tag:blogger.com,1999:blog-9205491592643718191.post8015282839308712038..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: ஒரு கூதல் மாலை...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-34157259496750828552009-03-07T02:41:00.000+01:002009-03-07T02:41:00.000+01:00O, it's a nice picture *-*O, it's a nice picture *-*Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73780296643372079682009-03-06T22:19:00.000+01:002009-03-06T22:19:00.000+01:00கவின் எங்க போய்ட்டீங்க?சுகமா?பசுமையான கவிதை எண்டு ...கவின் எங்க போய்ட்டீங்க?சுகமா?பசுமையான கவிதை எண்டு சொல்றதைவிட குளிர்மையான கவிதை எண்டு சொல்லலாமே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-28973827873202483202009-03-06T20:58:00.000+01:002009-03-06T20:58:00.000+01:00பசுமையான கவிதைபசுமையான கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86540180495517930642009-03-06T15:41:00.000+01:002009-03-06T15:41:00.000+01:00நன்றி தேவா,பல நாட்களின்பின் உங்கள் பின்னூட்டம்.சந்...நன்றி தேவா,பல நாட்களின்பின் உங்கள் பின்னூட்டம்.சந்தோஷம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75621434836412629952009-03-06T14:55:00.000+01:002009-03-06T14:55:00.000+01:00நிமிடங்கள் சேமித்துரசிக்க மறுக்கும்தெருப்பாடகனின் ...நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.///

சூழலின் அன்னியம் தெரிகிறது!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-75442504743070906952009-03-06T14:54:00.000+01:002009-03-06T14:54:00.000+01:00உடைகள் பாதணிகள் பாரமாய்மனம் அதைவிட கனமாய்.என்றாலும...உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.///

மனதில் ஏன் கணம்/தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57776447713821834832009-03-06T14:53:00.000+01:002009-03-06T14:53:00.000+01:00நாட்கள் விறைத்தபடி.காற்றில் ஈரம் இறுகிபனிப் பாதையா...நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.

வாழ்வே ஒரு வித்தைதானேதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-9495133925072987282009-03-06T11:15:00.000+01:002009-03-06T11:15:00.000+01:00தமிழன் கவனம்.வேலை இடத்தில இருக்கிறீங்க எண்டு நினைக...தமிழன் கவனம்.வேலை இடத்தில இருக்கிறீங்க எண்டு நினைக்கிறன்.
பியர்-கியர் எண்டு புலம்பாமல் இருங்கோ.அப்பிடியே உப்புமடச் சந்திக்கும் போய்ட்டு வாங்கோ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-50582484547219598612009-03-06T10:52:00.000+01:002009-03-06T10:52:00.000+01:00நாங்களெல்லாம் குளிர் கூடினால் பியர்தான் அடிக்கிறது...நாங்களெல்லாம் குளிர் கூடினால் பியர்தான் அடிக்கிறது... ;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-55063184897346682362009-03-06T10:51:00.000+01:002009-03-06T10:51:00.000+01:00கடுங்குளிராக்கிடக்கு...:)கடுங்குளிராக்கிடக்கு...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-78414676867437403072009-03-06T10:49:00.000+01:002009-03-06T10:49:00.000+01:0050th50thதமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-1402383027112100902009-03-05T11:43:00.000+01:002009-03-05T11:43:00.000+01:00மேவி,சீக்கிரமா வந்து தமிழ்ல பின்னூட்டம் போடுங்க.சர...மேவி,சீக்கிரமா வந்து தமிழ்ல பின்னூட்டம் போடுங்க.சரி...ரொம்ப வேலையா?ஆறுதலாவே வாங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-14393236306178964412009-03-05T07:13:00.000+01:002009-03-05T07:13:00.000+01:00kavithai nalla irukku...office la work jasthiyaga ...kavithai nalla irukku...
office la work jasthiyaga irupathal piragu vanthu detaila comment pannugiren....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21432808647996534962009-03-05T01:43:00.000+01:002009-03-05T01:43:00.000+01:00நல்லவன்,கூப்பிட்டாத்தான் வருவிங்க.ம்ம்ம்ம்....தமிழ...நல்லவன்,கூப்பிட்டாத்தான் வருவிங்க.ம்ம்ம்ம்....

தமிழ்நாட்டில ஒரே வெக்கைன்னுதான் இங்க கூப்பிட்டேன்.கொஞ்ச நேரமாவது மனசு குளிர்மையா இருக்கும்தானே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-70126980719178734772009-03-05T01:39:00.000+01:002009-03-05T01:39:00.000+01:00ஆதவா,"ஒரு கூதல் மாலை" உப்புமடச் சந்தியில் விளக்கத்...ஆதவா,"ஒரு கூதல் மாலை" உப்புமடச் சந்தியில் விளக்கத்தை ஒரு பதிவாகவே தர நினைக்கிறேன்ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-91826026023293470062009-03-04T23:18:00.000+01:002009-03-04T23:18:00.000+01:00ரொம்ப குளிருது....கை நடுங்குது...டைப் பண்ணவே முடிய...ரொம்ப குளிருது....கை நடுங்குது...டைப் பண்ணவே முடியலை....மிக நல்ல வர்ணனை...ரசித்தேன்...!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-21957266211275603912009-03-04T22:44:00.000+01:002009-03-04T22:44:00.000+01:00ஷீ.நிசி கவிதை எதையும் நோக்கிய பயணம் அல்ல.குளிரின் ...ஷீ.நிசி கவிதை எதையும் நோக்கிய பயணம் அல்ல.குளிரின் அனுபவம்.புரியவில்லையா?ஆதவாவுக்கும் புரியவில்லை என்றிருக்கிறார்.

