tag:blogger.com,1999:blog-9205491592643718191.post6460627958780105054..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-42882858276330907542009-02-06T13:40:00.000+01:002009-02-06T13:40:00.000+01:00நன்றி சேவியர் அண்ணா.உங்கள் வாழ்த்துப் பிந்தியதாக இ...நன்றி சேவியர் அண்ணா.உங்கள் வாழ்த்துப் பிந்தியதாக இருந்தாலும் பெறுமதியானது.வந்தீர்களே அதுவே சந்தோஷம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-84109924095814968932009-02-03T06:03:00.000+01:002009-02-03T06:03:00.000+01:00தெரியாமல் போய்விட்டதே :) வாழ்த்துக்கள்...............தெரியாமல் போய்விட்டதே :) வாழ்த்துக்கள்...............................வாழ்த்துக்கள் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16419280255060672532009-02-02T19:11:00.000+01:002009-02-02T19:11:00.000+01:00ம்ம்ம்ம்ம் ஹேமாக்கா நான் மறக்கவே இல்லை எதையும். அச...ம்ம்ம்ம்ம் ஹேமாக்கா நான் மறக்கவே இல்லை எதையும். அச்சோ அக்கா ம்ம் மெயில் வந்தது வாசித்தேன்.. பதில் எழுத தாமதமாகிவிட்டது. அக்கா தெரியும் தானே தற்போதைய நாட்டு நிலைமைகள், சோஒ அடிக்கடி நியூஸ் படங்கள் தரவேற்றம் செய்யணும், கவிதைகள் போடணும் சகல பொறுப்புக்களும் என்மீது சுமத்தப்பட்டதால் நேரப்பற்றாக்குறையாகி விட்டது, இன்றுதான் கொஞ்சம் ரைம் கிடைச்சது சோ உங்கள் வலைப்பூவை நாடி வந்துள்ளேன்.

அப்புறம் என் நிலவொளியில் உங்கள் குழந்தைநிலாவையோ எந்த ஒரு தளத்தையும் இணைக்கமுடியவில்லை. மன்னிக்கவும். காரணம் மெயிலில் அனுப்புகின்றேன். சரிக்கா மீண்டும் சந்திப்போம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9079929684141569102009-02-02T17:25:00.000+01:002009-02-02T17:25:00.000+01:00வாங்கோ...வாங்கோ...வாங்கோ நிலா.சுகம்தானே.நீங்களும் ...வாங்கோ...வாங்கோ...வாங்கோ நிலா.சுகம்தானே.நீங்களும் உங்கள் காதலும்.

நிறையக் கோவம் உங்களோட.
இப்போ 2-3 மாததிற்கு முன்னர்கூட ஒரு மெயில் போட்டேன்.பதில் இல்லை.ஒருவேளை என்னோட என்னாச்சும் கோவமாக்கும் எண்டு இருந்திட்டேன்.என்றாலும் உங்கள் தளம் வருவேன் அடிக்கடி.கவிதைகள் இப்போ தரம் கூடிக் கலக்குகிறது.

நிலா குழந்தைநிலாவின் பிறந்தநாளுக்குப் பிந்தியாவது வந்ததற்கு மிக்க நன்றி.
குழந்திநிலாவின் வளர்ச்சியில் உங்களுக்கும் பங்கு இருக்குத்தானே.
மறக்கவே மாட்டேன் நான்.நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நிலா நான் உங்களுக்கு.நீங்கள் சொல்லித்தானே Black template போட்டோம்.ஞாபகம் இருக்கா!

நிலா,நீங்கள் உங்களை இணைத்திருந்தீர்கள்.என்னமோ செய்திட்டேன்.எனக்கே தெரியவில்லை.உங்களது,இன்னொருவரினதும் இணைப்பு இல்லாமல் blocked என்று வருகிறது.காரணம் புரியவில்லை.கவனிக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-76380960377097744012009-02-02T08:44:00.000+01:002009-02-02T08:44:00.000+01:00கேமாக்கா குழந்தைநிலாவுக்கு 1 வயதாகிவிட்டதா? அச்சோ ...கேமாக்கா குழந்தைநிலாவுக்கு 1 வயதாகிவிட்டதா? அச்சோ நம்பவே முடியலை. இப்பதான் பிறந்தவள் போல இருந்திச்சு. நல்லா வளர்ந்துட்டாள். ம்ம் இன்னும் பலவாண்டு வளரட்டும். வாழ்த்துக்கள்.

