tag:blogger.com,1999:blog-9205491592643718191.post3387362232480783760..comments2024-03-14T08:32:44.314+01:00Comments on வானம் வெளித்த பின்னும்...: என் நிலாவுக்கு நாலு வயசு...ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-9205491592643718191.post-86282971196394983912010-12-24T01:12:51.098+01:002010-12-24T01:12:51.098+01:00ஜோதிஜி.....அப்பாடி...எங்க தேடிப் பிடிச்சீங்க இப்ப ...ஜோதிஜி.....அப்பாடி...எங்க தேடிப் பிடிச்சீங்க இப்ப இந்த நிலாக்குட்டி கவிதையை.இப்ப நிலாக்குட்டியோட கதைச்சேன்.அடுத்த வருஷம் பிறந்த நாள் இனிப்பு,பலகாரம் எல்லாம் தாறதாச் சொல்லியிருக்கிறாள்.

பிந்தினாலும் ஜோதிஜி அங்கிள் தேடி வாழ்த்துச் சொல்லிட்டாராம்.நிறையச் சந்தோஷம் சொல்லச் சொன்னாள் !

ஜோதிஜி...இந்தக் கவிதைக்குமாதிரிப் பின்னூட்டம் போட்டா....எனக்கு மட்டும் போட்டுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்.மற்றவர்கள் பதிவு பார்க்கவோ அவங்களுக்குப் பின்னூட்டம் போடவோ,வேலைக்குப் போகவோ,சமைக்கச் சாப்பிடவோ நேரமே வராது எனக்கு.ஏதாவது உருப்படியா ஆலோசனை சொல்லுவீங்கன்னு பாத்தா....!

குழந்தை + நிலா = குழந்தைநிலா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-39875655952513374252010-12-23T17:02:27.099+01:002010-12-23T17:02:27.099+01:00128 வது ஆளா நான்.
என்ன செய்வது உங்ககிட்டே திட்டு ...128 வது ஆளா நான்.

என்ன செய்வது உங்ககிட்டே திட்டு வாங்க கடைசியாகவே வர்றேன்.

குழந்தைவேலு
குழந்தைநிலா

ம்ம் ரொம்பவே ரசித்தேன்.

கனடாவில் இருக்கிறாரா? இந்த முறை பின்னூட்டத்தில் ஒவ்வொருவரிடமும் உரையாடிவிதத்தை கடைசிவரையிலும் கடைபிடிங்க.

எனக்கு பிடித்து இருந்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37089080740424541482010-10-06T23:14:10.512+02:002010-10-06T23:14:10.512+02:00பாரதி....என் நிலாவுக்கு இப்போ 6 வயதாகப்போகிறது.பால...பாரதி....என் நிலாவுக்கு இப்போ 6 வயதாகப்போகிறது.பாலர் பாடசாலை போகத்தொடங்கிவிட்டாள் கனடாவில்.பிரெஞ்,ஆங்கிலம்,தமிழ் கலந்து கதைத்து செல்லமாய் உலவுகிறாள் எஙக்ளோடு.நன்றி.பாரதி மாமாவின் வாழ்த்து அவளிடம் போய்ச்சேரும் இன்றே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-43936750193041360052010-10-06T07:21:21.940+02:002010-10-06T07:21:21.940+02:00நிலா எனக்கு அறிமுகமாகி இரண்டு மாதங்கள்தான் இருக்கு...நிலா எனக்கு அறிமுகமாகி இரண்டு மாதங்கள்தான் இருக்கும் . ஆனாலும்
மனதிற்குள் பதிந்த முழுநிலா ........

வாழ்த்துவதில் உவகை கொள்கிறேன்

நிலா !

கல்வியும் , செல்வமும் ,நலமும் , வளமும் , புகழும் ....ஏனைய அனைத்தும் .,

உன்னால் பெருமைப்படட்டும் . தமிழ் போல் நீடூழி ! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ....

