tag:blogger.com,1999:blog-9205491592643718191.post698131131104082284..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: பட்டினிச் சாபம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75499196166429139972008-06-20T21:12:00.000+02:002008-06-20T21:12:00.000+02:00வணக்கம் தமிழன் உங்கள் வருகைக்கு.என்ன செய்வது தமிழன...வணக்கம் தமிழன் உங்கள் வருகைக்கு.என்ன செய்வது தமிழன்.எஙகள் தலை விதி இப்படித்தானே இருக்கு.எனக்கு மட்டும் பிடித்தா இப்படியான படங்களைப் போடுகிறேன்.உண்மை நிலை இதுதானே.அடுத்த நாட்டவர்களும் புரிந்து கொள்ளட்டுமே!!!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-62837215451498493862008-06-20T05:36:00.000+02:002008-06-20T05:36:00.000+02:00கவிதை நன்று தோழி இந்தப்படம் வேண்டாமே பார்க்க முடிவ...கவிதை நன்று தோழி
இந்தப்படம் வேண்டாமே பார்க்க முடிவதில்லை எனக்கு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61197856102520883712008-06-18T09:45:00.000+02:002008-06-18T09:45:00.000+02:00/பசி...பட்டினிஇறப்பு...இடப்பெயர்வுஅகதி...அனாதைநிலம.../பசி...பட்டினி
இறப்பு...இடப்பெயர்வு
அகதி...அனாதை
நிலம்...புலம்
இதைப்பற்றிய அக்கறை ஏதுமற்று,
எம் அரசியல்
நகர்வுகளும் பேச்சுக்களும்
அவர்களது அதிகாரம் பற்றியும்,
நீயா நானா என்பதிலும்,
விட்டுக்கொடாமையிலும்,
யுத்தத்தைச் சொல்லிச் சொல்லியே
அயல் நாடுகள் முழுதும்
பிச்சை எடுப்பது பற்றியும்,
இன ஒழிப்பிற்காய்
ஆயுதங்கள் வாங்கிக் குவித்திட
நிதி ஒதுக்கீடு பற்றிய
திட்டங்களிலுமாய்./

உண்மைதான்

தாங்கள்
நலமாதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com