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் அக்கா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-7147586958481604292009-01-29T19:26:00.000+01:002009-01-29T19:26:00.000+01:00இன்னும் என் குழந்தைநிலாவுக்குப் புதிதாய் வந்து வாழ...இன்னும் என் குழந்தைநிலாவுக்குப் புதிதாய் வந்து வாழ்த்துச் சொல்லிய MaYVee,அமுதா அவர்களுக்கும் அன்பு மது,ஈழவன்,காரூரனுக்கும்.எங்கேயோ காணாமல் போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த எங்கள் நிலா முகிலனுக்கும் மிக்க மிக்க நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30906248441066732982009-01-29T19:09:00.000+01:002009-01-29T19:09:00.000+01:00ஓரளவு உடல் சுகமடைந்தேன்.சந்தோஷமாய் வந்துவிட்டேன் உ...ஓரளவு உடல் சுகமடைந்தேன்.
சந்தோஷமாய் வந்துவிட்டேன் உங்களை எல்லோரையும் காண.
சுகம் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு நிறைந்த நன்றி பல.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57071870493314882812009-01-28T22:27:00.000+01:002009-01-28T22:27:00.000+01:00ஹேமா குழந்தை நிலாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக...ஹேமா குழந்தை நிலாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவளுக்கு என் அன்பும் முத்தங்களும்.
சந்திப்போம்NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6536002737086408212009-01-28T14:17:00.000+01:002009-01-28T14:17:00.000+01:00குட்டி நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்குட்டி நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31582804575230502542009-01-28T08:56:00.000+01:002009-01-28T08:56:00.000+01:00கவிதை தேநீர் பருகவலைக்குவருக.....கவிதை தேநீர் பருக
வலைக்கு
வருக.....தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-52652975512835235992009-01-27T14:49:00.000+01:002009-01-27T14:49:00.000+01:00வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9829344304969625562009-01-27T02:46:00.000+01:002009-01-27T02:46:00.000+01:00குழந்தை நிலாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும...குழந்தை நிலாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
உற்சாகமாய் தொடர்ந்து உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-83865451626563049032009-01-26T17:29:00.000+01:002009-01-26T17:29:00.000+01:00How are u today Hema,hope you have recovered from ...How are u today Hema,hope you have recovered from your sickness.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-24458881835839056452009-01-26T16:21:00.000+01:002009-01-26T16:21:00.000+01:00ஓராண்டை எட்டிய என் இனிய குழந்தை நிலாவேசூராதி சூரனா...ஓராண்டை எட்டிய
என் இனிய குழந்தை நிலாவே
சூராதி சூரனாய் வலையுலகில்
சரித்திரம் படைக்க வேண்டும்!

பிரளய வசன நடையகன்று
பல்லாயிரம் கவிதைகள் படைத்து
பரவசமாம் யாப்பிலக்கிய வாசமூட்ட
பாராயணம் பண்ண கவி வேண்டும்!

தரணியில் ஹேமாவின் எழுத்துக்கள்
தார்மீக உணர்வோடு குதூகலிக்க - நிலாவின்
குரலோசை காத்திரமாய் பதிவாக
களத்துமேட்டின் நிறைவான வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4237219747846301582009-01-26T08:14:00.000+01:002009-01-26T08:14:00.000+01:00என்ன ஹேமா உடம்பு சரியில்லையா? அன்பு சகோதிரி விரைவி...என்ன ஹேமா உடம்பு சரியில்லையா?
அன்பு சகோதிரி விரைவில் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73334277214711382942009-01-25T19:02:00.000+01:002009-01-25T19:02:00.000+01:00First wishin ur Kuzhandai nila,a happy birthday.Ne...First wishin ur Kuzhandai nila,a happy birthday.Neethiyin kol eduththu em thuyaram theerththu vidu thamizh thaaye-wonderful finish to nice kavithai.You can post ur medical queries to my maduraimuniappan@gmail.com.Nandri for giving a nalla kavithai.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74129107691131419212009-01-25T18:31:00.000+01:002009-01-25T18:31:00.000+01:00நீங்கள் விரைவில் சுகமடைய வாழ்த்துக்கள் ஹேமாநீங்கள் விரைவில் சுகமடைய வாழ்த்துக்கள் ஹேமாதமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-60193213796279922002009-01-25T15:57:00.000+01:002009-01-25T15:57:00.000+01:00அன்பு ஹேமா... அழகு குழந்தைநிலா தளிர் நடை போட்டு ஓர...அன்பு ஹேமா... அழகு குழந்தைநிலா தளிர் நடை போட்டு ஓராண்டை நிறைவு செய்து உள்ளாள்.. என்னை அறியாமலே இன்று அவள் என் இணைய வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டாள்... உங்கள் கவிதை என்னும் விருந்தை அள்ளி அள்ளி தரும் அவளின் பால் எனக்கு ஓர் மையலே உள்ளது.. அவள் இன்று போல் என்றென்றும் மென் மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஹேமா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23723350992338573742009-01-25T12:44:00.000+01:002009-01-25T12:44:00.000+01:00திகழ்,நானானி,விக்கி,ஜமால்,ரம்யா,புதியவன்,ஆனந்த்,தி...திகழ்,நானானி,விக்கி,ஜமால்,ரம்யா,புதியவன்,ஆனந்த்,திலீபன்,கமல்,சக்(ங்)கடத்தார்,கவின்.