அன்பு முத்தங்களுடன் ....
அன்பன்
சின்னபாரதி.சின்னபாரதிhttps://www.blogger.com/profile/10812254389204155719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-71540262071367045592010-09-01T10:49:38.335+02:002010-09-01T10:49:38.335+02:00நிலா குட்டி எப்படி இருக்கீங்கநிலா குட்டி எப்படி இருக்கீங்கநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-72049369698175413302009-03-17T16:08:00.000+01:002009-03-17T16:08:00.000+01:00நிலாக்குட்டிக்கு முகிலின் வாழ்த்தும் கிடைச்சாச்சு....நிலாக்குட்டிக்கு முகிலின் வாழ்த்தும் கிடைச்சாச்சு.நன்றி முகிலன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-23945487901282314592009-03-17T16:01:00.000+01:002009-03-17T16:01:00.000+01:00நிலா குட்டி அவ்வளவு அழகு. திருஷ்டி சுத்தி போடுங்கள...நிலா குட்டி அவ்வளவு அழகு. திருஷ்டி சுத்தி போடுங்கள். காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-74239362453740573372009-03-17T15:54:00.000+01:002009-03-17T15:54:00.000+01:00நன்றி சக்தி.நிலாக்குட்டிக்குப் போகிறது உங்கள் வாழ்...நன்றி சக்தி.நிலாக்குட்டிக்குப் போகிறது உங்கள் வாழ்த்து.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30008575981548191872009-03-17T15:34:00.000+01:002009-03-17T15:34:00.000+01:00வாழ்க வளமுடன்வாழ்க வளமுடன்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-5458476537835534722009-03-13T13:29:00.000+01:002009-03-13T13:29:00.000+01:00அப்பாடி...அமுதா மாமி கடைசிப் பந்தியில கேக் சாப்பிட...அப்பாடி...அமுதா மாமி கடைசிப் பந்தியில கேக் சாப்பிட வந்தாச்சு.நன்றி அமுதா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-61633799010546139842009-03-13T11:36:00.000+01:002009-03-13T11:36:00.000+01:00நிலாக்குட்டிக்கு எனது சற்றே தாமதமான வாழ்த்துகள். க...நிலாக்குட்டிக்கு எனது சற்றே தாமதமான வாழ்த்துகள். கவிதை அருமை, இனிமை... துள்ளுகிறது அன்பும் பாசமும் வரிகளில். வாழ்த்துகள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-6811983655495514542009-03-13T02:37:00.000+01:002009-03-13T02:37:00.000+01:00மேவி அண்ணா மேல நிலாக்குட்டி ரொம்பக் கோபமா இருக்காங...மேவி அண்ணா மேல நிலாக்குட்டி ரொம்பக் கோபமா இருக்காங்களாம்.அடுத்த வருஷம் முன்னுக்கே சொக்லேட்டோட வரணுமாம்.

நன்றி மேவி.நிலாக்குட்டி 07.03.06 பிறந்தாங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-37904558224536568882009-03-12T02:36:00.000+01:002009-03-12T02:36:00.000+01:00kavithai arumai hema(swiz)kavithai arumai hema(swiz)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40603422412840776462009-03-12T02:34:00.000+01:002009-03-12T02:34:00.000+01:00குழந்தை நிலாக்கு வாழ்த்துக்கள் சொல்ல்வது மேவி அண்ண...குழந்தை நிலாக்கு வாழ்த்துக்கள் சொல்ல்வது மேவி அண்ணன் .........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-51424819374133511542009-03-12T02:32:00.000+01:002009-03-12T02:32:00.000+01:00romba late agiruche....anyways belated பிறந்த நாள்...romba late agiruche....

