம்

    ReplyDelete
  178. 200 அடிக்கப்போவது யாரு

    சீக்கிரம்

    அடிங்க

    ReplyDelete