Monday, June 30, 2008

ஐரோப்பாக் கோப்பை 2008

5 comments:

  1. வணக்கம் ஹேமா,
    நான் மீண்டும் வந்துவிட்டேன், நீண்ட நாட்களுக்கு, என்ன சுகமா?

    ReplyDelete
  2. வணக்கம் திலீபன்.கண்டு எவ்வளவு காலம் ஆச்சு.சுகம்தானே உடலும் மனமும்.மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி.தொடருங்கள் உங்கள் ஆக்கங்களோடு பணிகளை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மாற்றுப்பார்வையிலான கவிதை ஹேமா.
    நன்றாயிருக்கிறது.

    (இன்றுதான் நேரம் கிடைத்தது. உங்கள் தளத்தை முழுமையாக உலாவுகிறேன்)

    ReplyDelete
  4. வணக்கம் வாங்க நிர்ஷன்.
    வருகைக்கு நன்றி.அடிக்கடி வாருங்கள்.நான் இறக்குவானைக்குப்
    பல தடவைகள் வந்திருக்கிறேன்.நான் இரத்தினபுரியில்தான்
    (டேனாகந்த எஸ்டேட்)15வருடகாலம் வசித்திருந்தேன்.மறக்கமுடியாத
    காலங்கள் அவை

    ReplyDelete
  5. இளகிய மனசுதான்..பந்துக்கும் கூட இரக்கப்படும் மனது அழகு.

    ReplyDelete