tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8213737786830336268..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: வாடகை தேசம்...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-47829808921648117042012-12-24T11:02:07.476+01:002012-12-24T11:02:07.476+01:00இங்கு எது...என்ன...அழகு.
நாய் தின்னாப்
பணத்தைத் தவ...இங்கு எது...என்ன...அழகு.
நாய் தின்னாப்
பணத்தைத் தவிர.
ம்ம்ம்...போடா...போ !!!// சொந்த ஊரைப்பற்றிய உங்கள் பெருமிதம் ரொம்பவே அழகு ஹேமா.
விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91607245274207616562008-04-23T19:29:00.000+02:002008-04-23T19:29:00.000+02:00வணக்கம் ஓவியன்.உங்கள் கருத்துக்கள் எப்போதும் என்னை...வணக்கம் ஓவியன்.
உங்கள் கருத்துக்கள் எப்போதும் என்னை ஊக்குவிக்கும்.தொடர்ந்தும் உங்கள் மனதின் ஓட்டங்கள் தேவை.மனதின் வலிகள் ஒவ்வொன்றும் கவிப்பிரசவங்களாக நன்றி ஓவியன்.அழகான எனக்குப் பிடித்த தமிழ் பெயர் உங்களுக்கு.தமிழால் கை கோர்ப்போம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35298760096180965892008-04-23T12:35:00.000+02:002008-04-23T12:35:00.000+02:00அந்தத் தமிழ் சீர்குலைந்துஎச்சில் இலையாய் கிடக்கிறத...அந்தத் தமிழ் சீர்குலைந்து
எச்சில் இலையாய் கிடக்கிறது உலகம் எங்கும்.
உச்சரிக்கும் வேற்றுமொழி
வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே.

உங்கள் கவிதைகள் மிகவும் உண்மையாகவும்
இனிமையாகவும் இருக்கிறது நண்பி ..
தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்

ஓவியன்Anonymousnoreply@blogger.com