tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8169796974493859467..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: 2010...ஈழம்ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70804360747423194912010-01-05T12:10:14.064+01:002010-01-05T12:10:14.064+01:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-45377309687866654802010-01-04T22:13:54.060+01:002010-01-04T22:13:54.060+01:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா. உங்கள் கவித...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா. உங்கள் கவிதைகளை போல இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனியதாய் அமையட்டும்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65228052860202956932010-01-04T05:05:28.898+01:002010-01-04T05:05:28.898+01:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72941596769388322372010-01-03T21:27:32.608+01:002010-01-03T21:27:32.608+01:00என் அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிய...என் அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

புதிதாய் என் பக்கம் வந்த Mrs.Faizakader க்கும் அனுஜன்யாவுக்கும் என் அன்பான நன்றியும் வரவேற்பும் வாழ்த்தும்.

என்னை உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28064973566027105902010-01-02T23:25:44.322+01:002010-01-02T23:25:44.322+01:00மீண்டும் ஒருபுது ஆண்டில் காலடி பதித்த இந்நாளில் ...மீண்டும் ஒருபுது ஆண்டில் காலடி பதித்த இந்நாளில் ....வாழ்த்துகிறேன் மனமார, நலமோடும் ,வளமோடும வாழ்க.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61891177588211945422010-01-02T14:39:42.312+01:002010-01-02T14:39:42.312+01:00உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நம்...உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நம்ம ப்ளாக் பக்கம் வரலாமா? (ஆனா வந்தா ஓட்டும், உங்க மேலான கருத்தும் பதிவு செய்யனும்.)அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80952536091108853412010-01-02T14:07:37.379+01:002010-01-02T14:07:37.379+01:00இனி நடப்பவையாவது நல்லதாகட்டும்..இனி நடப்பவையாவது நல்லதாகட்டும்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51836580551902937072010-01-02T13:45:26.605+01:002010-01-02T13:45:26.605+01:00ஒவ்வொரு பருக்கையையும் துளியையும் சங்கடத்துடன் ...ஒவ்வொரு பருக்கையையும் துளியையும் சங்கடத்துடன் உண்டு வாழும் மனம் புரிகிறது.
இருந்தும் வாழ்த்துக்களை நம்பிக்கையின் சாயல் படர்ந்த பூக்களாக்கி தந்துவிடுவோம்.

இருபதும் பத்துமாக தசாவதாரமாக ஒரு இனிய ஆண்டு பூத்திருக்கிறது..
தோழிக்கு இனிய கிறித்துவ புத்தாண்டு நல்வாழ்த்துகள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-89903677824348544262010-01-02T12:10:47.972+01:002010-01-02T12:10:47.972+01:00இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6890633147496691422010-01-02T12:09:00.412+01:002010-01-02T12:09:00.412+01:00மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீ...மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6990321098835909552010-01-02T08:50:16.653+01:002010-01-02T08:50:16.653+01:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமாஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமாStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-38324440079585517412010-01-02T06:20:21.957+01:002010-01-02T06:20:21.957+01:00இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாய் அமையட்டும்...இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாய் அமையட்டும் அனவருக்கும்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-31000257094163191242010-01-02T05:27:43.581+01:002010-01-02T05:27:43.581+01:00ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்...ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57292647645216609082010-01-02T03:30:42.164+01:002010-01-02T03:30:42.164+01:00புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-63448064259424123492010-01-01T20:08:07.404+01:002010-01-01T20:08:07.404+01:00புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//நித்தம்
சிவப்பு வைனு...புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//நித்தம்
சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று//

- என்ன ஹேமா, சொல்லவே இல்லை இதுவரை.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-69561652617612964302010-01-01T19:50:28.414+01:002010-01-01T19:50:28.414+01:00கவலைகள் நீங்கி வழி பிறக்கும்
என்ற நம்பிக்கையுடன்
ப...கவலைகள் நீங்கி வழி பிறக்கும்
என்ற நம்பிக்கையுடன்
புத்தாண்டை வரவேற்போம் ஹேமா

புத்தாண்டு வாழ்த்துக்கள்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-58312700865982483832010-01-01T18:44:39.631+01:002010-01-01T18:44:39.631+01:00இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..:-)))இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30170172782380736722010-01-01T18:17:10.738+01:002010-01-01T18:17:10.738+01:00புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-88830449644384894902010-01-01T15:45:46.989+01:002010-01-01T15:45:46.989+01:00இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம...இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-20428760366295691892010-01-01T11:44:01.139+01:002010-01-01T11:44:01.139+01:00நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்ல...நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஹேமா.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1497883081057401122010-01-01T08:57:14.907+01:002010-01-01T08:57:14.907+01:00//இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடி...//இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.//

நீங்கள் மட்டுமல்ல.

கவிதையில் கலந்த கவலைகள்...விரைந்து களைபடும் என்ற நம்பிக்கையில்... வாழ்த்துக்கள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-67078070055157093422010-01-01T08:14:46.159+01:002010-01-01T08:14:46.159+01:00இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-25755240288128363972010-01-01T08:04:49.483+01:002010-01-01T08:04:49.483+01:00வாழ்த்துகள் ஹேமாவாழ்த்துகள் ஹேமாAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-65741293065685509182010-01-01T07:20:03.222+01:002010-01-01T07:20:03.222+01:00WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR AKKA...WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR AKKASubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-16487450325878827562010-01-01T06:28:00.678+01:002010-01-01T06:28:00.678+01:00இந்த வருடமாவது ஈழ மக்களின் துயரம் நீங்கி, நல்வாழ்வ...இந்த வருடமாவது ஈழ மக்களின் துயரம் நீங்கி, நல்வாழ்வு மலரட்டும்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.com