tag:blogger.com,1999:blog-9205491592643718191.post5589600280193981670..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: அலட்சியக் குறிப்புகள் சில...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26777734105142537912013-01-24T11:41:48.883+01:002013-01-24T11:41:48.883+01:00அடடா
சூப்பர் கவிதை.அடடா
சூப்பர் கவிதை.Anonymoushttps://www.blogger.com/profile/11464520227851653023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63376458810142829002013-01-24T11:40:42.231+01:002013-01-24T11:40:42.231+01:00GREAT IN TAMIL.
MY DEAR MAY GOD GIVE YOU A LONG LI...GREAT IN TAMIL.
MY DEAR MAY GOD GIVE YOU A LONG LIFE FOR TAMILAnonymoushttps://www.blogger.com/profile/11464520227851653023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32790481295027660222013-01-13T23:24:00.938+01:002013-01-13T23:24:00.938+01:00காற்று மீட்டும்
தந்திக்கம்பிகளாய் மழைத்துளி...
அட...காற்று மீட்டும்
தந்திக்கம்பிகளாய் மழைத்துளி...

அடடா... என்ன அருமையான கற்பனை!!
சூப்பர் கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78986082133811170072013-01-13T05:36:34.135+01:002013-01-13T05:36:34.135+01:00நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!! // ...நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!! // நானும்...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13797191384482145802013-01-12T12:23:42.552+01:002013-01-12T12:23:42.552+01:00அசத்தல்!
சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்!அசத்தல்!
சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82809616688573933382013-01-12T07:33:11.678+01:002013-01-12T07:33:11.678+01:00மூச்சுக்காற்றாய் அருமையாக பகிர்வு..
இதயம் நிறைந...மூச்சுக்காற்றாய் அருமையாக பகிர்வு..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72918745342464055052013-01-10T18:36:33.558+01:002013-01-10T18:36:33.558+01:00சூப்பர் ஹேமா... மூச்சு = காதல..:)?... ஹா..ஹா..ஹா.....சூப்பர் ஹேமா... மூச்சு = காதல..:)?... ஹா..ஹா..ஹா... யாமிருக்கப் பயமேன்...:).

அந்தப் படம் என்னமோ செய்யுது ஹேமா... ஏன் அப்படி ஒரு படம் போட்டீங்க... வழமைபோல கவிதை... பின்னி, பெடல் எடுத்திட்டீங்க.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35917111756689106352013-01-10T16:21:11.612+01:002013-01-10T16:21:11.612+01:00
நின்று போன மூச்சைத் தேட வைக்கும் கவிதை அருமை.
நின்று போன மூச்சைத் தேட வைக்கும் கவிதை அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87715514000042975342013-01-10T07:41:37.281+01:002013-01-10T07:41:37.281+01:00மூச்சைத் தேடும் உங்கள் கவி அருமை...இப்படித்தான் சி...மூச்சைத் தேடும் உங்கள் கவி அருமை...இப்படித்தான் சிலநேரங்களில் எம்மிடம் இருப்பதை நாமே அறிந்திட முடியாமல் தேடும் நிலை...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...:)

சகோதரர் கவியாழி கண்ணதாசனின் கருத்துக் கவியும் அபாரம்...ரசித்தேன்.

வாழ்த்துக்கள்...சகோதரர்களே...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67812235039283473502013-01-10T07:28:33.396+01:002013-01-10T07:28:33.396+01:00நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!! //
...நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!! //
உங்கள் மூச்சு உங்களிடமே.
உயிரும் திரும்பிப் பார்க்கிறது
உடையவளே அகுகில் வா!
உரிமையை எனக்குத் தா!
என்னோடு இணைத்துவிடு
என்னுயிரை தந்துவிடு
என்று ?
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15680222400058504672013-01-10T06:21:24.863+01:002013-01-10T06:21:24.863+01:00/நீல நிறமாக மாறியிருந்தது
என்னைத் தேடும் இரவு நட்ச.../நீல நிறமாக மாறியிருந்தது
என்னைத் தேடும் இரவு நட்சத்திரம்
இன்னும் யன்னலில் இல்லை
சின்னக்கால நினைவுகள்
திரைவிலக்கும்
கருப்பு வெள்ளைப்படமாய்
உலகம் தொலைத்த
அமைதி எனக்குள்
வெம்மை குழைத்த
செந்நிற வண்ணமானாய் நான்/

அருமை..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14897162616327493592013-01-10T03:57:53.289+01:002013-01-10T03:57:53.289+01:00நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.com