நேற்று மறைந்து இருந்து எழுதிய நண்பருக்கு இன்றைய உங்களுடைய கவிதை மறைமுக குத்து.வாழ்த்துக்கள் மன சோர்வு வேண்டாம்,தொடருங்கள் உங்கள் பயணத்தை.
திலீபன் இன்னும் நான் அந்த அசிங்க அதிர்வுக்குள்ளிருந்து வெளிவரவில்லை.குரங்கு அண்ணாச்சியின் தளமும் என்னால் அசிங்கப்பட்டுவிட்டது.அவரிடம் நான் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
"மனிதனா இவன்" காத்திரமாக உள்ளது.வாழ்த்துக்கள் ஹேமா.
இனம் மொழி என்பதை விட்டு முதலில் மனிதன் மனிதனாக வாழத் தெரியவேணும்.நன்றி களத்துமேடு.
"நச்"...!
மனம் ஒரு குரங்கு தானே!!
"நச்" தமிழன்... கருத்தும் "நச்".நன்றி.
வாங்க இசக்கிமுத்து.குரங்கை மனுசனாக்கின குற்றத்துக்குத்தானே பிராய்ச்சித்தமாய் கடவுள் ஆறாவது அறிவைத் தந்திருக்கிறார்.
மனிதத்திற்குள் முளைத்தது தான் மனம் நல்லெண்ணங்களுடன். ஆனால் இன்று அழுகிய மனம் சுமக்கின்றது மனிதனை. தன்னை உருவாக்கிய குற்றத்திற்காக.......
வணக்கம் இளையதம்பி.முதல் வருகைக்கும் கருத்துக்கும்.நன்றி.உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை.ஏன்?முடிந்தவரை மனிதத்தை எங்களுக்குள்ளாவது காத்து வைப்போம்.
நேற்று மறைந்து இருந்து எழுதிய நண்பருக்கு இன்றைய உங்களுடைய கவிதை மறைமுக குத்து.வாழ்த்துக்கள் மன சோர்வு வேண்டாம்,தொடருங்கள் உங்கள் பயணத்தை.
ReplyDeleteதிலீபன் இன்னும் நான் அந்த
ReplyDeleteஅசிங்க அதிர்வுக்குள்ளிருந்து வெளிவரவில்லை.
குரங்கு அண்ணாச்சியின் தளமும் என்னால் அசிங்கப்பட்டுவிட்டது.
அவரிடம் நான் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
"மனிதனா இவன்" காத்திரமாக உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹேமா.
இனம் மொழி என்பதை விட்டு முதலில் மனிதன் மனிதனாக வாழத் தெரியவேணும்.நன்றி களத்துமேடு.
ReplyDelete"நச்"...!
ReplyDeleteமனம் ஒரு குரங்கு தானே!!
ReplyDelete"நச்" தமிழன்...
ReplyDeleteகருத்தும் "நச்".நன்றி.
வாங்க இசக்கிமுத்து.குரங்கை மனுசனாக்கின குற்றத்துக்குத்தானே பிராய்ச்சித்தமாய் கடவுள் ஆறாவது அறிவைத் தந்திருக்கிறார்.
ReplyDeleteமனிதத்திற்குள் முளைத்தது தான் மனம் நல்லெண்ணங்களுடன். ஆனால் இன்று அழுகிய மனம் சுமக்கின்றது மனிதனை. தன்னை உருவாக்கிய குற்றத்திற்காக.......
ReplyDeleteவணக்கம் இளையதம்பி.முதல் வருகைக்கும் கருத்துக்கும்.நன்றி.
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு வர முடியவில்லை.ஏன்?
முடிந்தவரை மனிதத்தை எங்களுக்குள்ளாவது காத்து வைப்போம்.