anyways belated பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாவிற்கு.....
போட்டோ எல்லாம் நல்ல இருக்கு .....
செம cute அவங்க ....
என்ன வயசு அவங்களுக்கு ?????மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-8186913301447550982009-03-10T22:01:00.000+01:002009-03-10T22:01:00.000+01:00ஈழவன் மாமாவும் வாழ்த்துச் சொல்லிட்டார்.அவர் ஒளிச்ச...ஈழவன் மாமாவும் வாழ்த்துச் சொல்லிட்டார்.அவர் ஒளிச்சு இருந்துகொண்டு எங்களைக் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறார்,அதுதான் ஓடி வந்து நிலாக்குட்டிக்கு வாழ்த்தும் சொல்லிட்டார்,நன்றி ஈழவன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-40001202869137113152009-03-10T19:59:00.000+01:002009-03-10T19:59:00.000+01:00நாலு வயதின் நடை பயிலும்நாயகி நிலாவே நல்லவளாய்வலுக்...நாலு வயதின் நடை பயிலும்
நாயகி நிலாவே நல்லவளாய்
வலுக்கொண்ட பௌர்ணமியாய்
வையகத்தில்நீடூழிவாழவாழ்த்துகிறேன்!

அன்புடன்
ஈழவன் மாமாAnonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-87365214551263322009-03-10T12:57:00.000+01:002009-03-10T12:57:00.000+01:00நன்றி தூயா.நிலாக்குட்டிக்கு தூயா அக்காவும் கடைசியா...நன்றி தூயா.நிலாக்குட்டிக்கு தூயா அக்காவும் கடைசியா ஓடி வந்து வாழ்த்துச் சொல்லிட்டா.சரியான சந்தோஷம் அவவுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-73886120233737987852009-03-10T08:19:00.000+01:002009-03-10T08:19:00.000+01:00Happy Bday Nila :)Happy Bday Nila :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-22428526448613217142009-03-09T15:12:00.000+01:002009-03-09T15:12:00.000+01:00//மாதவ்...ஐந்து மீன்களும், சில அப்பங்களையும் கொண்...//மாதவ்...
ஐந்து மீன்களும், சில அப்பங்களையும் கொண்டு ஆண்டவன் விருந்து படைத்தது போல் இருக்கின்றது, நட்பும் பாசமும் பங்கு வைக்கும்போது......//

நிலாக்குட்டி பார்....மாதவ் மாமா எவ்வளவு அழகாக தன் பாசத்தைத் தந்திருக்கிறார்.பிந்தினாலும் பாசத்தில் முந்திக்கொண்ட வாழ்த்து.
வாங்கிக்கொள்.நன்றி மாதவ்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-30720839371995773402009-03-09T14:49:00.000+01:002009-03-09T14:49:00.000+01:00Oh My God, I am too late...But always latest.To : ...Oh My God, I am too late...
But always latest.

To : Nila Kutty
From : Rad Madhav Uncle.

"Many more happy returns of the day"

ஐந்து மீன்களும், சில அப்பங்களையும் கொண்டு ஆண்டவன் விருந்து படைத்தது போல் இருக்கின்றது, நட்பும் பாசமும் பங்கு வைக்கும்போது......உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-80206691778885587792009-03-09T13:48:00.000+01:002009-03-09T13:48:00.000+01:00ஓ...திகழ் மாமியின் வாழ்த்தும் என் நிலாக்குட்டிக்கு...ஓ...திகழ் மாமியின் வாழ்த்தும் என் நிலாக்குட்டிக்கு.இப்பவே மொன்றியல் பறக்கிறது திகழ்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-57575291570852014302009-03-09T13:41:00.000+01:002009-03-09T13:41:00.000+01:00இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-68188879934316217972009-03-08T23:54:00.000+01:002009-03-08T23:54:00.000+01:00ஜமால்,உங்கள் வாழ்த்துக்களை அள்ளிக்கொண்டே இருக்கிறே...ஜமால்,உங்கள் வாழ்த்துக்களை அள்ளிக்கொண்டே இருக்கிறேன் இரண்டு நாட்களாய்.மனம் நிறைகிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9205491592643718191.post-36811538791527312842009-03-08T23:53:00.000+01:002009-03-08T23:53:00.000+01:00ஆளவந்தான் வாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு.நிலா இன்...ஆளவந்தான் வாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு.நிலா இன்று கூட்டி வந்திருக்கிறாள்.
நன்றி.நிலாவுக்கு இன்னும் குறைவில்லாத வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com