எனக்கு உடம்பு சுகமில்லை.தலை நிமிர்ந்து கண்ணை பார்த்து எழுதமுடியாமல் இருக்கிறது எனவே என் குழந்தைநிலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அத்தனை என் அன்பு உள்ளங்கள் அத்தனை பேருக்கும் என் இனிய அன்பான நன்றி.

தமிழ்ப்பறவை அண்ணா,இரவீ விடுமுறையில் இருந்தாலும் வாழ்த்துச் சொல்ல நேரமெடுத்துக் கொண்டதுக்கும் மிக்க நன்றி.

இன்னும் நிறையப்பேரை எதிர் பார்த்தேன்.காணவில்லை அவர்களை.

நானானி,உங்கள் வாழ்த்தோடுகூடிய முதல் வருகைக்கும் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66522989311752736812009-01-24T20:36:00.000+01:002009-01-24T20:36:00.000+01:00குழந்தைநிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...ஓ...குழந்தைநிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
ஓராண்டாய்க் கடந்து போன உமது கவிதைத் தடங்களில் இளைப்பாறினோம்,இசை கேட்டோம்,கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் உற்சாகம், கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் வலி, கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் தத்துவம், கொஞ்சும் காதல் இன்னும் எழுத்திலிட முடியா உணர்வுகள் பலப்பல...
படபடக்கும் கவிதைச் சிறகுகளில் காற்றையே தன் வசப் படுத்திய குழந்தை நிலாவின் கவிதைநடை மேலும் தொடர வாழ்த்துக்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-918001301788640292009-01-24T20:09:00.000+01:002009-01-24T20:09:00.000+01:00குழந்தைநிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!//நெ...குழந்தைநிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

//நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே //(கவிதைகளாய்)...

இந்த வரிகள் கவிதைக்கு மட்டுமல்ல ...
அனைத்து தமிழ் நெஞ்சங்களின் இன்றைய பிரதிபலிப்பு.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-4723323879019903962009-01-24T20:03:00.000+01:002009-01-24T20:03:00.000+01:00வாழ்த்துகிறேன்.வாழ்த்துகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-27507525516685569262009-01-24T16:09:00.000+01:002009-01-24T16:09:00.000+01:00ஹேமா!!வருக கருத்துரை தருக...தேவா.ஹேமா!!
வருக கருத்துரை தருக...

தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10147972851704759812009-01-24T15:02:00.000+01:002009-01-24T15:02:00.000+01:00அடி பிள்ள ஹேமா எப்பிடிச் சுகம்??? கவிதகளாலயே கலகம்...அடி பிள்ள ஹேமா எப்பிடிச் சுகம்??? கவிதகளாலயே கலகம் செய்கிறாய்.. நல்ல கருப்பொருள் , அப்புறம் எளிய சொல்லாடல் எல்லாம் சேர்த்த கவிதையாக தொடர்ந்தும் இதே வழியில புதுமைகள் கலந்து தர இந்தப் பழசும் வாழ்த்துது... வேறை என்ன புள்ள... குழந்தை நிலா இப்ப நடக்குமோ??? இல்லை தவழுமோ??? என்ன தான் இருந்தாலும் தொடர்ந்தும் குழந்தை நிலா குழந்தையாகத் கவிதை தந்து அனைவர் மனங்களிலும் மழலைக் கவி மொழியாலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்....! அப்ப நான் வரட்டே???சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89493558531173565792009-01-24T14:58:00.000+01:002009-01-24T14:58:00.000+01:00வாழ்த்துக்கள் ஹேமா! மேலும் மேலும் பல தடைகளையும் த...வாழ்த்துக்கள் ஹேமா! மேலும் மேலும் பல தடைகளையும் தடங்கல்களையும் தாண்டிப் பயணிக்க வாழ்த்துகிறோம்.. யதார்த்தம் நிரம்பிய எளிய சொல்லாடல் கலந்த உங்கள் கவிதைகளும் உங்கள் நிலாவும் என்றென்றும் வீறு நடை போட வாழ்த்துகிறேன்,தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.com