ஆதாவா,ஷீ-நிசி க்காக மீண்டும் ஒரு முறை..."ஒரு கூதல் மாலை."ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3466041797669288062009-03-04T22:41:00.000+01:002009-03-04T22:41:00.000+01:00ஷீ.நிசி...உங்கள் வருகை சந்தோஷம் தருகிறது.உங்களைப் ...ஷீ.நிசி...உங்கள் வருகை சந்தோஷம் தருகிறது.உங்களைப் பல காலங்களுக்குப் பிறகு தளங்களில் சந்திக்கிறேன்.உங்களை அரவிந்(Lee) ஒரு வருடத்திற்கு முன் அறிமுகப்படுத்தியிருந்தார்.அந்த
ஷீ-நிசி தானே நீங்கள்!இடையில் உங்கள் பதிவுகள் எதையும் காணவில்லையே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-35450499173757870432009-03-04T22:36:00.000+01:002009-03-04T22:36:00.000+01:00பூர்ணி,நான் சுவிஸ் வந்த புதிதில் பனி கொட்டுவது...எ...பூர்ணி,நான் சுவிஸ் வந்த புதிதில் பனி கொட்டுவது...என்னவோ ஓர் அதிசயம் நடப்பது போல.நின்று பார்ப்பேன்,நடந்து பார்ப்பேன்,
அதுபோல் களவாகச் சாப்பிட்டும் பார்த்தேன்.ஆனால் இப்போ....!

அதுபோல உருட்டி யார் மீதாவது எறிந்து விளையாட இன்னும் ஆசை.இந்த வருடம் எங்கள் வீட்டுக்கு முன் பனி மனிதன் செய்தேன்.அதுவும் ரொம்பநாள் ஆசை.அதுதான் கவிதையில்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-56382651104018846792009-03-04T22:08:00.000+01:002009-03-04T22:08:00.000+01:00//கமல் ... தங்கள் சுவிசின் குளிருக்குள் இது சாத்தி...//கமல் ... தங்கள் சுவிசின் குளிருக்குள் இது சாத்தியமா???//

ஏன் கமல்,சாணகம் தெளிக்காமல்,பனியிலேயே கோலம் போடலாமே.வழுக்கியும் விழலாம்.

//கமல் ...
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.//
ஹேமா இதெப்படி??
நல்ல லயம்..நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்படியொரு அணியினைக் காண்கிறேன்.//

அப்போ இவ்வளவு நாள் எழுதினதில இல்லையா!இப்பிடிச் சொல்லிப்போட்டீங்களே கமல்!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8010750517804985342009-03-04T22:02:00.000+01:002009-03-04T22:02:00.000+01:00வாசவன்,குளிருக்குப் பயந்து இவ்வளவு நேரம் யோசிச்சுக...வாசவன்,குளிருக்குப் பயந்து இவ்வளவு நேரம் யோசிச்சுக்கிட்டு இருந்தீங்களா...குழந்தைநிலாவுக்குள் நுழைய!

போத்திக்கிட்டு வந்திருக்கலாம்தானே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32915926402188828482009-03-04T21:59:00.000+01:002009-03-04T21:59:00.000+01:00முனியப்பன் இந்தக் குளிர் போதுமா...இன்னும் கொஞ்சம் ...முனியப்பன் இந்தக் குளிர் போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-3303839592371037332009-03-04T21:58:00.000+01:002009-03-04T21:58:00.000+01:00வாங்க கலை.உங்களை அன்போடு குழந்தைநிலாவுக்குள் வரவேற...வாங்க கலை.உங்களை அன்போடு குழந்தைநிலாவுக்குள் வரவேற்றுக் கொள்கிறேன்.உங்களுக்கும் கடும் குளிர் என்பது புதிது அல்ல என்று நினைக்கிறேன்.நானும் உங்கள் ஊர்தான்.இனி அடிக்கடி சந்திப்போம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-32966419486070782092009-03-04T15:38:00.000+01:002009-03-04T15:38:00.000+01:00கவிதையின் வரியமைப்புகள் வார்த்தைகள் அழகு... ஆனால் ...கவிதையின் வரியமைப்புகள் வார்த்தைகள் அழகு... ஆனால் நிச்சயம் இந்த கவிதை எதை நோக்கி பயணிக்கிறது என்பது எனக்கு விளங்கவில்லை...

விளக்கினால் கவிதையின் சாராம்சத்தை ரசிக்க இயலும் என்னால்...

வாழ்த்துக்கள் தோழி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-11915951524179700962009-03-04T15:03:00.000+01:002009-03-04T15:03:00.000+01:00மெத்தென்ற போர்வைக்குள்குடங்கி முடங்கிநானே என்னைக் ...மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.//

ஹேமா அருமையாகப் புலம் பெயர் வாழ்க்கையைப் புடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள்??

கவிதை யதார்த்தமும் வாழ்வியலும் கலந்து குளிரடிக்குடிக்குது???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.com