tag:blogger.com,1999:blog-9205491592643718191.post4394118872665200137..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: காதல் துளிகள் (3)...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-90592259218414180182012-11-15T17:15:42.358+01:002012-11-15T17:15:42.358+01:00காதல் துளிகள், உணர்ச்சிக் குவியல்கள்...
நிறைகுடமெ...காதல் துளிகள், உணர்ச்சிக் குவியல்கள்...

நிறைகுடமென்பாள்
என் தோழி என்னை
தளம்பச் செய்தவன் அவன்...

இந்த வரிகள் ரொம்ப புடிச்சிருக்கு...
கவிச் சக்கரவர்த்தினி ஹேமாவிற்கு வாழ்த்துகள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-26685004335276939422012-11-14T01:01:22.363+01:002012-11-14T01:01:22.363+01:00அருமை அருமை T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72237065931795851842012-09-28T12:31:55.736+02:002012-09-28T12:31:55.736+02:00உணர்ச்சிமிகு எழுத்துக் கோர்வைகள்..
அழகான காதல் துள...உணர்ச்சிமிகு எழுத்துக் கோர்வைகள்..
அழகான காதல் துளிகள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40660382445956101742012-09-27T20:07:52.975+02:002012-09-27T20:07:52.975+02:00நன்று !
Can you please let me know your emial ad...நன்று !

Can you please let me know your emial address please rjaramanan@gmail.com

RamananRamananhttp://ramananansblog.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23324573588375647112012-09-26T07:53:25.452+02:002012-09-26T07:53:25.452+02:00இப்போதாவது சொல்
என்னை நீ....
நேசித்தாயா உண்மையாகவே...இப்போதாவது சொல்
என்னை நீ....
நேசித்தாயா உண்மையாகவே ?!
இதையே தான் நானும் கேக்கிறேன் சகோ. அற்புதம் வரிகளில் ஆழ்ந்துவிட்டேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61470581246610126792012-09-26T05:15:10.875+02:002012-09-26T05:15:10.875+02:00ம்ம்ம்
காதல் உணர்வுகள்
குவியல்களாய் குவிந்துள்ளத...ம்ம்ம்

காதல் உணர்வுகள்
குவியல்களாய் குவிந்துள்ளதே அக்கா...........

அருமையான கவிதை..........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50688504991587346342012-09-25T23:02:41.799+02:002012-09-25T23:02:41.799+02:00Beautiful ஹேமா! மிகவும் ரசித்தேன்.Beautiful ஹேமா! மிகவும் ரசித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-82226638120568315072012-09-25T15:46:25.362+02:002012-09-25T15:46:25.362+02:00சொல்ல வார்த்தைகள் இல்லை ஹேமா அற்புதம்.சொல்ல வார்த்தைகள் இல்லை ஹேமா அற்புதம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16682421699463085892012-09-25T15:25:18.879+02:002012-09-25T15:25:18.879+02:00அனைத்தும் அருமை சகோதரி...அனைத்தும் அருமை சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88217177197518911272012-09-25T07:53:03.530+02:002012-09-25T07:53:03.530+02:00கவிதைகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது...பகிர்வுக்கு ...கவிதைகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது...பகிர்வுக்கு மிக நன்றி....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75419513167476131642012-09-25T07:38:47.628+02:002012-09-25T07:38:47.628+02:00மிக அழகான கவிதை......உங்கள் பகிர்வுக்கு நன்றி........மிக அழகான கவிதை......உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91647373527090617152012-09-24T22:12:38.795+02:002012-09-24T22:12:38.795+02:00அனைத்தும் அருமை சகோதரி! குறிப்பாக முதல் கவிதை வெகு...அனைத்தும் அருமை சகோதரி! குறிப்பாக முதல் கவிதை வெகு நேர்த்தி & அழகு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-15399266104336869452012-09-24T21:00:27.387+02:002012-09-24T21:00:27.387+02:00நன்று !நன்று !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-13750419594262120212012-09-24T20:09:27.742+02:002012-09-24T20:09:27.742+02:00கவிதைகள் அருமை,ஹேமா!கவிதைகள் அருமை,ஹேமா!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28168935869746128262012-09-24T20:03:22.871+02:002012-09-24T20:03:22.871+02:00நல்லா இருக்குங்க...நல்லா இருக்குங்க...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-10484061587561562312012-09-24T16:59:00.939+02:002012-09-24T16:59:00.939+02:00அருமை ஹேமா. காதலின் பொன்வரிகளில் இன்னுமொரு அருமையா...அருமை ஹேமா. காதலின் பொன்வரிகளில் இன்னுமொரு அருமையான கவிதை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47204531427300654782012-09-24T16:48:05.755+02:002012-09-24T16:48:05.755+02:00இதுவே காதல்.அருமை.த.ம.5இதுவே காதல்.அருமை.த.ம.5குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21280088846220552502012-09-24T16:16:17.746+02:002012-09-24T16:16:17.746+02:00tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45607022122403920072012-09-24T16:15:13.931+02:002012-09-24T16:15:13.931+02:00ஒரு கவிதையாவது இப்படி
மனதின் ஆழத்தைத் தொடும்படியாக...ஒரு கவிதையாவது இப்படி
மனதின் ஆழத்தைத் தொடும்படியாக எழுத வேண்டும்
என்கிற ஆசை பெறுகுகிறது
எப்படியெனத்தான் தெரியவில்லை
மனம்தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23040240290010324802012-09-24T16:11:45.070+02:002012-09-24T16:11:45.070+02:00ayyayo ayyo ayyyayaiyo.......
ennai kalangida se...ayyayo ayyo ayyyayaiyo.......

ennai kalangida seythathu-
variyil ulla kaathal....
vaazhthukkal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20358811878326029292012-09-24T15:17:38.790+02:002012-09-24T15:17:38.790+02:00உன்னத காதல் பேசும் வரிகள்...
அற்புதம்...உன்னத காதல் பேசும் வரிகள்...

அற்புதம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39172854670669660872012-09-24T15:15:54.222+02:002012-09-24T15:15:54.222+02:00நிரப்பிக்கொண்டே இருக்கிறது
பிடிக்காத விஷயங்களைக்கூ...நிரப்பிக்கொண்டே இருக்கிறது
பிடிக்காத விஷயங்களைக்கூட
மிக மிகப் பிடித்ததாய்
இன்றைய நிகழ்வுகள்
நாளைய கதைகள்
அதுபோலத்தான்
எனக்கு அவன் .....!!!

எனக்கு பிடித்த வரிகள்.

கவிதையில் ச்சும்மா விளையாடுறீங்க... என் இனிய தோழி ஹேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-66532291497728661732012-09-24T14:13:35.096+02:002012-09-24T14:13:35.096+02:00சிறப்பான காதல் கவிதை வாழ்த்துக்கள் தோழி !......சிறப்பான காதல் கவிதை வாழ்த்துக்கள் தோழி !......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36728943349235771652012-09-24T13:56:45.232+02:002012-09-24T13:56:45.232+02:00ம்ம்ம் ..
காதல் துளிகள்
உணர்வுக் குவியல்கள் கவிதா...ம்ம்ம் ..
காதல் துளிகள்
உணர்வுக் குவியல்கள் கவிதாயினி செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com